ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

5 posters

Go down

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம் Empty இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

Post by முரளிராஜா Sun Jul 29, 2012 2:45 pm

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம் 29-pak-cricket-board

கராச்சி: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியை நடத்த இந்தியா ஒப்புக் கொள்ளாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிட்டிருக்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் இஜாஜ் பட் கூறியுள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஒருநாள் போட்டிகளை இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அண்மையில் ஒப்புதல் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இஜாஜ் பட், இந்தியாவில்தான் என்றில்லை.. இருநாடுகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் இரண்டு நாட்டு அணிகளுக்கு இடையே அடுத்த ஆண்டு போட்டி மட்டும் நடைபெறாமல் இருந்தால் நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிதிநிலைமை படுமோசமாக இருந்திருக்கும் என்றும் கூறிய்ள்ளார்.

"2006-ம் ஆண்டில் இருந்து இந்தியாவுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடவில்லை. 2009-க்குப் பிறகு வெளிநாட்டுப் போட்டிகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை. இதனால் இந்தியாவில் நடைபெறக் கூடிய இந்த ஒருநாள் தொடர் பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது" என்றும் பட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் விளையாடும்போது ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் 40 முதல் 45 மில்லியன் அமெரிக்க டாலர் பாகிஸ்தானுக்குக் கிடைக்கும். இதே இந்தியா போட்டிகளை நடத்தினால் அந்நாட்டுக்கு மீட்டியா உரிமங்கள் மூலம் 100 மில்லியன் டாலர் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கும் வருவாயில் பாகிஸ்தானும் பங்கு கோர வேண்டும். அப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொள்ளாத நிலையில் பாகிஸ்தான் அந்நாட்டு அணி விளையாடுவதற்கான உத்தரவாதத்தைப் பெற வேண்டும் என்றும் இஜாஜ் பட் கூறியிருக்கிறார்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம் Empty Re: இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

Post by யினியவன் Sun Jul 29, 2012 2:54 pm

இதுல வருகிற பணத்த விளையாட்டுக்கு மட்டும் பாகிஸ்தான் பயன்படுத்தினால் சந்தோஷம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம் Empty Re: இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

Post by ராஜா Sun Jul 29, 2012 3:11 pm

என்ன கொடுமை சார் இது எத்தனை தடவை பட்டாலும் நம்ம ஆளுங்களுக்கு புத்தி வராது.
அன்று , மும்பயில் உயிரிழந்த அப்பாவி இந்திய குடிமகன்களுக்கும் அவர்களை காப்பாற்ற இன்னுயிரை தந்த காவல்துறை,ராணுவ வீரர்களின் உயிர்களுக்கும் இந்தியா தருகிற கவுரவம் தான் இது.

வாழ்க இந்தியா கடைசி இந்தியன் உயிரோடு இருக்கும் வரைக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம் Empty Re: இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

Post by மகா பிரபு Sun Jul 29, 2012 8:58 pm

சென்ற முறை 2008 இல் இந்தியா-பாகிஸ்தான் விளையாட இருந்த தொடரை இந்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு கருதி ரத்து செய்தது. அப்போது இந்தியாவிற்கு பதிலாக விளையாடிய இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அதுபோல் மீண்டும் நிகழாமல் இருக்க இத்தொடரையும் இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும்..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம் Empty Re: இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

Post by விநாயகாசெந்தில் Sun Jul 29, 2012 9:46 pm

என்ன கொடுமை சார் இது என்ன நடக்குதுன்னே புரியமாட்டுதே என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம் Empty Re: இந்தியாவுடன் போட்டி நடக்கலைனா நாங்க திவாலாகியிருப்போம்-பாக். கிரிக்கெட் வாரியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum