புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பின் அளவு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
First topic message reminder :
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
வணக்கம் உறவுகளே,
ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?
அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்?
மெய்யாகவே நான் பாக்கியசாலி முரளி
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்களுக்கு போன் பேசும்பொழுது உங்க வீட்ல உங்களை பத்தி சொன்னது காதுல விழுந்ததுசார்லஸ் mc wrote:முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்?
மெய்யாகவே நான் பாக்கியசாலி முரளி
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அதெல்லாம் குடும்பசாகரத்தில் சாதரணமப்பா...
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
சிவா wrote:அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. எழுதுங்கள் உறவுகளே!
நன்றி அண்ணா, இருப்பினும் உங்கள் கருதுகளை பதிவு செய்யவில்லையே......................., நீங்களும் எழுதுங்கள் விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
முரளிராஜா wrote:முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசிசசி குமார் wrote:முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி
இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்
நான் ராசி இல்லாதவன் அண்ணா
நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள்
நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும்
நன்றி அண்ணா கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருப்பான்............, உங்கள் ஆறுதல் வரிகளுக்கு மிக்க நன்றி அண்ணா
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளுக்குள் ஒரு அன்பு இருக்க முடியுமா?முரளிராஜா wrote:முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி. நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும்
கேள்விக் குறியே அது...
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
சார்லஸ் mc wrote:அதெல்லாம் குடும்பசாகரத்தில் சாதரணமப்பா...
அண்ணா குடும்பத்தில் இன்பம் துன்பம் சண்டை அனைத்தும் கலந்ததே!!!
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
யினியவன் wrote:எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளுக்குள் ஒரு அன்பு இருக்க முடியுமா?முரளிராஜா wrote:முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி. நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும்
கேள்விக் குறியே அது...
அண்ணா கண்டிப்பாக ஏதாவது எதிபார்ப்பு இருக்கும்...., அன்பை எதிர்பாக்கலாம் இது போன்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்
அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சசி உங்கள் மனதை திசை திருப்பவே இப்படி பதிந்தேன்... மன்னிப்பெல்லாம் எதற்கு... இந்த உலகில் எதற்கு ஆசைப்படாமல் இருந்தால் துன்பங்களும் இருக்காது அல்லவா? (புத்தர் சொன்னது)சசி குமார் wrote:அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை
மணிக்கவும் அண்ணா கவனிக்கவில்லை....,
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது. உண்மை தான் அண்ணா...............,
தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
இருப்பினும் அண்ணா அந்த கடலில் மூழ்க எனக்கு பாக்கியம் இல்லை அண்ணா...,
அந்த பாசம் அறியாதவன் இருப்பினும் அதுக்காக மிகவும் ஏங்குகிறேன்.............,
கனவில் கூட அதை அனுபவிக்க முடியவில்லை அது தான் வருத்தமாக இருக்கிறது.................. ,
அதிக எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றத்தையே தரும். நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்கும் நேரம் மற்றவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று நேரத்தையும் எண்ணங்களையும் செவிடுவதால் நம் மனதுக்கும் ஆறுதல் கிடைக்கும். (அன்னை தெரசா சொல்வார்கள் "ஒவ்வொரு மனிதனிலும் இறைவனை காண்கிறேன்")
இந்த உலகில் எதுவுமே மேலானது கிடையாது.. கிட்ட வந்ததும் சே இவ்வளவு தானா என்றாகிவிடும்... அதனால் நாம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திராமல் நமது பயனத்தை தொடர்வோம்... சியர் அப்..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சின்னப் பசங்கள எப்பவும் இதே மாதிரி மிரட்டுவதே வேலை நம்ம அசுரனுக்கு.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|