Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
+4
யினியவன்
சிவா
இரா.பகவதி
முரளிராஜா
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
First topic message reminder :
அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் காத்திருக்கு!!! அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள். ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
மாம்பழம் : பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.
ஆப்பிள் : நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர். அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.
எலுமிச்சை : எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும். ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும். மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.
ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.
கிவி : கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது. அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி போல்டு ஸ்கை

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
அய்யய்யோ வானர கூட்டமா இருக்கே இங்க - நா போறேம்ப்பா...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
யினியவன் wrote:அய்யய்யோ வானர கூட்டமா இருக்கே இங்க - நா போறேம்ப்பா...
குருவே
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
சிவா wrote:முரளிராஜா wrote:தல இத படிக்கும்பொழுது எவ்வளவு சந்தோசமா இருக்குசிவா wrote:பழத்தின் தோல் மட்டும் கிடைத்து சாப்பிட்டால் என்ன ஆகுமென்று கூறவில்லையே! எனக்கு அதுதான் கிடைக்கிறது!
அடக்கடவுளே, உங்களுக்கும் இதே நிலைதானா? ஐயாம் பாவம் அண்ட் யு ஆல்சோ பாவம்!
மன்னிக்கவும்
எனக்கு பழத்தின் தோல் கூட கிடைப்பதில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
இப்பதான் சந்தோசமா இருக்குன்ணே.,முரளிராஜா wrote:சிவா wrote:முரளிராஜா wrote:தல இத படிக்கும்பொழுது எவ்வளவு சந்தோசமா இருக்குசிவா wrote:பழத்தின் தோல் மட்டும் கிடைத்து சாப்பிட்டால் என்ன ஆகுமென்று கூறவில்லையே! எனக்கு அதுதான் கிடைக்கிறது!
அடக்கடவுளே, உங்களுக்கும் இதே நிலைதானா? ஐயாம் பாவம் அண்ட் யு ஆல்சோ பாவம்!
மன்னிக்கவும்
எனக்கு பழத்தின் தோல் கூட கிடைப்பதில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
ஜேன் செல்வகுமார் wrote:
இப்பதான் சந்தோசமா இருக்குன்ணே.,
ஜேன் , நான் சொன்னத நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க எனக்கு தோலும் கிடைக்காது பழமும் கிடைக்காது
பழ ஜீஸ்தான் கிடைக்கும்னு சொல்லவந்தேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
இப்ப வர பழங்கள் எல்லாம் கல் வைத்து பழுக்க வைத்தும் , வெளிநாட்டில் இருந்து வரும் ஆப்பிள் போன்ற பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க மெழுகுபூச்சும் கலந்து தான் வருகிறது இதையெல்லாம் தோளோடு சாப்பிட்டால் கேன்சர் தான் வரும்.
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
இதுல அந்த தோல் கூட கிடைக்கலென்னு இங்க ஒரு கூட்டம் அழுவுது - என்னத்த சொல்றது!!!ராஜா wrote:இப்ப வர பழங்கள் எல்லாம் கல் வைத்து பழுக்க வைத்தும் , வெளிநாட்டில் இருந்து வரும் ஆப்பிள் போன்ற பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க மெழுகுபூச்சும் கலந்து தான் வருகிறது இதையெல்லாம் தோளோடு சாப்பிட்டால் கேன்சர் தான் வரும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
அதான் பாவமா இருக்குயினியவன் wrote:இதுல அந்த தோல் கூட கிடைக்கலென்னு இங்க ஒரு கூட்டம் அழுவுது - என்னத்த சொல்றது!!!ராஜா wrote:இப்ப வர பழங்கள் எல்லாம் கல் வைத்து பழுக்க வைத்தும் , வெளிநாட்டில் இருந்து வரும் ஆப்பிள் போன்ற பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க மெழுகுபூச்சும் கலந்து தான் வருகிறது இதையெல்லாம் தோளோடு சாப்பிட்டால் கேன்சர் தான் வரும்.
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
பயனுள்ள பதிவுக்கு நன்றி முரளி அண்ணா
செந்தில்குமார்
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Re: பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!
பயனுள்ள பதிவுக்கு நன்றி
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பலாப்பழம் சாப்பிடுங்க!!! உடல் ஆரோக்கியமா இருக்கும்...
» பாப்-கார்ன் சாப்பிடுறவங்களா நீங்க... ஆரோக்கியமா இருக்கலாம்!!!
» நல்லா சாப்பிடுங்க ! நாற்பது வயதிலும் நலமா இருக்கலாம் !!
» எனக்கானவன் இப்படியாக இருக்கலாம்; இதில் ஒன்றிலேனும் இருப்பவனாக இருக்கலாம்.
» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum