ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

+2
காளைவேந்தன்
முரளிராஜா
6 posters

Go down

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Empty பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

Post by முரளிராஜா Sun Jul 29, 2012 12:08 pm

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? 29-vijaykanth-sangeetha-300

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவுக்குச் சொந்தக்காரரான சங்கீதா சீனிவாசன் என்பவர் மூலம் தேமுதிகவை உடைத்து அதிலிருந்து சில எம்.எல்.ஏக்களை அதிமுகவுக்குக் கொண்டு போக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் சுதாரித்துக் கொண்ட விஜயகாந்த், சங்கீதாவை உடனே கட்சிப் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டாராம்.

பிரேமலதாவின் தந்தை வழி உறவுக்காரப் பெண்தான் இந்த சங்கீதா. இவர் திருவள்ளூரில் வசித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட தேமுதிக மகளிர் அணிச் செயலாளராகவும் இருந்து வந்தார். தற்போது இவரை கட்சியை விட்டு தூக்கி விட்டார் விஜயகாந்த்.

சங்கீதா சீனிவாசன் தூக்கப்பட்டது தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பெரும் குசும்பில் சங்கீதா ஈடுபட்டதால்தான் அவரை கட்சியை விட்டுத் தூக்கியுள்ளார் விஜயகாந்த் என்கிறார்கள்.
இவர் மூலம் தேமுதிகவை உடைக்க அதிமுக தரப்பில் முயன்றதாகவும், அதை அறிந்துதான் சங்கீதாவை விரட்டியுள்ளார் விஜயகாந்த் என்கிறார்கள். பூந்தமல்லி அதிமுக எம்.எல்.ஏ மணிமாறனும், சங்கீதாவும் நல்ல நண்பர்களாம், நெருக்கமான பழக்கம் கொண்டவர்களாம். ஏதாவது பிரச்சினை என்றால் முதலில் மணிமாறனைத்தான் அணுகுவாராம் சங்கீதா.

அந்த வகையில் சமீபத்தில் மணிமாறனை அணுகிய அவர் அதிமுகவுக்கு வந்து விடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை கட்சியின் உயர் மட்டத் தலை ஒருவரிடம் அழைத்துச் சென்றாராம் சங்கீதா. அவரோ, இப்போதைக்கு கட்சிக்கு வர வேண்டாம். மாறாக, உனது கட்சியிலிருந்து சில எம்.எல்.ஏக்களை இங்கு கொண்டு வா, சிறந்த முறையில் உன்னை நாங்கள் கவனிக்கிறோம் என்று அட்வைஸ் செய்தாராம்.

இதையடுத்து தனது கட்சி எம்.எல்.ஏக்கள் சிலருக்கு வலை விரித்தார் சங்கீதா. ஆனால் அவரது வலை விரிப்பு குறித்து விஜயகாந்த் காதுகளுக்குச் செய்தி போய் விட்டது. இதை அறிந்து அவர் கொந்தளித்துப் போனார். உடனே சங்கீதாவை கட்சியை விட்டும், பதவியிலிருந்தும் தூக்கி விட்டார்.

ஆனால் தான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று கூறியுள்ளார் சங்கீதா. மேலும் தேமுதிகவையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், பூந்தமல்லி மணிமாறனுக்கு எதிராக பிரசாரம் செய்தவள் நான். நான் எப்படி அவருக்கு நண்பராக இருக்க முடியும். இந்தக் கட்சிக்காக எனது கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு ரோடுரோடாக அலைந்து பிரசாரம் செய்துள்ளேன். யாரோ தப்புத் தப்பாக சொல்லியுள்ளனர். அதைக் கேட்டு என்னை நீக்கியுள்ளனர். இதை ஜனநாயகக் கட்சி என்று நினைத்திருந்தேன், ஆனால் இது ஒரு கம்பெனி போல செயல்படுகிறது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன் என்றார்.

தேமுதிகவிடம் தற்போது 29 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் சிலரை குறைந்தது ஒரு 7 பேரை கட்சியிலிருந்து இழுத்து விட்டால், விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பறி போய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Empty Re: பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

Post by காளைவேந்தன் Sun Jul 29, 2012 12:15 pm

நல்லாத்தான்யா போடுறாங்கெ பிளானு.....!! அதிர்ச்சி


பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Image00045y
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Empty Re: பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

Post by சிவா Sun Jul 29, 2012 12:15 pm

தேமுதிக இரும்புக் கோட்டை என்றார்களே, அதையும் உடைக்க முடியுமா?

பணத்திற்கு விலை போகும் மனிதர்கள் இருக்கும் வரை எங்கு எது வேண்டுமானாலும் நிகழும்!


பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Empty Re: பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

Post by யினியவன் Sun Jul 29, 2012 12:22 pm

இரும்புக் கோட்டை தானே - கொஞ்சம் துரு பிடிக்கதானே செய்யும். புன்னகை

கேப்டனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை - துரு...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Empty Re: பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

Post by சார்லஸ் mc Sun Jul 29, 2012 5:22 pm

காட்டிக் கொடுப்பவா்கள், நம்பிக்கை துரோகிகள், மோசம் செய்பவா்கள், சுயநலத்திற்காக மற்றவா்களை பலி கொடுப்பவா்கள் - இல்லாமல் வரலாறு கிடையாது. இவா்களெல்லாம் இருப்பதினால்தான் நல்லவா்கள் அடையாளம் காணப்படுகிறாா்கள். ஆனால், இப்படிப்பட்டவா்கள் ஒரு போதும் நற்கதி அடைவதில்லை. இழி பெயரோடு வாழும் அவமானச் சின்னங்கள்.


பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? 154550பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? 154550பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? 154550பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? 154550பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Empty Re: பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

Post by பிரசன்னா Sun Jul 29, 2012 8:02 pm

சார்லஸ் mc wrote:காட்டிக் கொடுப்பவா்கள், நம்பிக்கை துரோகிகள், மோசம் செய்பவா்கள், சுயநலத்திற்காக மற்றவா்களை பலி கொடுப்பவா்கள் - இல்லாமல் வரலாறு கிடையாது. இவா்களெல்லாம் இருப்பதினால்தான் நல்லவா்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். ஆனால், இப்படிப்பட்டவா்கள் ஒரு போதும் நற்கதி அடைவதில்லை. இழி பெயரோடு வாழும் அவமானச் சின்னங்கள்.

சரியான பதிவு சார்லஸ்....
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Empty Re: பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

Post by பிரசன்னா Sun Jul 29, 2012 8:04 pm

சிவா wrote:தேமுதிக இரும்புக் கோட்டை என்றார்களே, அதையும் உடைக்க முடியுமா?

பணத்திற்கு விலை போகும் மனிதர்கள் இருக்கும் வரை எங்கு எது வேண்டுமானாலும் நிகழும்!

இன்றைய மனிதன் பணம் பணம் என்று அலைவதால் குணம் கெட்டு கிடக்கிறான்.... என்ன கொடுமை சார் இது
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி? Empty Re: பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடைக்க முயற்சி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஏடிஎம் கொள்ளை முயற்சி; உடைக்க முடியாததால் தூக்கி சென்ற கொள்ளையர்கள்!
» காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண்
» பெண் மூலம் நிர்மூலமா?
» விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய பெண் - காப்பாற்ற முயன்ற வைகோவின் முயற்சி தோல்வி!
» பெண் தேவையில்லை “ஆண்கள் மூலம் குழந்தை பெற முடியும்”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum