ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

5 posters

Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by பிரசன்னா Mon Jul 30, 2012 10:54 pm

திருவண்ணாமலை, ஜூலை 30: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? என்பதை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிவலம் செல்ல உகந்த நேரம்:

ஆகஸ்ட் மாதத்துக்கான பவுர்ணமி புதன்கிழமை வருகிறது. எனவே, புதன்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 11.03 முதல் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) காலை 9.38 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிவலம்:

சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. மாதம்தோறும் பவுர்ணமி தினத்தில் 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு மாதமும் பல ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty Re: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by சிவா Tue Jul 31, 2012 2:44 am

நீண்ட நாட்களாக செல்ல நினைத்து இன்னும் இங்கு செல்ல முடியவில்லை.


ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty Re: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by விநாயகாசெந்தில் Tue Jul 31, 2012 11:48 am

ஜாலி நான் இந்த வருடம் மூன்று முறை தொடர்ந்து சென்று இருக்கிறேன் ஜாலி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty Re: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by ராஜா Tue Jul 31, 2012 11:54 am

சிவா wrote:நீண்ட நாட்களாக செல்ல நினைத்து இன்னும் இங்கு செல்ல முடியவில்லை.
ஒருமுறை சென்று வாருங்கள் தல , மிக அருமையான அனுபவமாக இருக்கும் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty Re: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by பிளேடு பக்கிரி Tue Jul 31, 2012 12:07 pm

தகவலுக்கு நன்றி



ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty Re: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by ராஜா Tue Jul 31, 2012 12:42 pm

விநாயகாசெந்தில் wrote: ஜாலி நான் இந்த வருடம் மூன்று முறை தொடர்ந்து சென்று இருக்கிறேன் ஜாலி
சூப்பருங்க நன்றி வாழ்த்துக்கள், முடிந்தால் தொடர்ந்து சென்று வாருங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty Re: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by விநாயகாசெந்தில் Tue Jul 31, 2012 1:43 pm

ராஜா wrote:
விநாயகாசெந்தில் wrote: ஜாலி நான் இந்த வருடம் மூன்று முறை தொடர்ந்து சென்று இருக்கிறேன் ஜாலி
சூப்பருங்க நன்றி வாழ்த்துக்கள், முடிந்தால் தொடர்ந்து சென்று வாருங்கள்
நிச்சயமாக நண்பரே, ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அமைதியும் தெளிவும் கிடைப்பதை மறுக்க முடியாது,


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty Re: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by ராஜா Tue Jul 31, 2012 2:03 pm

விநாயகாசெந்தில் wrote:
ராஜா wrote:
விநாயகாசெந்தில் wrote: ஜாலி நான் இந்த வருடம் மூன்று முறை தொடர்ந்து சென்று இருக்கிறேன் ஜாலி
சூப்பருங்க நன்றி வாழ்த்துக்கள், முடிந்தால் தொடர்ந்து சென்று வாருங்கள்
நிச்சயமாக நண்பரே, ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அமைதியும் தெளிவும் கிடைப்பதை மறுக்க முடியாது,
ஆமாம் , இத்தனை மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் இத்தனை மணிக்கு முடிக்கவேண்டும் அடுத்து பஸ் பிடிக்கவேண்டும் என்று கிரிவலம் செல்வதை சிலர் ஒரு வேலையாக செய்வார்கள் ஆனால் நீங்கள் சொல்வது போல மன அமைதியும் தெளிவும் கிடைக்கவேண்டுமென்றால் வேறு எந்தவித சிந்தனையும் இல்லாமல் மெதுவாக அண்ணாமலையாரை மனதில் தியானித்துக்கொண்டு ஒவ்வொரு அடியையும் ரசித்துக்கொண்டு செல்லவேண்டும்.

இதுபோலவே நான் செல்லவிரும்பும் இன்னொரு இடம் சதுரகிரி (இதுவரை வாய்ப்பும் சுவாமியின் அனுமதியும் கிடைக்கவில்லை சோகம்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -  Empty Re: ஆகஸ்ட் மாத பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum