புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_lcapலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_voting_barலண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Page 14 of 21 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 28, 2012 7:55 am

First topic message reminder :

லண்டன், ஜூலை.28-

உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.

தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 13da3867-65e8-49f2-ae62-ff1b9ce03a11_S_secvpf

உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.

இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.

லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.

இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.

இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.

கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.

அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.

தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-மாலை மலர் லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 678642

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 04, 2012 9:56 pm

ஒரு தங்கம் கூடக் கிடைக்கவில்லையே! சோகம்

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 04, 2012 10:02 pm

சிவா wrote:ஒரு தங்கம் கூடக் கிடைக்கவில்லையே! சோகம்
திரிஷா இல்லைன்னா திவ்யா. சிரி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Aug 04, 2012 10:05 pm

வாழ்த்துக்கள் சாய்னா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 05, 2012 11:11 am

வட்டு எறிதலில் பைனலில் கடந்த கிருஷ்ண பூனியா ஏழாவதாக வந்தார்.

இதுவே நல்ல செய்தி. பீல்ட் இவன்ட்டில் பைனலுக்கு கடந்த முதல் இந்தியர் இவர். பாராட்டுகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 06, 2012 9:03 pm

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முன்னேறி இந்தியாவின் மேரி கோம் அசத்தல்

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை மேரி கோம் முன்னேறினார்.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று நடந்த பெண்களுக்கான குத்துச்சண்டை "பிளை வெயிட்' 51 கி.கி., எடைப்பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மேரி கோம், போலந்தின் கரோலினா மிச்சல்சக் மோதினர்.

முதல் சுற்றின் முடிவில் 3-3 என சமநிலை வகித்தது. இரண்டாவது சுற்றில் எழுச்சி கண்ட மேரி கோம் 5 புள்ளிகள் பெற 8-7 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து அசத்திய இந்திய வீராங்கனை மூன்றாவது சுற்றில் 7 புள்ளிகள் பெற்றார். கடைசி சுற்றில் இருவரும் தலா 4 புள்ளிகள் பெற்றனர். நான்கு சுற்றில் முடிவில் மேரி கோம் 19-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கவுள்ள காலிறுதியில் மேரி கோம், துனிசியாவின் மரோயா ரகாலியை சந்திக்கிறார்.

பூனியா ஆறுதல்:

பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் கிருஷ்ண பூனியா, சீமா அன்டில் பங்கேற்றனர். தகுதி சுற்றில் 63.54 மீ., தூரம் வட்டு எறிந்த கிருஷ்ண பூனியா பைனலுக்கு தகுதி பெற்றார். ஆனால் 61.91 மீ., தூரம் மட்டும் எறிந்த சீமா அன்டில் வெளியேறினார். அடுத்து நடந்த பைனலில் 63.62 மீ., தூரம் வட்டு எறிந்த பூனியா, 7வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

வில்லியம்ஸ் ஜோடி தங்கம்

பெண்களுக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் செரினா, வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி, செக்குடியரசின் ஆன்ட்ரியா ஹலாவாக்கோவ், லு<õசி ஹராடெகா ஜோடியை சந்தித்தது. இதில் அபாரமாக ஆடிய வில்லியம்ஸ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. முன்னதாக சிட்னி (2000), பீஜிங் (2008) ஒலிம்பிக் போட்டியில் செரினா-வீனஸ் ஜோடி தங்கம் வென்றது. இதுதவிர வீனஸ் வில்லியம்ஸ் சிட்னி (2000) ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். செரினா வில்லியம்ஸ் லண்டன் (2012) ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் நான்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனைகள் என்ற புதிய சாதனை படைத்தனர்.

* இதன்மூலம் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் "கேரியர் கோல்டன் கிராண்ட்ஸ்லாம்' (4 கிராண்ட்ஸ்லாம் + ஒலிம்பிக் தங்கம்) வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார் செரினா வில்வியம்ஸ். ஒற்றையர் பிரிவில் முதன்முதலில் "கோல்டன் கிராண்ட்ஸ்லாம்' பட்டத்தை ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப் கைப்பற்றினார்.

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 14 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Aug 07, 2012 10:47 am

வட்டு எறிதலில் ஆண்கள் பிரிவில் கவுடா விகாஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் அதிலும் ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ளார்.

இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Aug 07, 2012 2:13 pm

Manik wrote:வட்டு எறிதலில் ஆண்கள் பிரிவில் கவுடா விகாஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் அதிலும் ரேங்கிங்கில் முதலிடத்தில் உள்ளார்.

இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. அவர் வெற்றி பெற எனது வாழ்த்துகள்
ஈகரை குடும்பத்தின் சார்பாக என்னுடைய வாழ்த்துக்கள்

செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 08, 2012 6:23 pm

இரண்டு ரவுண்டுகளுக்கு பின் மேரி கோம் 2 - 5 என்று பின்னில்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 08, 2012 6:26 pm

மூன்றாவது ரவுண்டிற்கு பின் 4 - 8

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 08, 2012 6:28 pm

வெண்கலம் மட்டுமே - வாழ்த்துகள்.

Sponsored content

PostSponsored content

Page 14 of 21 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 17 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக