ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
விடுதலை! விடுதலை!! Poll_c10விடுதலை! விடுதலை!! Poll_m10விடுதலை! விடுதலை!! Poll_c10 
heezulia
விடுதலை! விடுதலை!! Poll_c10விடுதலை! விடுதலை!! Poll_m10விடுதலை! விடுதலை!! Poll_c10 
Abiraj_26
விடுதலை! விடுதலை!! Poll_c10விடுதலை! விடுதலை!! Poll_m10விடுதலை! விடுதலை!! Poll_c10 
mini
விடுதலை! விடுதலை!! Poll_c10விடுதலை! விடுதலை!! Poll_m10விடுதலை! விடுதலை!! Poll_c10 
mohamed nizamudeen
விடுதலை! விடுதலை!! Poll_c10விடுதலை! விடுதலை!! Poll_m10விடுதலை! விடுதலை!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலை! விடுதலை!!

2 posters

Go down

விடுதலை! விடுதலை!! Empty விடுதலை! விடுதலை!!

Post by கோவைசிவா Thu Oct 08, 2009 10:30 pm

பிடிக்காத செல்பேசி நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் செல்பேசி எண்ணை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருப்போருக்கு ஜனவரி 1, 2010 முதல் கிடைக்கப்போகிறது சுதந்திரம். இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் செல்பேசி சேவையில் ஒரு புதிய மைல்கல் என்று இதனைக் குறிப்பிடலாம். பல மாதங்களாக பல்வேறு தடை, தாமதங்களுக்குப் பிறகு இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டம் மொபைல் நெம்பர் போர்ட்டபிலிட்டி ( Mobile Number Portability) சுருக்கமாக MNP என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளருக்கு அனுகூலமான இத்திட்டத்தை செயல்படுத்தி ஒருங்கிணைப்பதற்காக நாடு முழுவதும் சேவையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான தகுதி, விதிமுறைகளை டிராய் வெளியிட்டுள்ளது.



இதன் மூலம் யார் பயன்பெறலாம்?
எண்ணை மாற்றாமல் வேறு பிடித்த செல்பேசி நிறுவனத்திற்கு மாற்ற விரும்புபவர்கள், வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு மாறுபவர்கள் (இருவேறு ஊர்களிலும் அனுமதி பெற்ற ஒரே MNP சேவை நிறுவனமாக இருப்பது அவசியம்)


தகுதி:

செல்பேசி இணைப்பு வாங்கி 90 நாள்கள் ஆகியிருக்கவேண்டும்.
ஏற்கனவே வேறொரு செல்பேசி நிறுவனத்திடமிருந்து மாறியவராக இருந்தால், அப்படி மாறி குறைந்தபட்சம் 90 நாள்கள் ஆகியிருக்கவேண்டும்.
செல்பேசி நிறுவனத்தை மாற்ற என்ன செய்யவேண்டும்?


முதலின் உங்கள் செல்பேசி சேவையாளரைத் தொடர்பு கொண்டு சேவை நிறுவனத்தை மாற்ற விரும்புவதாக தகவல் தெரிவிக்கவேண்டும். அதன்பின் அவர்கள் உங்களுக்கான அல்பாநியுமெரிக் (எண், எழுத்து கலந்த) கோட் ஒன்றைத் தருவார்கள். அதன்பின் இணைப்பை மாற்றுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சேவையாளரை மாற்றித்தரும் நிறுவனத்திடம் வழங்கவேண்டும்.



சேவையை வழங்கும் நிறுவனம் உங்களுடைய படிவத்தை ஆராய்ந்து பிறகு இணைப்பை மாற்றித்தரும். அதற்காக ரூ.20 முதல் ரூ.100 வரை அதற்கான சேவைக் கட்டணமாக கொடுக்கவேண்டும்.



அதன்பிறகு எண்ணை வேறு நிறுவனத்திற்கு மாற்றித் தருவதற்கு அதிகபட்சம் நான்கு நாட்கள் வரை ஆகும். (ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும அதிகபட்சம் 12 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.) அப்படி மாற்றப்படும் நேரத்தில் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை செல்பேசி இணைப்பு துண்டிக்கப்படும்.


பிரிபெய்ட் வாடிக்கையாளர்களாக இருந்தால் கடைசியாக மீதம் இருந்த தொகை காலாவதியாகிவிடும்.



போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சேவையை மாற்றும் நாள்வரையிலான பில்தொகை முழுவதும் செலுத்தப்பட்டிருக்கவேண்டும்.


Last edited by கோவைசிவா on Thu Oct 08, 2009 10:46 pm; edited 1 time in total
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

விடுதலை! விடுதலை!! Empty Re: விடுதலை! விடுதலை!!

Post by சிவா Thu Oct 08, 2009 10:33 pm

அய்யா, ராசா, கோசி........

கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதியிருந்தால்தான் படிக்க வசதியாக இருக்கும்..

அதுசரி........ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...

மீனு வந்தா மட்டுமே கோசியும் வருகிறார், இல்லையெனில் சென்றுவிடுகிறார்.... ஏன் அப்படி?


விடுதலை! விடுதலை!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடுதலை! விடுதலை!! Empty Re: விடுதலை! விடுதலை!!

Post by கோவைசிவா Thu Oct 08, 2009 10:47 pm

சிவா wrote:அய்யா, ராசா, கோசி........

கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதியிருந்தால்தான் படிக்க வசதியாக இருக்கும்..

அதுசரி........ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...

மீனு வந்தா மட்டுமே கோசியும் வருகிறார், இல்லையெனில் சென்றுவிடுகிறார்.... ஏன் அப்படி?


ஆஹா சிவா சிண்டு முடியராங்கடா உசாரு உசாரு.... விடுதலை! விடுதலை!! 502589
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

விடுதலை! விடுதலை!! Empty Re: விடுதலை! விடுதலை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum