புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
113 Posts - 75%
heezulia
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
1 Post - 1%
Pampu
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
278 Posts - 76%
heezulia
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூண்டு புளி குழம்பு Poll_c10பூண்டு புளி குழம்பு Poll_m10பூண்டு புளி குழம்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூண்டு புளி குழம்பு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Aug 01, 2012 10:23 am

பூண்டு புளி குழம்பு

பூண்டு புளி குழம்பு 31garlictamarindcurry
மதிய வேளைகளில் உடலுக்கு நல்ல சத்துக்களை தரக்கூடிய வகையில், நீண்ட நேரம் சமைக்காமல், எளிதில் சமைத்து முடிக்க ஒரு சிறந்த குழம்பு என்றால் அது பூண்டு புளி குழம்பு தான். இந்த குழம்பில் உள்ள பூண்டு உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, கொழுப்புகளை குறைப்பதோடு, இதய நோய் வராமலும் தடுக்கும். ஆகவே அந்த பூண்டு புளி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள் :

பூண்டு - 100 கிராம்சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2 (பெரியது)
வெந்தய பொடி - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப் (சற்று கெட்டியானது)
புளி - 1 எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 50 கிராம்
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் பூண்டை நன்கு சுத்தமாக தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள போட்டு தாளிக்கவும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டுகளை சேர்த்து சற்று பொன்னிறமாக வதக்கவும்.

பின் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து, குழம்பு மிளகாய் தூள், சிறிது தண்ணீர் (அதிக அளவு ஊற்றி விட வேண்டாம்) மற்றும் வேண்டிய அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

குழம்பானது நன்கு கொதித்ததும், கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். பின் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானதும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கிக் கொள்ளவும்.

இப்போது சுவையான பூண்டு புளி குழம்பு தயார்!!!

http://tamil.boldsky.com/recipes/veg/garlic-tamarind-curry-001661.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 01, 2012 2:54 pm

செய்து பார்ப்போம்..! சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 02, 2012 1:41 am

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்
அருண் wrote:செய்து பார்ப்போம்..! சூப்பருங்க
உங்க வாழ்க்கையும் இப்படிதான் போய்கிட்டு இருக்கா சிரிப்பு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 1:46 am

முரளிராஜா wrote:உங்க வாழ்க்கையும் இப்படிதான் போய்கிட்டு இருக்கா சிரிப்பு
என்னா ஒரு சந்தோசம்.. என்ன கொடுமை சார் இது

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 02, 2012 1:49 am

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:உங்க வாழ்க்கையும் இப்படிதான் போய்கிட்டு இருக்கா சிரிப்பு
என்னா ஒரு சந்தோசம்.. என்ன கொடுமை சார் இது
சரி சரி நீங்களூம் உடனே புளிய கரைங்க இல்லினா உங்க வயித்துல புளிய கரைக்கிறமாதிரி
ஏதாவது ஏடாகூடமா ஆயிடபோவுது ஒன்னும் புரியல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 1:54 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:உங்க வாழ்க்கையும் இப்படிதான் போய்கிட்டு இருக்கா சிரிப்பு
என்னா ஒரு சந்தோசம்.. என்ன கொடுமை சார் இது
சரி சரி நீங்களூம் உடனே புளிய கரைங்க இல்லினா உங்க வயித்துல புளிய கரைக்கிறமாதிரி
ஏதாவது ஏடாகூடமா ஆயிடபோவுது ஒன்னும் புரியல
நாங்க பட்டினியா இருந்தாலும் , சமைக்க மட்டும் போக மாட்டோம்..

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Aug 02, 2012 1:57 am

மகா பிரபு wrote:நாங்க பட்டினியா இருந்தாலும் , சமைக்க மட்டும் போக மாட்டோம்..
தங்கச்சி நான் உங்க பதில கேட்கல
அடுப்படியில புளிய கரைச்சிகிட்டு இருக்கற மகாபிரபுவ கூப்பீடுங்க புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 2:18 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:நாங்க பட்டினியா இருந்தாலும் , சமைக்க மட்டும் போக மாட்டோம்..
தங்கச்சி நான் உங்க பதில கேட்கல
அடுப்படியில புளிய கரைச்சிகிட்டு இருக்கற மகாபிரபுவ கூப்பீடுங்க புன்னகை
கோபம் அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக