புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
155 Posts - 79%
heezulia
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
3 Posts - 2%
Pampu
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
320 Posts - 78%
heezulia
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%
prajai
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_m10இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 31, 2012 11:43 pm

கம்பர்:- ஒரு காலடி நாலிலைப் பந்தலடி?
ஔவையார்:-
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
... ஆரையடா சொன்னாய் அது

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 557195_387636281303797_86901125_n

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:59 pm

இரா.பகவதி wrote:கம்பர்:- ஒரு காலடி நாலிலைப் பந்தலடி?
ஔவையார்:-
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
... ஆரையடா சொன்னாய் அது

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 557195_387636281303797_86901125_n
ஒளவையின் பதிலடி

ஒளவையின் காலத்தில் வாழ்ந்த போட்டிப் புலவர், ஒட்டக்கூத்தர். இவருக்கு நெடுநாளாக ஒளவையை அவமானப்படுத்த வேண்டும் என்பது ஒரு வித்துவ அவா. அதை நிறைவேற்று முகமாக, அரச சபையில் வைத்து ஒரு விடுகதை போன்ற கேள்வியைக் கேட்டார், "ஒரு காலடி, நாலிலைப் பந்தலடி, அது யாது?" என்று. இந்தக் கேள்வியால் வந்த வினைதான் இந்தப் பாடல்:

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது.

தமிழில் 'அ' என்ற எழுத்து 'எட்டு' என்ற எண்ணை குறிக்கும். அதேபோல் 'வ' என்பது '1/4'ஐ குறிக்கும். ஆகவே 'எட்டேகால்' என்பது 'அவ' என்றாகிறது. ஆக, முதல் சொற்றொடர் 'அவ லட்சணமே' என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது 'எருமை'.

பெரியம்மை என்பது லட்சுமியின் தமக்கையான 'மூதேவி'.

மூதேவியின் வாகனம் கழுதை.

முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது 'குட்டிச்சுவர்'.

குலராமன் தூதுவன் 'குரங்கு'.

ஆரை என்ற பூண்டிற்கு ஒரு தண்டும்(கால்), நான்கு இலையுமுண்டு.

நன்றி மணியின்பக்கம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 12:03 am

இது குறித்து நமது ஈகரையிலேயே விளக்கமும் உள்ளது பகவதி அண்ணா!

http://www.eegarai.net/t26261-topic#237948

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 01, 2012 12:48 am

நன்றி அசுரன் பெரியப்பா சிரி , நிங்க அண்ணான்னு சொன்னது பிளசிக்கு தானே மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 1:33 am

வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 01, 2012 6:09 am

யினியவன் wrote:வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.

அவர் நமக்கெல்லாம் என்னவாகத்தான் மாறி மாறி காட்சி தருகிறார்? அழுகை ( சிரி சிரி :bball: )

ஒருதடவை 'மாமா'

மறு தடவை 'தாத்தா'

அடுத்து 'அண்ணன்'

அதற்கடுத்து 'பெரியப்பா'

அப்புறம் 'வாத்தியார்'

அதற்கு அப்புறமா ... ... ... ஒரே குழப்பமா இருக்கே...

சரி...சரி... அவர் 'வாத்தியார் மாமா' வாகவே இருக்கட்டும்.

இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550இவர்களின் உரையாடலின் பொருளைச் சொல்ல உங்களால் முடியுமா? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Aug 01, 2012 8:39 am

யினியவன் wrote:வாத்தியார் வாத்தியார் தான் - விரும்பினேன் உங்கள் பதிவை அசுரன் பெரியப்பா.
நன்றி சின்னப் பையா! சைளக்கியா இருக்கியா பையா நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 8:49 am

பெரிப்பா பெரிப்பா அன்னிக்கு என்னோட குச்சி ஐச புடிங்கி திண்ணப்ப வேற ஒன்னு வாங்கித் தரேன்னு சொன்னீங்களே - வாங்கிக் குடுங்க பெரிப்பா...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Aug 01, 2012 8:53 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Aug 01, 2012 9:37 am

ஜாலி சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது ஜாலி

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக