ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்

Go down

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம் Empty அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம்

Post by முரளிராஜா Sun Jul 29, 2012 5:12 pm

அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி... மைதானத்தில் நிரம்பி வழியும் கூட்டம் 29-anna-hazare-44-300

டெல்லி: வலுவான லோக்பால் மசோதா நிறைவேற சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலை துவங்கினார். கடந்த 4 நாட்களாக காற்று வாங்கிய ஜந்தர் மந்தரில் இன்று கூட்டம் நிரம்பி வழிகிறது.

வலுவான லோக்பால் மசோதா வேண்டியும், ஊழலுக்கு எதிராகவும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால் இம்முறை அவர்களின் உண்ணாவிரதத்திற்கு போதிய ஆதரவு இல்லாமல் உண்ணாவிரத மைதானம் காற்று வாங்கியது.

முன்னதாக 25ம் தேதியில் இருந்து 28ம் தேதிக்குள் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் மறுநாள் அதாவது 29ம் தேதி தான் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ஹசாரே அறிவித்திருந்தார்.

ஆனால் அவரது கெடுவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து தனது குழுவினர் மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகளை ஏற்காமல் ஹசாரே இன்று காலை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். கடந்த 4 நாட்களாக காற்று வாங்கிய மைதானத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவரது உடல் நிலை பலகீனமாக உள்ளதால் அவர் உண்ணாவிரதமே இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வலுவான லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று ஹசாரே தெரிவித்துள்ளார். இதற்கிடையே அன்னா குழுவினரிடையே உள்ள பிரச்சனை வேறு பெரிதாகிக் கொண்டிருக்கிறது. பிரணாப் குடியரசுத் தலைவராகிவிட்டதால் அவரைத் தாக்கி பேசக் கூடாது என்று ஹசாரே தெரிவித்துள்ளதை ஏற்க அவரது குழு உறுப்பினரான ஜெக்ரிவால் மறுத்துள்ளார்.

இன்று மைதானத்தில் அன்னா கூறுகையில்,

வலுவான ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களின் முக்கிய கோரிக்கை ஆகும். அந்த 15 ஊழல் அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் இருக்கும் வரையில் லோக்பால் மசோதா நிறைவேறாது. இதற்காக நான் என் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன் என்றார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த 15 பேர் இன்று காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்தது; அம்மா உணவகங்களில் 3 வேளையும் சாப்பாடு இலவசம்: நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்
» அன்னா ஹசாரே உண்ணாவிரதம் வாபஸ்: கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டது
» 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே
» அன்னா ஹசாரே குழுவின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்துல கூட்டம் இல்லை
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum