Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
+3
யினியவன்
பிளேடு பக்கிரி
முரளிராஜா
7 posters
Page 1 of 1
கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
கொடைக்கானல் : கொடைக்கானல் குணா பாறையில் தவறி விழுந்த ராமநாதபுரம் வாலிபரை கண்டுபிடிக்க 2வது நாளாக தேடும் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். ராமநாதபுரம் தங்கப்பா நகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் கார்த்திக் (21). எலக்ட்ரீஷியன். நண்பர்கள் கதிரேசன்(23), ராமபிரான் (22), ஸ்டீபன் (24), வீரபாண்டி (22) ஆகியோருடன் மினிவேனில் கார்த்திக் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். இங்குள்ள பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்த இவர்கள் குணா பாறைக்கு சென்றனர். குகைக்குள் இறங்கியபோது கார்த்திக்கின் மொபைல் போன் தவறி விழுந்தது.
தவறிய மொபைல் போனை எடுக்க கார்த்திக் கீழே இறங்கியபோது மலையிலிருந்து தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் வந்தனர். நீண்ட நேரமாக மலைப் பாதையில் தேடியும் கார்த்திக் கிடைக்கவில்லை. கீழே விழுந்த அவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று காலை 2வது நாளாக கார்த்திக்கை தேடும் பணி நடந்தது.
இரு பிரிவாக பிரிந்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், கார்த்திக் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. சுற்றுலா வந்த இடத்தில் அஜாக்கிரதையால் விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, மலையிலிருந்து தவறி விழுந்த கார்த்திக் பற்றி 2 நாட்களாக தகவல் எதுவும் தெரியாததால் அவரது நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர்.
நன்றி தினகரன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
பில்லு கட்டியும் உசிர எடுக்கும்
கட்ட தவறினாலும் உசிர எடுக்கும்
தவறி விழுந்தாலும் உசிர எடுக்கும் போல!!!
அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு.
கட்ட தவறினாலும் உசிர எடுக்கும்
தவறி விழுந்தாலும் உசிர எடுக்கும் போல!!!
அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
ஆபத்தான அப்பகுதிக்கு செல்லாதிருக்க, அரசு தடை விதித்தால் என்ன?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
விரைவில் ஆரோக்கியத்துடன் கார்த்திக் கிடைத்திட இறைவனை வேடிக்கொள்வோம்
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்
குணா பாறையில் ஏற்கனவே வெளிநாட்டு பெண்மணியும் புகைப்படம் எடுக்கும் போது தவறி உள்ளே விழுந்து விட்டார் அவரது ஆவி அங்க சுத்திகிட்டு இருக்குறத ஒரு புரளி கிளப்பினார்கள்.
இப்ப இவர்..!
இப்ப இவர்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Similar topics
» செல்போனை சார்ஜரில் போட்டு பேசிய வாலிபர் முகம் கருகி சாவு!
» பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
» ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு
» கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பலில் எடுக்க எடுக்க பொக்கிஷங்கள்
» குகையில் தொடர்ச்சி
» பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்
» ரெயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் 4 நண்பர்களுடன் உயிரிழப்பு
» கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பலில் எடுக்க எடுக்க பொக்கிஷங்கள்
» குகையில் தொடர்ச்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|