ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
heezulia
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
ayyasamy ram
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
mohamed nizamudeen
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
VENKUSADAS
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 

Top posting users this month
heezulia
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
ayyasamy ram
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
mohamed nizamudeen
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 
VENKUSADAS
தீரா-மீரா 19 Poll_c10தீரா-மீரா 19 Poll_m10தீரா-மீரா 19 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீரா-மீரா 19

2 posters

Go down

தீரா-மீரா 19 Empty தீரா-மீரா 19

Post by மு.வித்யாசன் Mon Jul 30, 2012 3:55 pm



சூழலும் பூமி
நின்றுபோனால் என்னவாகும்?
நகரும் அத்தனை உயிர்களும்
அஸ்தமனமாகும்;

உலவும் காற்று
உலர்ந்துபோனால் என்னவாகும்?
மூச்சு வாங்கும் உயிர்கள் இனம்
இல்லாமல்போகும்;

சுடர் ஒளிர்க்கும் சூரியன்
உடைந்துபோனால் என்னவாகும்?
உலகம் யாவும் அடுத்த கணமே
இருளில் மூழ்கும்;


இரு இதயங்கள்
பிரிக்கப்பட்டால் என்னவாகும்?
ஒட்டுவதற்கான வழி -யை தேடும்:

தீராவும்-மீராவும்
அதைத்தான் தேடினர்;

துவைத்து கசக்கப்பட்ட
துணியாய் நின்ற தீரா-வை
பார்த்தான் பார்த்தன்;

பார்த்தனை பார்த்ததும்
தீரா-வின் விழிகளிலிருந்து
விரு விரு வென விழ ஆரம்பித்தது
கண்ணீர் அருவி...

தீராவின் நிலை அறிந்த பார்த்தன்
பதமாய் பேசினான்;
குமுறிக் கொண்டிருக்கும்
குமரிக் கடல் அலையாயிருந்த
தீராவிடம் இதமாய் பேசினான்;

பாத்தன் யார்?
இதுவரை தீரா பார்க்காதவனா
இல்லை...
சிறு வயதிலிருந்து பிரியா தோழன்;

தீரா...
மீரா-வை எப்படியேனும்
காண துடித்தான்;
பார்த்தா...
வழி ஒன்று
சொல் என்றான்;

வெள்ளம் பதறினால்
கரை தாண்டும்;

நெருப்பு பதறினால்
காடு எரிபடும்;

மேகம் பதறினால்
இடி முழங்கும்;

பூமி பதறினால்
நிலம் நடுங்கும்;

தீரா பதறினான்
புரிந்து கொண்டான் பார்த்தன்;

சில நிமிட
யோசனைகளுக்கு பிறகு
பாத்தா பார்த்தான் தீராவை
பாலுக்கு அழும் குழந்தையாய்
பார்த்தன் கண்களில் தீரா;

ம்.....
இழப்புகளை சந்திக்கும்
எந்த மனிதனும்
குழந்தையாவான்‡ இதில்
தீரா மட்டும் விதிவிலக்கா ?


பார்த்தன் பல யோசனையில்
தீரா தீயானான்;
வேலாய் தோள்கள் திமிறின
பார்த்தன் சொல்லில்
புல்லாய் மாறின
தீராவின் தோள்கள்;

பார்த்தனின் தங்கை
வெண்ணிலா சென்றால் தூதாக;

ஒரு தின நிலவை
விழிகளால் தின்று கொண்டிருந்தான் தீரா;

விடியல் இமை திறக்க ஆரம்பித்தது;
வானம் வெள்ளி உடையை உடுத்த ஆயத்தமானது;
தீரா வின் விழிகள் மட்டும் சிகப்பு குளமாய்;

இரவு நிலா தொலைந்து விட்டது
வெண்ணிலா தொலைவில் வந்து விட்டது
தீராவும்-பார்த்தாவும் ஆவலின் நுனியில்;

பார்த்தனின் தங்கை வந்தாள்
பக்கத்தில்...

தீரா-வின்...
நுனி நாக்கு கடலாய்
உள் நாக்கு பாலைவனமாய்
பிசுபிசுத்த எச்சில் ஒட்டிய வார்த்தையில் கேட்டான்
பார்த்தாயா மீரா-வை ;

வெண்ணிலா உதடுகள் அசைந்தன மெல்ல
தூரத்தில் பார்த்தேன்
நதியாக;
சிறு இடைவெளியில் பார்த்தேன்
தறியாக;
நெருங்கி பார்த்தேன்
நூலாக;
மீ...ரா....-..வை;

தீரா-வின் செவியில் இறங்கிய
இந்த வார்த்தைகள்
இருதயத்திற்குள்
நஞ்சினை அரைக்க ஆரம்பித்தது;

வெண்ணிலா-வின் அடுத்த
வார்த்தை தீரா-வின்
உயிரை துளைத்தது;

என்ன அந்த வார்த்தை ?

(தொடரும்...)



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

தீரா-மீரா 19 Empty Re: தீரா-மீரா 19

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:28 pm

கதை சொல்லும் கவிதையா?

கவிதை சொல்லம் கதையா?

எதுவாயிருப்பினும் நன்றாக உள்ளது. அருமையிருக்கு

இருப்பினும், தொடர் கவிதையாக தாங்கள் பதிவிடுவது தெரிகிறது.

அதை ஒரே திரியில் பதிவிட்டால், நாங்கள் வாசிக்க எளிதாகுமே.

தேடியலைவது மீதமாகுமே அன்பு மலர்


தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550தீரா-மீரா 19 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum