புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
48 Posts - 51%
heezulia
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_m10பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 12:58 pm

பரிசுத்த வேதாகம கால அளவுகள்:

வேதாகம அளவு - ஏறக்குறைய சமமான அமெரிக்க எடை - ஏறக்குறைய சமமான மெட்ரிக் அளவை

1. தாலந்து (60 மினா) - 75 பவுண்டு - 34 கிலோ கிராம்

2. மினா (50 சேக்கல்) - (1 1/4) ஒண்ணே கால் பவுண்டு - 0.6 கிலோ கிராம்

3. சேக்கல் (2 பெக்கா) - 2/5 அவுன்ஸ் - 11.5 கிராம்

4. பிம் ( சேக்கல்) - 1/3 அவுன்ஸ் - 7.6 கிராம்

5. பெக்கா (10 கேரா) - 1/5 அவுன்ஸ் - 5.5 கிராம்

6. கேரா - 1/50 அவுன்ஸ் - 0.6 கிராம்


தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 1:03 pm

நீட்டல் அளவை:


வேதாகம அளவு - ஏறக்குறைய சமமான அமெரிக்க அளவை - சமமான மெட்ரிக் அளவை

1. முழம் - 18 அங்குலம் - 0.5 மீட்டர்

2. சாண் - 9 அங்குலம் - 23 செ.மீ

3. கையளவு - 3 அங்குலம் - 8 செ.மீ



தொடரும்...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 1:13 pm

முகத்தல் அளவை: உலர்ந்த தானிய அளவை:


வேதாகம அளவு - ஏறக்குறைய சமமான அமெரிக்க அளவை - சமமான மெட்ரிக் அளவை


1. கோர் (ஓமர்) (10 எப்பா) - 6 மரக்கால் - 220 லிட்டர்

2. லெதேக் (5 எப்பா) - 3 மரக்கால் - 110 லிட்டர்

3. எப்பா (10 ஓமர்) - மரக்கால் - 22 லிட்டர்

4. சேயா ( 1/3 எப்பா) - 7 குவார்ட்ஸ் - 7.3 லிட்டர்

5. ஓமர் (1/10 எப்பா) - 2 குவார்ட்ஸ் - 2 லிட்டர்

6. கேப் (1/18 எப்பா) - 1 குவார்ட்ஸ் - 1 லிட்டர்


தொடரும்...


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 1:18 pm

திரவ அளவை:


1. பாத் (1 எப்பா) - 6 காலன் - 22 லிட்டர்

2. இன் (1/6 பாத்) - 4 குவார்ட்ஸ் - 4 லிட்டர்

3. லாக் (1/72 பாத்) - 1/3 குவார்ட்ஸ் - 0.3 லிட்டர்


தொடரும்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 1:28 pm

"பரிசுத்த வேதாகம காலம்" என்றால் எவ்வளவு வருடம் சார்லஸ் ?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 1:30 pm

இந்த அட்டவணையிலுள்ள எண்கள் எல்லாம் 11.5 கிராமுக்குச் சமமான ”சேக்கல்” , 18 அங்குலத்தக்குச் சமமான முழம், 22 லிட்டருக்குச் சமமான எப்பா ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன.

குவார்ட் என்பது உலர்ந்த பொருட்களை அளக்கக்கூடிய குவார்ட் (ஒரு லிட்டரைக் காட்டிலும் சிறிது அதிகமானது) அல்லது திரவங்களை அளக்கக்கூடிய குவார்ட் (ஒரு லிட்டரைக் காட்டிலும் சிறிது குறைவானது) ஆக இருக்கலாம். அளக்கப்படும் பொருளை வைத்து அதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த அட்டவணை கிடைக்கக் கூடிய சிறந்த தகவல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஆனால், கணித முறைப்படி முழு அளவில் திருத்தமாக இல்லாமல் இருக்கலாம். பண்டைய உலகில் எடைகளும், அளவைகளும், பல்வேறு இடங்களிலும், சமயங்களிலும் மாறுபட்டன.


”எப்பா” , ”பாத்” போன்ற அளவுகள் குறித்த சந்தேகம் இன்றும் நிலவுகிறது. இவற்றைக் குறித்து புதிய ஆராய்ச்சிகளின் கண்டு பிடிப்புகள் தெளிவான விவரங்களைத் தரலாம்.


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 1:36 pm

ராஜா wrote:"பரிசுத்த வேதாகம காலம்" என்றால் எவ்வளவு வருடம் சார்லஸ் ?


நல்ல கேள்வி ராஜா. அன்பு மலர்



மனித சிருஷ்டிப்பிலிருந்து இயேசு கிறிஸ்து பிறப்பு வரை சுமார் கி.மு. 4000 வருடங்கள்.

இயேசு கிறிஸ்து பிறப்பு முதல் இந்நாள் வரை கி.பி.2012 வருடங்கள்.

ஆக மொத்தம் மனித சரித்திரம் - 6012 வருடங்கள்.

பரிசுத்த வேதாகம காலம் - அளவுகள், எடைகள் - பயன்படுத்தி வரும் காலம் - தோராயமாக ஆதாமின் காலம் முதல் கி.பி. 90 வரை இருக்கலாம்.



சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 1:38 pm

வி.பொ.பாவித்தேன் ராஜா.

வாழ்த்துக்கள் அன்பு மலர்



பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் 154550பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் 154550பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் 154550பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் 154550பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 1:49 pm

சார்லஸ் mc wrote:மனித சிருஷ்டிப்பிலிருந்து இயேசு கிறிஸ்து பிறப்பு வரை சுமாா் கி.மு. 4000 வருடங்கள்.
இயேசு கிறிஸ்து பிறப்பு முதல் இந்நாள் வரை கி.பி.2012 வருடங்கள்.
ஆக மொத்தம் மனித சாித்திரம் - 6012 வருடங்கள்.
பாிசுத்த வேதாகம காலம் - அளவுகள், எடைகள் - பயன்படுத்தி வரும் காலம் - தோராயமாக ஆதாமின் காலம் முதல் கி.பி. 90 வரை இருக்கலாம்.
தகவலுக்கு நன்றி சார்லஸ் , நீங்க சொல்வது போல பார்த்தா பூமியில் மனிதர்கள் படைக்கபட்டு சுமாராக 6000 வருடங்கள் தான் ஆகின்றன.

ஆனால் egyptian civilization கிட்டதட்ட 7000 வருடங்களும் , Tamil civilization ஏறக்குறைய 10000 வருடங்களும்இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. இது தான் புரியவில்லை.

http://www.eegarai.net/t85741-topic

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 2:07 pm

வேதம் ஒருபோதும் தவறிழைக்காது என்பது எங்களின் கிறிஸ்தவ நம்பிக்கை.

அதே சமயம் எகிப்திய நாகரீகம் பற்றி ஆராய்ந்தது , மனித ஆராய்ச்சிதானே... சற்று மாறுபடலாம். வாய்ப்புள்ளது.

தமிழர் நாகரீகம் கணக்கு - 10,000 வருடம் என்பது... அவர்களது நம்பிக்கை.

ஆதாமுக்கு முன்பு பூமியில் ஒரு சிருஷ்டிப்பு இருந்துள்ளது என வேதம் கூறுகிறது. அது தேவனின் கோபத்திற்கு ஆளாகி அவரால் அழிக்கப்பட்டிருக்கலாம். அதற்கு ஆதாரம்:

ஆதியாகமம்: 1:1 வசனத்திற்கும் 2 ஆம் வசனத்திற்கும் இடையே பல யுகங்கள் பல சம்பவங்கள் நடந்தள்ளது.

பிரசங்கி:1:4 - ல் ” ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது”

பிரசங்கி: 1:9 - ”முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே, பின்னும் செய்யப்படும். சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை”

வாய்ப்பிருந்தால், தேவனுக்கு சித்தமானால் அதைக் குறித்து வரும் நாட்களில் வேதாகம கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வோம். ராஜா நன்றி அன்பு மலர்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக