புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
43 Posts - 47%
heezulia
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
28 Posts - 31%
Dr.S.Soundarapandian
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
2 Posts - 2%
prajai
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
1 Post - 1%
Rutu
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
231 Posts - 43%
heezulia
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
216 Posts - 40%
Dr.S.Soundarapandian
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
24 Posts - 4%
i6appar
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
13 Posts - 2%
prajai
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10சோம்பேறி விரும்பும் பெண் Poll_m10சோம்பேறி விரும்பும் பெண் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோம்பேறி விரும்பும் பெண்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 6:11 pm

பெரியவர் ஒருவர் ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தார். அங்கே ஒருவன் தூங்கி வழிந்தபடி ஆற்றில் தூண்டில் போட்டுக் கொண்டு இருந்தான்.

தூண்டில் தக்கை நீருக்குள் அமிழ்வதைக் கண்ட அவர், "உன் தூண்டிலில் மீன் சிக்கி உள்ளது. வெளியே இழு" என்றார்.

"ஐயா! நீங்களே அந்த மீனை வெளியே இழுத்து எனக்கு உதவி செய்யுங்கள்" என்றான் அவன்.

அவரும் தூண்டிலை இழுத்தார். அதில் பெரிய மீன் சிக்கி இருந்தது. "நல்ல பெரிய மீன்" என்றார் அவர்.

"ஐயா! தயவு செய்து தூண்டிலில் இருக்கும் அந்த மீனை எடுத்துப் பக்கத்தில் இருக்கும் கூடையில் போட்டு விடுங்கள்" என்றான் அவன்.

அவரும் அப்படியே செய்தார்.

"ஐயா! உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். இங்கே இருக்கும் புழுவைத் தூண்டில் முள்ளில் கோர்த்துத் தண்­ரில் போட்டு விட்டுச் செல்லுங்கள்" என்றான்.

"மீண்டும் மீன் பிடிக்க நினைக்கிறாய். நல்லது. அப்படியே செய்கிறேன்" என்ற அவர் தூண்டில் முள்ளில் புழுவைக் கோர்த்து நீரில் போட்டு விட்டுக் கழியை அவன் கையில் கொடுத்தார்.

"நீங்கள் நல்லவர்" என்றான் அவன்.

"நான் பார்த்ததிலேயே பெரிய சோம்பேறி நீதான். யாரையாவது திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடு. அந்த மகன் உன்னுடன் வருவான். தூண்டிலில் புழு கோர்ப்பது. மீனைக் கூடையில் போடுவது போன்ற எல்லா வேலைகளையும் செய்வான்" என்றார் அவர்.

"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.

சோம்பேறி விரும்பும் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 08, 2009 7:14 pm

சோம்பேறிக்கு ந‌கைச்சுவையுடன் கூடிய நல்ல கதை! நன்றி சிவா

சோம்பேறி விரும்பும் பெண் Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 08, 2009 7:35 pm

இப்படியும் சோம்பேரிகள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.......

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 09, 2009 11:43 am

"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு
கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று
கேட்டான் அவன்.

சோம்பேறி விரும்பும் பெண் 705463

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 09, 2009 11:45 am

சோம்பேறி விரும்பும் பெண் 502589 சோம்பேறி விரும்பும் பெண் 502589 சோம்பேறி விரும்பும் பெண் 502589

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Oct 09, 2009 11:05 pm

சிவா wrote:
"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.

சோம்பேறி விரும்பும் பெண் 705463 சோம்பேறி விரும்பும் பெண் 705463 சோம்பேறி விரும்பும் பெண் 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:07 pm

//"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.// சோம்பேறி விரும்பும் பெண் 56667 சோம்பேறி விரும்பும் பெண் 56667 சோம்பேறி விரும்பும் பெண் 740322

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 09, 2009 11:13 pm

"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு
கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று
கேட்டான் அவன்.

சோம்பேறி விரும்பும் பெண் 838572 சோம்பேறி விரும்பும் பெண் 838572 சோம்பேறி விரும்பும் பெண் 838572 சோம்பேறி விரும்பும் பெண் 705463

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 11:13 pm

மீனு wrote://"நீங்கள் சொல்வது நல்ல யோசனைதான். நான் திருமணம் செய்து கொள்வதற்கு கர்ப்பிணியான ஒரு பெண் வேண்டும். எங்காவது கிடைப்பாளா? சொல்லுங்கள்" என்று கேட்டான் அவன்.// சோம்பேறி விரும்பும் பெண் 56667 சோம்பேறி விரும்பும் பெண் 56667 சோம்பேறி விரும்பும் பெண் 740322

ஆஹா, விவரம் தெரியாத பொண்ணா இருக்கியே மீனு! இதுக்கெல்லாம் துப்பாக்கிய தூக்க கூடாது. பாவம் அவன் சோம்பேறி, அதனாலென்ன ஈகரை நண்பர்கள் அவனுக்கு உதவி செய்வார்கள்! அய்யோ, நான் இல்லை

சோம்பேறி விரும்பும் பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 11:16 pm

திமிங்க்ஸ்.. சோம்பேறி விரும்பும் பெண் 740322 .டுடே ..செத்தீங்க சோம்பேறி விரும்பும் பெண் 740322 நீங்க.. எதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுவது என்ற விவஸ்தையே இல்லையா... ஐயோ நீங்க மீனுவின் அண்ணா ..என்ன அண்ணா இப்படி..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக