ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-

+2
விநாயகாசெந்தில்
இரா.பகவதி
6 posters

Go down

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-  Empty லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-

Post by இரா.பகவதி Sun Jul 29, 2012 9:04 pm

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-  523977_336949949727153_1658706429_n


லண்டன் ஒலிம்பில் தொடக்க விழாவில் நம் இந்திர வீரர்களின் அணி வகுப்பும் நடந்தது அல்லவா?

அதில் நம் வீரர்களுடன் படு ஸ்டைலாக் ஒரு பெண் இணைந்து நடந்து வந்தாள்.

நம் இந்திய வீரர்கள் அனைவரும் யூனி பார்மில் இருக்க இம் மங்கை மட்டும் மாட்ர்ன் ட்ரஸில் …!

ஆரம்பத்தில் இருந்து யாருமே இதை கவனிக்காத சூழ்நிலையில் நம் மத்திய அமைச்சர்களில் ஒருவர் மறு நாள் – அதுதான் நேற்று மாலை இந்த போட்டோவை பார்த்து விட்டு தன் உயர் அதிகாரிகளிடம் யாருய்யா இது? என்று கேட்டார்.

அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

இதையடுத்து இங்குள்ள அதிகாரிகள் உடனடியாக லண்டன் போயுள்ள சக அதிகாரிகளிடம் விசாரித்த போது …

அவ்ர்களுக்கும் யார் இவ்ர்? என்று தெரிய வில்லையாம்.

அணி வகுப்பு முடிந்த பின் நம் வீரர்களிடம் கை குலுக்கி விட்டு காணாமல் போய் விட்டாராம் அவ்ர்.

இப்போது நம் இந்திய வீரர்கள் பதக்கம் வாங்குவதைப் பற்றி அப்புறம் யோசிக்கலாம் – முதலில் அந்த மர்ம பெண் யார்? என்று கண்டு பிடித்து தகவல் தாருங்கள் என்று டெல்லி மேலிடம் லண்டனில் உள்ள நம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து விசாரித்ததில்–

ராகுல் காந்தியின் காதலி நோயெலா என்னும் பெண் தான் இந்த சிவப்பு ஆடை உடுத்தி- நம் இந்தியாவின் மானத்தை கப்பலில் ஏற்றிய பெண்.

மேலும் இந்த பெண் ஜாகீர் ஷாவின் பேத்தியாகும். இதன் மூலம் காங்கிரஸ் கூடாரத்தில் இன்னுமொரு பெரும் புயல் வீசும்.அது பற்றியும் ஒரு தனிக் கட்டுரை விரைவில் தருகிறேன்.

இந்த பெண் சுஷில் குமாருடன் நடந்து வந்தது பற்றி சுஷில் குமாரிடம் கேட்டபோது எனக்கொன்றும் தெரியாது என கூறினார்.

ஆக்டிங் சீஃப் மிஷன் பிரிகேடியர் முரளிதரன் இதை பெரும் அவமானமாக எடுத்து இந்திய அதிகாரிகளிடம் விசாரிக்க தொடங்கியபோது தான் இந்த விஷயம் வெளியே வந்தது.

முதலில் அசெம்பிளிங் நடந்த இடத்தில் நிறைய இந்தியாவை சார்ந்தவர்கள் மார்ச் ஃபாஸ்ட்டுக்கு போகும் வீரர்களிடம் கை குலுக்கு வாழ்த்தி அனுப்புவது வழக்கம்

அப்படி செய்யும் போது இவரும் வழியனுப்ப வந்திருப்பதாக நினைத்தார்கள்.

ஆனால் அந்த பெண் இவர்களுடன் சிரித்து ஏதேதோ பேசிக் கொண்டே கடைசி வரை அணி வகுப்பிலும் வலம் வந்து பின்னரும் எல்லா வீரர்களிடம் கை குலுக்கி பின்பு நழுவி விட்டார்.

இப்போதைக்கு இதுதான் ஹாட் மச்சி!….. —

முகநுல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-  Empty Re: லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-

Post by விநாயகாசெந்தில் Sun Jul 29, 2012 9:52 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-  Empty Re: லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-

Post by தர்மா Mon Jul 30, 2012 9:41 am

அட கொடுமை | இந்த பெண்ணின் பெயர் மதுரா நாகேந்திரா பெங்களூரில்
முதுகலை படிக்கிறவர். என்ன ஒரு கற்பனை ராகுல் காந்தியை கேவல படுத்த


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-  Empty Re: லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-

Post by ராஜா Mon Jul 30, 2012 11:30 am

தர்மா wrote:அட கொடுமை | இந்த பெண்ணின் பெயர் மதுரா நாகேந்திரா பெங்களூரில்
முதுகலை படிக்கிறவர். என்ன ஒரு கற்பனை ராகுல் காந்தியை கேவல படுத்த
அதானே , தர்மா அண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும்.
ராகுல் காந்தியை கேவலபடுத்த இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது , இது சப்ப மேட்டர் இதுல போயி ராகுல் காந்தியை இழுக்கலாமா ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-  Empty Re: லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-

Post by யினியவன் Mon Jul 30, 2012 11:37 am

பெங்களூரு பொண்ணு மதுரா தான்.
ஆனா எப்படி உள்ள போச்சுன்றது மர்மம் தான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-  Empty Re: லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-

Post by Pakee Mon Jul 30, 2012 1:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-  Empty Re: லண்டன் ஒலிம்பிக் அணி வகுப்பில் அத்து மீறி கலந்து கொண்ட பெண் – ராகுல் காதலி!-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum