புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
366 Posts - 49%
heezulia
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
25 Posts - 3%
prajai
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_m10கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு

Page 1 of 3 1, 2, 3  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 2:35 pm

அன்பு உறவுகளே ,

சில காலமாக மிக அதிகமான போக்குவரத்து ( website traffic & bandwidth limit) காரணமாக நாம் ஈகரையில் உபயோகித்து கொண்டு வரும் google & microsoft போன்ற ஆன்லைன் மொழிபெயர்ப்பு சேவைகள் பாதிக்கபடுவதால் பல உறுப்பினர்களுக்கு தமிழில் எழுதுவது கடினமாக இருப்பதாக அவ்வப்போது பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறது. இதை களைவதற்கு என்னன்ன வழிமுறைகள் உள்ளன என்பது பற்றிய கலந்தாய்வே இந்த பதிவு.

இந்த திரியில் அனைத்து உறுப்பினர்களும் அவரவர் பயன்படுத்தும் மென்பொருட்கள் மற்றும் அவர்களின் கருத்துக்களையும் தெரியபடுத்தினால் புதிதாக கணினி உலகிற்கு வரும் தமிழ்உறவுகள் பயன்பெறுவார்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 2:35 pm

முதலில் நான் ,

என்னுடைய கணினியில் மைக்ரோசாப்ட் தமிழ் எழுத்துரு மாற்றியை உபயோகிக்கிறேன் , இதன் சில சிறப்பம்ஸங்கள்.

1. மிக வேகமாக யுனிகோட் முறையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றுவதற்க்கு இது எனக்கு பயன்படுகிறது. உதா : ammaa என்று டைப் செய்து space bar அமுக்கினால் "அம்மா" என்று மாறிவிடும்.

2. shift + alt கீகளை ஒருசேர அமுக்கினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் , தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் மாறிக்கொள்ளலாம்.

3. வார்த்தைகளை ஆங்கிலத்தில் டைப் செய்துகொண்டு இருக்கும்போது அந்த வார்த்தையை கொண்டு எத்தனை தமிழ் வார்த்தைகள் வரலாம் என்று prediction வசதி. உதா : kadal என்று டைப் செய்யும்போது , காதல் , கடல் , காடள் , காடல் அனைத்து ஆப்ஷன்கலையும் காட்டுகிறது.

4. இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் , Desktop version நிறுவுவதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள அனைத்து மென்பொருட்களிலும் தமிழில் எழுதலாம். (notepad , word , excel ..... etc )

மேலும் விபரங்கள் தேவைபடுவோர் இந்த சுட்டியை பார்க்கவும் http://www.eegarai.net/t18649-topic

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 4:53 pm

நான் பயர்பாக்ஸில் ’தமிழ்விசை’ என்னும் நீட்சியைப் பயன்படுத்தி தமிழில் எழுதுகிறேன்.

மேலும் NHM Writter தான் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறேன்!

இதை எவ்வாறு பயன்படுத்துவது!

http://www.eegarai.net/t4376-nhmwriter

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 28, 2012 4:59 pm

தமிழ் விசை பற்றி அறிய, நீட்சியை இணைக்க!

http://www.eegarai.net/t60694-add-ons

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 5:04 pm

சிவா wrote:நான் பயர்பாக்ஸில் ’தமிழ்விசை’ என்னும் நீட்சியைப் பயன்படுத்தி தமிழில் எழுதுகிறேன்.

மேலும் NHM Writter தான் பல வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறேன்!

இதை எவ்வாறு பயன்படுத்துவது!

http://www.eegarai.net/t4376-nhmwriter

ஆமோதித்தல் சியர்ஸ்

ஆனால், ஒரு சோகம் - ” ாி - ் ” இது போன்று வருவதை தவிா்க்க முடியவில்லை. (பாமினி தமிழ் பாண்ட் - பயன்படுத்தி வருகிறேன்.)”ஈ . கலப்பை”மென் பொருள் அருமையாக உள்ளது. அனைவருக்கும் மிக உபயோகமாக இருக்கும். அதற்கு முரளி உதவி தேவை.

ஆனால், ஒரு சோகம் - எனது கணிணியில் இன்ஸ்டால் பண்ண இயலவில்லை. ஏனென்ற காரணமும் தொியவில்லை. அதிர்ச்சி

தொிந்தவா்கள் உதவிடலாம். நன்றி

கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு 154550கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு 154550கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு 154550கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு 154550கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 28, 2012 5:16 pm

நான் கூகுள் தமிழ் எழுதி மென்பொருள் பயன்படுத்துகிறேன். நல்ல மென்பொருள். ராஜா அண்ணன் கூறியது போல அனைத்து வசதிகளும் உள்ளது. F12 என்ற விசையை அழுத்தி ஆங்கிலத்திற்கு மாற்றலாம்.

போட்டோசாப், நோட்பேட். வேர்ட்பேட் தவிர மற்ற இடங்களில் இதை பயன்படுத்தலாம்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Jul 28, 2012 7:44 pm

நான் கூகிள் ரன்ஸ் லிடேரசியோன் பாவிக்கிறேன்
அதில் உள்ள வசதி என்னவென்றால் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத மிகவும் இலகுவாக இருக்கிறது.

http://www.google.com/transliterate/

நேர்மையே பலம்
கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 30, 2012 12:23 pm

மிக்க நன்றி சிவா , மகாபிரபு , சார்லஸ் , அகிலன். நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 1:12 pm

நான் ஈ கலப்பை மென்பொருளை பயன்படுத்தினேன் இதில் ஒரு பிரச்சனை என்னவெனில் கணீணியை திறக்கும் ஒவ்வொருமுறையும் இந்த மென்பொருளையும் திறந்தால்தான் வேலை செய்யும்

ஆனால் இந்த பிரச்சனை nhm writer மென்பொருளீல் இல்லை தானாகவே கணீணியை துவங்கும்பொழுதே துவங்கிவிடும் அதனால் தற்பொழுது நான் இதைதான் பயன்படுத்துகிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 1:23 pm

நான் கூகிள், மைக்ரோஸாப்ட் இரண்டும் பாவிக்கிறேன்.

முரளி லோட் வென் சிஸ்டம் ஸ்டார்ட்ஸ் ஆப்ஷன் இருக்கா பாருங்க.

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக