ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

5 posters

Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by பிரசன்னா Mon Jul 30, 2012 7:39 pm

பெங்களூர்: டயர் 2,3 மற்றும் 4 பொறியியல் கல்லூரிகளில் (ஐஐடி போன்றவை டயர் 1 கல்லூரிகள்) படித்து வெளியேறும் மாணவர்களில் 10ல் ஒரு மாணவருக்கு மட்டுமே உடனே வேலை கிடைக்கும் தகுதி உள்ளது என்று பர்ப்பிள்லீப் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் தகுதி எவ்வளவு உள்ளது என்பதை அறிய நடத்தப்பட்ட தேர்வை நாடு முழுவதும் உள்ள ஏராளமான கல்லூரி மாணவர்கள் எழுதினர். கல்லூரி படிப்பில் 60 சதவீதம் மதிப்பெண் வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு தேர்வு எழுதிய 198 கல்லூரிகளைச் சேர்ந்த 34,000 மாணவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து பர்ப்பிள்லீப் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

இந்த கணக்கெடுப்பில் டயர் 2,3 மற்றும் 4 பொறியியல் கல்லூரிகளில் படித்து வெளியேறும் மாணவர்களில் 10ல் ஒரு மாணவருக்கு மட்டுமே உடனே வேலை கிடைக்கும் தகுதி உள்ளது கண்டுபிடிக்கப்ப்டடுள்ளது. மேலும் அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பயிற்சி அளித்தாலும் வேலைவாய்ப்பை பெற தகுதியில்லாதவர்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பர்ப்பிள்லீப் நிறுவன சிஇஓ அமித் பன்சால் கூறுகையில்,

நம் நாட்டின் வளர்ச்சி திறமையானவர்களை உருவாக்குதைப் பொறுத்து தான் உள்ளது. தற்போதுள்ள பொருளாதார மற்றும்
வேலைவாய்ப்பு சூழலை வைத்து பார்க்கும்போது, பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் அறிவையும், திறமையையும் மேம்படுத்த வேண்டும். கல்லூரிகள், கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து மாணவர்களை வேலைவாய்ப்பு பெறும் தகுதியுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்றார்.


பகிர்வு - http://tamil.goodreturns.in/news/2012/07/30/only-one-in-ten-students-from-tier-000152.html
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty Re: பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by யினியவன் Tue Jul 31, 2012 3:50 pm

பள்ளிகளிலும் உலகளாவிய தரத்தில் நாம் பின் தங்கி உள்ளபொழுது கல்லூரிகளிலும் அது தொடரத்தானே செய்யும்.

இதில் இந்திய அளவில் கேட்கனுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty Re: பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by ராஜா Tue Jul 31, 2012 4:09 pm

யினியவன் wrote:பள்ளிகளிலும் உலகளாவிய தரத்தில் நாம் பின் தங்கி உள்ளபொழுது கல்லூரிகளிலும் அது தொடரத்தானே செய்யும்.

இதில் இந்திய அளவில் கேட்கனுமா?
சூப்பருங்க உண்மை உண்மை நமது பொறியியல் , மருத்துவ சான்றிதழ்களை பல நாடுகளில் மதிப்பதில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty Re: பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by பிளேடு பக்கிரி Tue Jul 31, 2012 5:58 pm

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே 533388_333177683425065_76994374_n

அசிங்கப்பட்டான் இன்ஜினியரிங் , Degree காரன் !! சிப்பு வருது



பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty Re: பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by ராஜா Tue Jul 31, 2012 8:35 pm

பிளேடு பக்கிரி wrote:பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே 533388_333177683425065_76994374_n

அசிங்கப்பட்டான் இன்ஜினியரிங் , Degree காரன் !! சிப்பு வருது
மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty Re: பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by பிரசன்னா Tue Jul 31, 2012 8:37 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே 533388_333177683425065_76994374_n

அசிங்கப்பட்டான் இன்ஜினியரிங் , Degree காரன் !! சிப்பு வருது
மகிழ்ச்சி

கத்தார்ல இருக்கிற தெம்புல இந்த ஸ்மைலி மகிழ்ச்சி இந்தியாவில் இருந்தால் ??? சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty Re: பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by இரா.பகவதி Tue Jul 31, 2012 8:56 pm

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே 376804_264883400287672_381729508_n
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty Re: பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by இரா.பகவதி Tue Jul 31, 2012 8:56 pm

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே 255292_339160396162708_252043449_n
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே Empty Re: பி.இ. மாணவர்களின் வேலைவாய்ப்பு தகுதி மிக, மிகக் குறைவாம்: சர்வே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum