புதிய பதிவுகள்
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_c10 
336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_c10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_m10பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 31, 2012 12:57 pm

First topic message reminder :

வெட்டியான் : டேய் மகனே இந்த ஒரு ரூபாயக்கூட விட்டு வைக்கலையா...?

வெட்டியான் மகன்: நீ தானே சொன்னப்பா தொட்டில் பழக்கம் சுடுகாடுவரைக்குமுனு அதான்

புதுமாப்பிள்ளை : சோசியரே 12 ராசியில நல்ல ராசிப் பொண்ண பார்த்து சொல்லுங்க

சோசியர் :எந்த ராசிப் பொண்ணக் கட்டினாலும் கடைசிவரைக்கும் உன் ராசி 'நாய்படாத பாடுதான்'

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 4:22 pm

ராஜா wrote:
சார்லஸ் mc wrote:ஓஹோ... ஆனா...இப்பக்கூட சிரிப்பு வரலையே...என்ன செய்வது?
வாயில் இருக்குற நீங்க செய்த அல்வாவை துப்பிட்டு முயற்சி செய்யுங்கள் வரும் என்ன கொடுமை சார் இது , நல்லா சமைப்பது எப்படின்னு முரளி அண்ணன் கிட்ட டியூஷன் போங்கன்னு சொன்னா கேட்குறீங்களா சிரி

அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...

இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 4:24 pm

சார்லஸ் mc wrote:

இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
இது தினசரி உங்க இல்லத்தில் நடக்கறதுதானே சார்லஸ் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 4:25 pm

சார்லஸ் mc wrote:அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...

இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
பரவாயில்லையே நீங்க - பிரியானிய மட்டும் தானே குப்பையில் கொட்டினாங்க!!!

முரளி கதை வேற - அதக் கேட்டு அவர நோகடிக்காதீங்க சார்லஸ்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 31, 2012 4:29 pm

சார்லஸ் mc wrote:அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 4:29 pm

யினியவன் wrote:
சார்லஸ் mc wrote:அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...

இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
பரவாயில்லையே நீங்க - பிரியானிய மட்டும் தானே குப்பையில் கொட்டினாங்க!!!

முரளி கதை வேற - அதக் கேட்டு அவர நோகடிக்காதீங்க சார்லஸ்.

அந்த இரகசியத்த சொல்லுங்க யினியவன். முள்ளி ரொம்பத்தான் ஆட்டம் போடராரு. இன்னிக்கு அசைவ பிரியாணி போட்ருவோம்... ஜொள்ளு

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 4:30 pm

ராஜா wrote:
சார்லஸ் mc wrote:அவருகிட்ட பிரியாணி செய்வது எப்படின்னு கேட்டு செஞ்ச பிரியாணிய சாப்பிட முடியாம குப்பையில கொட்டினதுதான் மீதம்...இதனால இல்லத்தரசியிடம் இடி பட்டதுதான் மிச்சம் என்ன கொடுமை சார் இது
அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல

எவ்வளவு நல்ல காரியம் பண்ணியிருக்கிறேன். அதை பாராட்டுவதை விட்டுவிட்டு...

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 4:32 pm

ராஜா wrote:அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல

பிரியானியோட சேந்து அவரும் அங்கதான் இருந்தாரம் இல்லதரசிக்கு பயந்து சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 31, 2012 4:34 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல
பிரியானியோட சேந்து அவரும் அங்கதான் இருந்தாரம் இல்லதரசிக்கு பயந்து சிரி
சிரி சிரிப்பு சிப்பு வருது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 4:36 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:அச்சச்சோ , மறுநாள் குப்பை தொட்டிபக்கம் போயி பார்த்தீங்களா இல்லையா .. உங்க பிரியாணியை சாப்பிட்ட எத்தனை அப்பாவி ஜீவன்கள் அன்று மேலுலகம் போனுச்சோ தெரியல

பிரியானியோட சேந்து அவரும் அங்கதான் இருந்தாரம் இல்லதரசிக்கு பயந்து சிரி

நீங்க எனக்கு முன்னாடியே அங்க இருந்தீங்களே...

அதையேன் சொல்ல மறந்தீங்க முள்ளி"

பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550பிணத்துட்டக்கூட விட்டு வைக்கலையா...? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 31, 2012 4:38 pm

சார்லஸ் mc wrote:நீங்க எனக்கு முன்னாடியே அங்க இருந்தீங்களே...
அதையேன் சொல்ல மறந்தீங்க முள்ளி"
இந்த விசாரணையில் பல விஷயங்கள் வெளியே வரும் போல இருக்கே

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக