புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தப்புத்தாளம் - சில ஊர்ல சில சமயம் இப்படியும் நடந்திருக்கு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஊருக்குள் நுழையும் போதே பதற்றம் தொற்றிக்கொண்டது. கோயில் முக்கில் இருந்த பொதுச்சாவடியில் அவர்கள் கூடியிருந்தார்கள். கூட்டம் இருக்க இருக்க கூடியது. இன்னும் என்ன என்ன கூத்தெல்லாம் நடக்கப்போகுதோ என்று ஊர் சனங்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.
ஊருக்குள்ள மழமாரி இல்லண்டு அவெஅவெ கவலப்பட்டு கெடக்கான். இவுகளுக்கு இங்கன சீட்டு வெளையாட்டு கேக்குது. அவிங்க சம்பாதிச்சிருந்தாத்தான அதோட அருமை தெரியும். பாட்டெ பூட்டெ சம்பாதிச்ச சொத்து சொகுசா ஒக்காந்து தின்னுட்டு இருந்தாங்க. இங்க அம்புட்டையும் சூதாட்டத்துல தோத்துட்டு குடும்பத்தோட செத்துக்கிடக்காங்கெ.
கோடாங்கிபட்டி அடக்கி சீட்டாட்டம் தான். சின்னஞ்சிறுசு முதல் கிடு கிடு கிழவன் வரை ஒன்றாய்உட்கார்ந்து ஆடுவார்கள். காடுகரைக்கு வேலைக்கு போவதை விட அவர்கள் இந்த சீட்டாட்டத்தில் தான் நாள் முச்சூடுவும் கிடந்தார்கள். சீட்õட்டத்தில் ஜெயிப்பதை அவர்கள் கௌரமாக நினைப்பது தான் இவ்வளவுக்கும் காரணம்.
சீட்டாட்டத்தில் முதலில் சில்லறை காசு வைத்து ஆடுவார்கள். அடுத்து பணம் வைத்து விளையாடுவார்கள். அடுத்து நகை நட்டு இருந்தால் அடகு வைத்து விளையாடுவார்கள். வைத்து ஆட எதுவும் இல்லாவிட்டால் பெத்த ஆத்தா காதில இருக்குறதை பிடுங்கிக்கொண்டு வந்து கூட ஆடுவார்கள். எத்தணையோ பேர் கட்டுன பொண்டாட்டி தாலியை அத்துக்கிட்டு வந்து சீட்டாட்டம் ஆடியிருக்காங்க. பெத்த பொண்ணுக்கு சீர் செய்ய வைத்திருந்த காசு பணம் நகநட்டு என்று கூட பார்க்காமல் கொண்டு வந்து அடகு வெச்சோ வித்தோ சீட்டாட்டம் ஆடுன அப்பன்கள் இந்த ஊரில் அதிகம். கொஞ்சம் வசதியானவர்கள் ஒன்றுக்கும் உதவாத நிலபுலன்களை வைத்து ஆடுவார்கள். அப்படியும் தோற்றுப்போனால் விளைச்சல் நிலங்களை வைத்து கூட ஆடுவார்கள். பங்காளிகளின் பங்குகளை கூட வைத்து ஆடுவார்கள். இப்படி தோற்றவர்கள் வீட்டை இழங்கு காடு கழனிகளை இழந்து ஊரை விட்டே ஓடிப்போன கதைகள் நிறைய உண்டு. அதன் பிறகு அந்த குடும்பங்கள் என்ன ஆயின என்று யாருக்கும் தெரியாது. இன்று அதையும் தாண்டிய விபரீதம் நடந்தேறிவிட்டது.
கோடாங்கி பட்டியிலேயே பெரிய வீடு. ஆளும் அம்பாரியுமாக வாழ்ந்த பெரிய குடும்பம். பண்ணயம் வைத்து இருபது முப்பது பேருக்கு வேலை கொடுத்து கொண்டிருந்த குடும்பம். வாக்கப்பட்டு வந்த பெண்கள் எல்லாம் ஒரு கிலோ இரண்டு கிலோ என்று தங்கமாக சீதனமாக கொண்டு வந்தவர்கள். கோடாங்கிபட்டி கோபாலப்பன் குடும்பத்தில் சம்பநத்ம் வைக்க நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு பெண் கொடுத்த காலம் எல்லாம் உண்டு. கோலப்பனுக்கு ஐந்து பிள்ளைகள். கூட்டு குடும்பமாக தான் இது நாள் வரை ஒட்டிக்கொண்டிருந்தார்கள். மூத்த மகன் ராயப்பன் சொல்லை மத்த நான்கு தம்பிகளும் தட்டி நட்நததில்லை. அண்ணன் தம்பி என்றால் இவர்கள் மாதிரி தான் இருக்க வேண்டும் என்று ஊரே கண்பட்டுப்போனது.
ராயப்பனுக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் நல்ல செல்வாக்கு அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்லும் கட்சிக்கு ஓட்டுஸ்ரீப்போடும் அளவுக்கு மரியாதை. இவ்வளவு பெரிய மனிதருக்கு சீட்டாட்டம் என்றால் உயிர். சீட்டாட்டத்தில் அவரை அடித்து கொள்ள சுத்து கிராமத்தில் ஆளே இல்லை. அந்த புகழ்தான் அவரை இன்று நடுத்தெருவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டது.
எதிர்வீட்டு பங்காளிகளோடு ஆடிய சீட்டாட்டத்தில் முதலில் தன் வீட்டை வைத்து ஆடினார். தோற்றார். மானப்பிரச்னையாகிவிட்டது. எப்படியும் பங்களாளிகளை செயிக்க வேண்டும் என்று முதலில் புஞ்சை காடு இருபது ஏக்கர் வைத்து விளையாடினார். தோற்றுப்போனார். அடுத்த நாள் நஞ்சை நாப்பது ஏக்கரை வைத்துஆடினார். அதிலும் தோற்றார். ஊர்க்காரர்கள் எல்லாம் இனி ராயப்பனால் சீட்டாடவே முடியாது. அம்புட்டும் போச்சு. என்று அவர் காது படவே பேசினார்கள். அது அவருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது. தன் தம்பிகளின் தோட்டம் துரவு அம்புட்டையும் வைத்து ஆட முடிவு எடுத்தார். அது க்கு தம்பிகள் சம்மதித்தாலும் தம்பிகளின் சம்சாரங்கள் ஒப்புகொள்ளவில்லை. இதனால் அண்ணன் தம்பிகளிடையே பெருத்த சண்டையாகி போய்விட்டது. கடைசியில் தம்பிகள் அண்ணனின் கௌவம் தான் முக்கியம் என்று சம்மதித்தார்கள். அதனால் தம்பி பொண்டாட்டிகள் கோபித்து கொண்டு பொறந்த வீட்டுக்கே போய்விட்டார்கள். ராயப்பன் துரதிர்ஷ்டம் தம்பிகளின் சொத்து அத்தனையும் இழக்க வேண்டியதாகிவிட்டது.
இது தான் சமயம் என்று பங்காளிகள், மகாபாரதத்துல தர்மன் தன் பொண்டாட்டிய வெச்சு ஆடுன மாதிரி நீயும் ஒம் பொண்டாட்டிய வெச்சு ஆடு பங்காளி. அதுல மட்டும் நீ செயிச்சிட்டா இது வரை வீ தேத்தது அம்புட்டயும் நாங்க திருப்பி கொடுத்துர்றோம் என்று உசுப்பேத்திவிட்டார்கள்.
ராயப்பன் தயங்கினார். அம்புட்டுதானா ராயப்பா ஒ வீரம். இனிமே ஆம்பிளைண்டு நீ வெளியில சொல்லிட்டு தி‘யாத. ஒ மேலேமே ஒனக்கு நம்பிக்கையில்லையிலே. அப்புறம் எதுக்கு இந்த வரட்டு கௌரவம். தோத்துட்டேண்டு ஒத்துக்கோ. இனிமே சீட்டக் கையில தொடுறதில்லைண்டு தூக்கி போட்டு போ பங்காளி என்று ஏளனம் செய்வது போல் மேலும் மேலும் உசுப்பேத்தராயப்பன் இது என் மானப் பிரச்னைடா. எம் பொண்டாட்டி பிள்ளைÙகள் பந்தயம் கட்டுறேன்லா. ஒங்கள செயிச்சி காட்டுறேன்லா என்று களம் இறங்கினார். ஆடினார். ஆரம்பத்தில் ராயப்பன் செயிப்பது போல போக்கு காட்டி. கடைசியில் ராயப்பனை தோற்கடித்தார்கள்.
செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ராயப்பன் மனைவி மக்களுக்கும் தெரிந்தது. அவர்கள் துடி துடித்து போனார்கள். அவமானத்தால் குடும்பமே தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்து போலீஸ் எல்லாம் வந்தது.
நாம் அந்த ஊருக்குள் போன போது ஊரே வெறிச்சோடி இருந்தது. நடந்ததை விசாரித்தபோது. ராயப்பனை யாராலும் சீட்டாட்டத்தில் öஜிக்கவே முடியாதாம். எதிர்வீட்டு பங்காளிகள் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எதோ சூழ்ச்சி செய்து தான் அவரை தோற்கடித்தார்களாம். ராயப்பன் தோற்றதற்காக கிடா வெட்டி விருந்தெல்லாம் கூட கொடுத்தார்களாம். போலீஸ் விசாரணைக்கு வந்தபோது விவசாயத்தில் நட்டம் ஏகப்பட்ட கடன். அதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டதாக பஞ்சாயத்தார் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்கள். பங்காளிகள் சண்டையில் இது ஒரு தினுசு. வேறு என்னத்தை சொல்ல..
அரண்மனை சுப்பு
நன்றி - தினமலர் குமுதம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1