ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

samsung galaxy y -க்கான உதவி தேவை!

5 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

accept samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ரமேஷ் குமார் Sat Jul 28, 2012 3:04 am

First topic message reminder :

நான் samsung galaxy y பயன்படுத்தி வருகிறேன்
அதில் நிறைய குறைபடுகள் உள்ள்து
அதிகநேரம் பயன்படுத்தினாள் சூடேறிவிடுகிறது
அடிக்கடி ஸ்டக் ஆகிறது
போதிய வேகம் இல்லை
100க்கும் குறைவான மென்பொருள் எற்கிறது
ரமேஷ் குமார்
ரமேஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 27/07/2012

Back to top Go down


accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ராஜா Sat Jul 28, 2012 4:19 pm

சிவா wrote:சரி, இந்தப் படத்தைப் பாருங்க!

samsung galaxy y -க்கான உதவி தேவை! - Page 2 Captur10

https://i.servimg.com/u/f42/13/02/10/42/captur10.png
சூப்பருங்க சூப்பர் சூப்பர் , இதுக்கு மேலும் உங்களுக்கு புரியலன்னா , நீங்க அத உபயோகபடுத்த லாயக்கில்ல பேசாம லக்க்ஷனாகிட்ட கொடுத்துடுங்க சிரி சிரி சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by சிவா Sat Jul 28, 2012 4:20 pm

பெரியவர் இன்னும் ஏதும் கூறவில்லையே தல!


samsung galaxy y -க்கான உதவி தேவை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by சிவா Sat Jul 28, 2012 4:21 pm

ராஜா wrote:இதுக்கு மேலும் உங்களுக்கு புரியலன்னா , நீங்க அத உபயோகபடுத்த லாயக்கில்ல பேசாம லக்க்ஷனாகிட்ட கொடுத்துடுங்க சிரி சிரி சிரி சிரி

ஒரு வார்த்தை என்றாலும் திருவார்த்தை!

லக்ஷனாதான் எனக்குக் கற்றுத் தந்தது! பாடகன்


samsung galaxy y -க்கான உதவி தேவை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ரமேஷ் குமார் Sat Jul 28, 2012 4:22 pm

ஆனால் move to sd இல்லை move to phone தான் இருக்கு
சார்ச் ஏரும் போது பயன்படுத்துவது இல்லை
ரமேஷ் குமார்
ரமேஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 27/07/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by யினியவன் Sat Jul 28, 2012 4:27 pm

அதுதான் சிவா கிரே அவுட் ஆகி இருக்கு. சைனா காரன் பண்ணின தப்புக்கு நான் என்ன பன்றது? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by யினியவன் Sat Jul 28, 2012 4:28 pm

லக்ஷனான்னு சொன்னதால தப்பிச்சீங்க - உங்களுக்குன்னு சொல்லி இருந்தா பெரிய காமடியா ஆயிருக்கும். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ரமேஷ் குமார் Sat Jul 28, 2012 4:31 pm

ஈகரையில் எழுதும்போது smilies பயன்படுத்துவது எப்படி?
ரமேஷ் குமார்
ரமேஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 27/07/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ராஜா Sat Jul 28, 2012 4:33 pm

ரமேஷ் குமார் wrote:ஈகரையில் எழுதும்போது smilies பயன்படுத்துவது எப்படி?
samsung galaxy y -க்கான உதவி தேவை! - Page 2 Smilies


Last edited by ராஜா on Sat Jul 28, 2012 4:36 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by சிவா Sat Jul 28, 2012 4:34 pm

ரமேஷ் குமார் wrote:ஆனால் move to sd இல்லை move to phone தான் இருக்கு
சார்ச் ஏரும் போது பயன்படுத்துவது இல்லை

உங்கள் அலைபேசியில் 32GB வரையிலான மெமரி கார்டைப் பயன்படுத்த முடியும். எனவே போனில் எதையும் சேமித்து வைக்காதீர்கள்! சில அப்ளிகேசன்களை sd க்கு மாற்ற முடியாது. ஏனென்றால் போனில் இருக்கும் அப்ளிகேசன் மட்டுமே வேகமாகத் திறக்கும், வேகமாக இயங்கும்.

சாம்சங்கின் அனைத்து வகை அலைபேசிகளுமே சூடாகிறது. இதனால் பெரிதாகப் பாதிப்பு ஏதுமில்லை.

அதிகமாக ஹேங்க் ஆனால் அலைபேசியை reset செய்யுங்கள். அதற்கு முன் தேவையானவற்றை (எண்கள், புகைப்படங்கள்) கணினியிலோ அல்லது sd கார்டிலோ சேமித்து வைக்க மறந்து விடாதீர்கள்.

இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது போனை Restart செய்ய வேண்டும்.


samsung galaxy y -க்கான உதவி தேவை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ராஜா Sat Jul 28, 2012 4:37 pm

சிவா wrote:இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது போனை Restart செய்ய வேண்டும்.
உண்மை தல , என் ஃபோன் கூட சார்ஜ் பன்னும்போது அதிக சூடா இருந்தது , பிறகு பேட்டரியை கழட்டி திரும்ப போட்டு சார்ஜ் செய்ததும் சரியாகிவிட்டது, நானும் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இப்படி தான் பண்ணுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum