Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடி சிரிப்பு - 2
+8
சார்லஸ் mc
இரா.பகவதி
dsudhanandan
முரளிராஜா
Pakee
விநாயகாசெந்தில்
யினியவன்
ஆரூரன்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கடி சிரிப்பு - 2
First topic message reminder :
ஒருவர்: அவரு போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
மற்றவர்: ஆபரேஷன் முடிச்சிட்டு ஜிப்பு வெச்சி தைக்கவா, பட்டன் வச்சி தைக்கவான்னு கேட்கிறாரே..!
பயணி: என்ன, பஸ் முழுக்க ஒரே பிச்சைக்காரங்களா ஏறி இருக்காங்களே..?
மற்றொரு பயணி: சில்லறை வச்சிருக்கவங்க மட்டும் ஏறுங்கன்னு கண்டக்டர் சொன்னாரு, அதுதான்..!
ரமேஷ்: நீ இருக்கிற ரூம்ல திடீர்னு தீப்பிடிக்குதுன்னு கற்பனை பண்ணிக்கோ... கதவு, ஜன்னல் எல்லாமே திறக்க முடியாத நிலையில் என்ன பண்ணுவே?
சுரேஷ்: கற்பனை பண்ணுவதை உடனே நிறுத்திக்குவேன்!
வங்கி அதிகாரி: நீங்கதானே தமிழ்ச்செல்வன்?
தமிழ்: ஆமாங்க..
அதிகாரி: உங்க பேர்ல கணக்கு இருக்கா?
தமிழ்: கணக்கு இல்லைங்க... தமிழ்தான் இருக்கு!
ஒருவர் (பேப்பர் போடும் பையனிடம்): தம்பி! சார் பக்கத்து வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்கார். நாளையிலிருந்து அவர் வீட்டுக்குப் பேப்பர் போட்டு விடு, சரியா?
பேப்பர் போடும் பையன்: சரிங்க சார்!
அவர்: அப்படியே, எங்க வீட்டுக்குப் பேப்பர் போடுறதை நிறுத்திடு!
பாஸ்கர்: நானும் பார்க்கிறேன்... ஏண்டா ஒரு மாதிரியா இருக்கே?
சுந்தரம்: வேலை தேடி மூணு மாசமா, நாயா பேயா அலையறேன், வேலை கிடைச்சபாடில்லை...
பாஸ்கர்: கொஞ்ச நாளைக்கு மனுஷனா அலைஞ்சு பாரேன்!
(நன்றி: சிறுவர் மணி)

ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: கடி சிரிப்பு - 2
அவர்: அப்படியே, எங்க வீட்டுக்குப் பேப்பர் போடுறதை நிறுத்திடு!
ஹா! ஹ! இனிமேல் நம்மளும் பாலவ் பண்ணனும்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கடி சிரிப்பு - 2
இனிமே தானா?அருண் wrote:அவர்: அப்படியே, எங்க வீட்டுக்குப் பேப்பர் போடுறதை நிறுத்திடு!
ஹா! ஹ! இனிமேல் நம்மளும் பாலவ் பண்ணனும்.!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கடி சிரிப்பு - 2
இனிமே தானா? [/quote]பிளேடு பக்கிரி wrote:
ஹா! ஹ! இனிமேல் நம்மளும் பாலவ் பண்ணனும்.!
ஆமாம்ப்பா உங்க தொழில் ரகசியத்தை கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கடி சிரிப்பு - 2
அருண் wrote:இனிமே தானா?பிளேடு பக்கிரி wrote:
ஹா! ஹ! இனிமேல் நம்மளும் பாலவ் பண்ணனும்.!
ஆமாம்ப்பா உங்க தொழில் ரகசியத்தை கொஞ்சம் சொல்லி இருக்கலாம்.! [/quote]
ஏன் நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கடி சிரிப்பு - 2
என்ன நண்பா நாலு பேரு நல்லா இருக்கனுமா எதையும் செய்யலாம்.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கடி சிரிப்பு - 2
பிளேடு பக்கிரி wrote:அருண் wrote:என்ன நண்பா நாலு பேரு நல்லா இருக்கனுமா எதையும் செய்யலாம்.!
நண்பா நீ என்ன தான் ஓடினாலும் 2 km ல கடல் வந்திரும்,..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
» சிரிப்பு... அரசியல்வாதி சிரிப்பு!
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2
» சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
» சிரிப்பு... அரசியல்வாதி சிரிப்பு!
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு -2
» சிரிப்பு வந்தா சிரிங்க...சிரிப்பு வராட்டியும் சிரிங்க....
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum