புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
15 Posts - 83%
mohamed nizamudeen
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
1 Post - 6%
Barushree
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_m10ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 31, 2012 6:24 pm

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4

மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்.

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் பகுதி - 4 Vivekanandar

சுவாமி விவேகானந்தர் ஒரு முறை ஆற்றங்கரை ஓரம் நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே சில இளைஞர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அதனால் விவேகானந்தர் அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர்களில் ஒரு இளைஞன் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தான். சுமார் 10 முறைக்கு மேல் சுட்ட அவனால் ஒரு முறை கூட சரியாக இலக்கை சுட முடியவில்லை. இதை பார்த்த விவேகானந்தர் சிரித்தார். இதைக் கண்டு கோபம் அடைந்த அந்த இளைஞன் " என்னைப் பார்த்து சிரிக்கிறாயா ? எங்கே நீ ஒரு முறை சரியாக சுடு பார்ப்போம் " என்று துப்பாக்கியை நீட்டினான்.

சற்றும் தளராத விவேகானந்தர் அந்த துப்பாக்கியை வாங்கி இலக்கை நோக்கி சுட்டார். முதல் முறையிலேயே சரியாக சுட்டார். ஆனால் " இது குருட்டு அதிர்ஷ்டம் " என்று அந்த இளைஞன் ஏற்க மறுத்தான். மீண்டும் சுட்ட விவேகானந்தர் மறுபடியும் சரியாக சுட்டார். இதுவும் குருட்டு அதிர்ஷ்டம் தான் என்றான் அந்த இளைஞன். இதனால் இடைவிடாது சுட்டார் விவேகானந்தர், ஒரு முறை அல்ல இரு முறை அல்ல தொடர்ந்து ஆறு முறை அந்த இலக்கை சரியாக சுட்டார்.

இதைக் கண்ட அந்த இளைஞர் கூட்டமே வியந்தது. உடனே அந்த இளைஞன் " ஐயா தாங்கள் ஒரு துப்பாக்கி சுடும் வீரர் என்று தெரியாமல் தங்களை இழிவாக பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் " என்று கூறினார். அதற்கு விவேகானந்தர் " ஐயா நான் இது வரை துப்பாக்கியை தொட்டதே இல்லை. இப்பொழுது தான் முதல் முறையாக துப்பாக்கியை பிடிக்கிறேன் " என்றார்.

இதைக்கண்ட இளைஞர் கூட்டமே ஆச்சர்யத்தில் மூழ்கியது. இதை எவ்வாறு உங்களால் செய்ய முடிந்தது என்று கூட்டத்தில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பினர். " மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் " என்று விவேகானந்தர் பதில் அளித்தார்.

மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

http://www.atozforfun.com/2012/06/4.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jul 31, 2012 8:32 pm

மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம்
சூப்பருங்க

பகிர்விற்கு நன்றி முஹைதீன்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக