ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்

2 posters

Go down

உகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்  Empty உகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்

Post by மகா பிரபு Tue Jul 31, 2012 8:02 am

உகண்டாவில் எபோலா எனப்படும் ஒருவித ஆட்கொல்லி வைரஸ் பரவி வருவதாக எழுந்த தகவலால் அந்நாட்டு மக்கள்பீதியில் உறைந்துள்ளனர்.இது தொடர்பாக அந்நாட்டு அதிபர், பொதுமக்களை உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.ஆப்ரிக்க நாடான உகண்டாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒருவித வைரஸ் தாக்குதலால் நோய் தொற்று ஏற்பட்டு தலைநகர் கெம்பாலா மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி 14 பேர் இறந்துள்ளனர்.இவ்வைரஸிற்கு ‘எபோலா’ என பெயரிட்டுள்ளனர்.இந்த ‌வைரஸ் தாக்கியவர்களை , கைகுலுக்கினாலோ, முத்தமிட்டாலோ, உடலுறவு வைத்தாலும் தொற்று நோய் ஏற்பட்டு 90 சதவீததம் இறப்பது உறுதி என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உகண்டாவில் மக்களிடையே எபோலா வைரஸ் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிபர் யூவேரிமுசுவெய்னி, நேற்று டி.வி. வாயிலாக மக்களுக்கு கூறுகையில், ஏபோலா வைரஸ் வேகமாகபரவி தலைநகர் கெம்பாலாவிலும் பரவியுள்ளதால், உஷாராக இருக்குமாறு ‌அறிவுறுத்தியுள்ளார்.எபோலா வைரஸ் கடந்த 2000-ம் ஆண்டு பரவியதில் 425 பாதிக்கப்பட்டனர்.இவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாயினர் எனவும், இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு, இடைவிடாத காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும், பின்னர் சிறுநீரகத்தினை தாக்கும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.இதற்கு தற்போது எதிர்மருந்து கிடையாது என்பதால் உகண்டாவாசிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

தினமலர்



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்  Empty Re: உகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்

Post by கேசவன் Tue Jul 31, 2012 1:11 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்  1357389உகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்  59010615உகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்  Images3ijfஉகண்டாவை மிரட்டும் ஆட்கொல்லி எபோலா வைரஸ்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum