புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_c10 
89 Posts - 38%
heezulia

83 Posts - 36%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

Ammu Swarnalatha

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 Poll_c10 
3 Posts - 0%

JGNANASEHAR

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 6:49 am

First topic message reminder :

இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.

பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550

இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Aug 08, 2012 10:55 am

படம்: 10.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 30793326815921988046661

இப் பெண்ணின் பெயர் என்ன?

எந்த தேசத்தைச் சேர்ந்தவள்?

யாருடைய தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 08, 2012 1:18 pm

இந்தப் பெண்ணின் பெயர் ரூத். மோவாப் தேசத்தவள். போவாசின் தோட்டத்தில் கதிர்களைப் பொறுக்கிக் கொண்டு இருக்கிறாள். ரூத் 2:1-4

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Aug 09, 2012 5:22 am

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 29235931024603574013686

இந்த படத்தை நன்றாக கவனித்து பதில் கூறுங்கள்.

தேவதூதன் என்ன செய்கிறான்?

யார் இவர்கள்?

எப்போது இவைகள் சம்பவிக்கும்?

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 09, 2012 10:25 am

சார்லஸ் mc wrote:"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 29235931024603574013686

இந்த படத்தை நன்றாக கவனித்து பதில் கூறுங்கள்.

தேவதூதன் என்ன செய்கிறான்?

யார் இவர்கள்?

எப்போது இவைகள் சம்பவிக்கும்?

இது வெளிப்படுத்தின விசேசத்தில் கூறப்பட்டுள்ள ஒரு செய்தியாகும். இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரத்திலும் முத்திரை போடப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை குறித்த காட்சி. ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய ஒரு தூதன் சூரியன் உதிக்கும் திசையில் இருந்து வந்து ஒவ்வொரு கோத்திரத்திர்க்கும் பன்னீராயிரம் பேர் வீதம் நெற்றியில் முத்திரை போடப்பட்டனர். வெளிப்படுத்தின விசேசம் ஏழாம் அதிகாரத்தில் இது விவரிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 10, 2012 6:26 am

படம்:12.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 57489342449487091356610

இந்த படத்திற்கான வேதவசன இருப்பிடம் கூறுங்கள். அதற்கான விளக்கமும் தெரிந்தால் கொடுக்கலாம்

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Fri Aug 10, 2012 7:21 am

12.ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே மனுஷகுமாரனுக்கொப்பானவர் நின்று கொண்டிருந்தார். (வெளிப்படுத்தின விசேஷம் 1:13)
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார். (வெளிப்படுத்தின விசேஷம் 1:16)

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Aug 11, 2012 6:22 am

படம்: 13.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 16336044692960200342615

இக்குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் என்னென்ன?

இதில் மூத்தவன் யார்? அடையாளப்படுத்துக.

பெற்றோர்களின் விசேஷத் தன்மைகள் சிலவற்றை அனைவரும் அறியும்படி கூறலாம்.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 11, 2012 8:13 am

சார்லஸ் mc wrote:படம்: 13.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 16336044692960200342615

இக்குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் என்னென்ன?

இதில் மூத்தவன் யார்? அடையாளப்படுத்துக.

பெற்றோர்களின் விசேஷத் தன்மைகள் சிலவற்றை அனைவரும் அறியும்படி கூறலாம்.
இப்படம் ஆதாம் - ஏவாளின் குடும்பம் ஆகும். இரண்டு பையன்கள். மூத்தவன் காயீன் அவன் நிலங்களை பயிரிடுகிறவனானான். இளையவன் ஆபேல், இவன் ஆடுகளை மேய்க்கிறவனானான். படத்தில் கூடையில் காய்கறிகளை வைத்துள்ளவனே காயீன். அவனே மூத்தவன். ஆதியாகமம் அதிகாரம் நான்கில் இச் செய்தி உள்ளது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 5:31 am

படம்: 13. பெற்றோர்களின் விசேஷத் தன்மைகள்: (பொதுவான கருத்துக்கள் இப்படியும் கூறலாம்)

1. உலகில் முதல் மனுஷன், மனுஷி.

2. தொப்புள் கொடி இல்லை.

3. ஆண் - மண்ணினால் படைக்கப்பட்டான். ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள்.

4. குழந்தைகளாக படைக்கப்படவில்லை. (வளர்ந்த வாலிப நிலையில்)

5. கடவுளிடம் நேரடித் தொடர்புடையவர்களாயிருந்தனர்.

6. பூமியை ஆண்டு கொள்ளும் அதிகாரம் பெற்றிருந்தனர்.

7. ஆதாம், தேவனுடைய சாயலின்படியும், ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டான்.

8. சகல பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஆதாம் பெயரிட்டான்.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Aug 12, 2012 5:40 am

படம்: 14.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 29516132624008412982111

இவர்கள் இருவரும் இருக்கும் தோட்டத்தின் பெயர் என்ன?

மரத்தின் மேலிருப்பவனின் பெயர்கள் பற்றி வேதாகமம் கூறும் முக்கியமான 3 பெயர்கள் என்ன?

மரத்தின் பெயர் என்ன?

படத்தில் இல்லாத - இன்னொரு முக்கியமான மரம் எது?

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக