ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

+6
manimac
கேசவன்
கவிதாஜாய்
Dr.சுந்தரராஜ் தயாளன்
இரா.பகவதி
சார்லஸ் mc
10 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 Empty "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 6:49 am

First topic message reminder :

இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.

பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550



இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது.


Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:48 pm; edited 1 time in total


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 14, 2012 6:55 am

சார்லஸ் mc wrote:படம்: 17.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 38019742654201404218592

இப்பெண் யார்? என்ன செய்கிறாள்?

இச் செயலால் அவள் அடைந்த பேறு என்ன?
இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில் ஒரு ஸ்திரி விலையேறப்பட்ட பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபத்தியில் இருக்கும்போது, அந்த தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து, இந்த வீண் செலவு என்னத்துக்கு, இந்த தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்கு கொடுக்கலாமே என்றார்கள். இயேசு அதை அறிந்து அவர்களை நோக்கி, நீங்கள் இந்த ஸ்திரீயை என் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்க்கிரியையை செய்திருக்கிறாள். ....இவள் இந்த தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றியது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கை. இந்த சுவிசேஷம் உலகத்தில்எங்கெங்கே பிரசங்கிக்கப் படுகிறதோ அங்கங்கே இவளை நினைபதாக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன் என்றார். மத்தேயு 26 :7 - 13 . மாற்கு சுவிசேஷம் 14 ம் அதிகாரத்திலும் இதே செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
ஆயினும், இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமான செய்தி யோவான் சுவிசேஷம் பதினோராம் அதிகாரத்தின் முதல் இரண்டு வசனம் ஆகும்.
" மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தில் உள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப் பட்டிருந்தான். கர்த்தருக்கு பரிமலதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான்."
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Wed Aug 15, 2012 3:12 am

படம்:18.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 20538823278258923012687
யார் இவர்களிருவரும்? இப்படம் காட்டும் வேதாகம சம்பவம், சேதி என்ன?


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 15, 2012 7:48 am

சார்லஸ் mc wrote:படம்:18.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 20538823278258923012687
யார் இவர்களிருவரும்? இப்படம் காட்டும் வேதாகம சம்பவம், சேதி என்ன?
இது சிம்சோனுடைய கதையாகும். நியாதிபதிகளின் புஸ்தகம் 16 அதிகாரத்தில் இச்செய்தி வருகிறது. சிம்சோன் தேலீலாள் என்பவளை மணந்தகொண்ட பின்பு அவளால் எப்படி வஞ்சிக்கப்பட்டு தலை மயிர் கத்தரிக்கப்பட்டு பெலிஸ்தரிடத்தில் பிடித்துக் கொடுக்கப்பட்டான் என்பதை கூறும் செய்தி. நியாதிபதிகள் 16 : 4 - 21
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Thu Aug 16, 2012 6:33 am

படம்: 19.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 54639844925874510384520

இவர்களிருவரும் யார்? இக்காட்சி கூறும் சம்பவம் என்ன?


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by சார்லஸ் mc Fri Aug 17, 2012 7:06 am

படம்: 20.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 30626144904038179234819

இப்படம் கூறும் வேதாகம சம்பவம் பற்றி அனைவரும் அறியும்படி சுவைபடக் கூறலாமே...


"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 6 Empty Re: "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum