ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

நிகழ்நிலை நிர்வாகிகள்

samsung galaxy y -க்கான உதவி தேவை!

5 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

accept samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ரமேஷ் குமார் Sat 28 Jul 2012 - 4:34

நான் samsung galaxy y பயன்படுத்தி வருகிறேன்
அதில் நிறைய குறைபடுகள் உள்ள்து
அதிகநேரம் பயன்படுத்தினாள் சூடேறிவிடுகிறது
அடிக்கடி ஸ்டக் ஆகிறது
போதிய வேகம் இல்லை
100க்கும் குறைவான மென்பொருள் எற்கிறது
ரமேஷ் குமார்
ரமேஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 27/07/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ராஜா Sat 28 Jul 2012 - 13:11

ரமேஷ் குமார் wrote:நான் samsung galaxy y பயன்படுத்தி வருகிறேன்
அதில் நிறைய குறைபடுகள் உள்ள்து - என்ன குறைபாடுகள் இருக்கிறது
அதிகநேரம் பயன்படுத்தினாள் சூடேறிவிடுகிறது - அனைத்து அலைபேசிகளும் அதிக நேரம் பயன்படுத்தினால் சூடேறும்
அடிக்கடி ஸ்டக் ஆகிறது - வைரஸ் இருக்கிறதா என்று பாருங்கள் , அல்லது பிரச்சினைக்குரிய மென்பொருட்கள் ஏதேனும் இருக்கும்
போதிய வேகம் இல்லை - phone specification பாருங்கள் வேகம் அவர்கள் குறிப்பிட்டுள்ளது விட குறைவாக இருந்தால் சர்வீஸ் சென்டர்க்கு செல்லவும்
100க்கும் குறைவான மென்பொருள் எற்கிறது - ??புரியவில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by ரமேஷ் குமார் Sat 28 Jul 2012 - 14:30


100க்கும் குறைவானapplications எற்கிறது
phoneயில் 190mp நிறைந்து விடுகிறது
marketல் மட்டுமே தரவிறக்கம் செய்கிறேன்
ரமேஷ் குமார்
ரமேஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 27/07/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by சிவா Sat 28 Jul 2012 - 15:11

போனில் உள்ள மென்பொருட்களை Move to SD card என்று இருக்கும் இடத்தில் அழுத்தி SD card-க்கு மாற்றுங்கள். போனின் வேகம் கூடும்.

சூடாவதைத் தவிர்க்க, போன் சார்ஜ் செய்யும் பொழுதே பயன்படுத்தக் கூடாது. நீண்ட நேரம் பயன்படுத்தக் கூடாது!



samsung galaxy y -க்கான உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by யினியவன் Sat 28 Jul 2012 - 16:01

ஆன்றாய்ட் அரசன் சிவா - ஐசிஎஸ் 4 லில் எனக்கு KM கீபோர்ட் இன்ஸ்டால் பண்ணியும் ஆக்டிவேட் ஆகமாட்டேங்குது - ஒரு வழி சொல்லுங்க பாஸ். நம்ம தளத்தில் லாக் இன் செய்ய முடியல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by சிவா Sat 28 Jul 2012 - 17:16

யினியவன் wrote:ஆன்றாய்ட் அரசன் சிவா - ஐசிஎஸ் 4 லில் எனக்கு KM கீபோர்ட் இன்ஸ்டால் பண்ணியும் ஆக்டிவேட் ஆகமாட்டேங்குது - ஒரு வழி சொல்லுங்க பாஸ். நம்ம தளத்தில் லாக் இன் செய்ய முடியல.

System settings - Language and input - Keyboards and input methods என்பதில் Default என்பதை அழுத்தி அதில் தமிழுக்கான விசையைத் தேர்வு செய்யவும்.

இப்பொழுது தமிழில் எழுதலாம்!


samsung galaxy y -க்கான உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by யினியவன் Sat 28 Jul 2012 - 17:18

அதுல வரல - அதான் பிரச்சினை சிவா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by சிவா Sat 28 Jul 2012 - 17:22

யினியவன் wrote:அதுல வரல - அதான் பிரச்சினை சிவா.

எது வரல?


samsung galaxy y -க்கான உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by யினியவன் Sat 28 Jul 2012 - 17:26

அந்த டிபால்டுல வரல - ஆனா கீபோர்ட் இன்ஸ்டால் ஆயிருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by சிவா Sat 28 Jul 2012 - 17:45

சரி, இந்தப் படத்தைப் பாருங்க!

samsung galaxy y -க்கான உதவி தேவை! Captur10

https://i.servimg.com/u/f42/13/02/10/42/captur10.png


samsung galaxy y -க்கான உதவி தேவை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

accept Re: samsung galaxy y -க்கான உதவி தேவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum