புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
73 Posts - 77%
heezulia
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
8 Posts - 8%
mohamed nizamudeen
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
238 Posts - 76%
heezulia
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
37 Posts - 12%
mohamed nizamudeen
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
8 Posts - 3%
prajai
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_lcapநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_voting_barநாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!!


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 12:56 pm

நாளை நடப்பது நாளைக்கே நடக்கட்டும்!!! 552573_374861522567449_1467018753_n

ஒரு முறை ஒரு மனிதருக்கு அவர் செய்யாத குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த நாள் காலை அவரை தூக்கில் போட வேண்டும் என்று அரசர் உத்தரவிட்டார். இப்படி ஒரு தீர்ப்பு சொன்னவுடன் அவர் எனக்கு ஒரு வருடம் அவகாசம் தாருங்கள் உங்கள் குதிரையை பறக்க வைப்பேன் என்றார்.

இதைக் கேட்ட அரசர் “சரி… ஆனால் குதிரை பறக்காவிட்டால் உன் தலையை யானையின் காலுக்கு கீழே வைத்து நசுக்கிவிடுவேன்” என்று எச்சரித்தார்.
அவருக்கு ஒரு வருடம் காலக்கெடு கொடுத்து அனுப்பினார்.

அரசரின் குதிரையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த அம்மனிதரை பார்த்த அவர் மனைவி என்ன இப்படி செய்து விட்டீர்கள்? குதிரைக்கு எப்படி பறக்க கற்று கொடுப்பீர்கள்? எங்காவது குதிரை பறக்க முடியுமா? என்று சோகமாக கேட்டார்.

அதற்கு அந்த மனிதர் “எனக்கு ஒரு வருடம் அவகாசம் இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் என்ன வேண்டு மானாலும் நடக்கலாம். அதில் அரசர் இறக்கலாம். அல்லது நானோ கூட இயற்கை மரணம் அடையலாம். இல்லை குதிரை இறக்கலாம். நானே அதற்கு பறக்கக் கூட கற்றுக்கொடுக்கலாம். யாருக்கு தெரியும்?” என்றார்.

நாளை என்ன நடக்கபோகிறது. என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்க முடியாது. நாளை நடக்கப் போவதற்கும் இப்போதிருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அவையே ஒரு தீர்மானமாக இறுதி முடிவாக இருக்கத் தேவையில்லை இன்றைய சூழ்நிலைகள் நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால் தான் அவர்களுக்கு துயரங்கள் மன அழுத்தமும் ஏற்படுகிறது.


முகநூல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 1:09 pm

நாளை என்ன நடக்கபோகிறது. என்பதை தற்போதைய சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்க முடியாது. நாளை நடக்கப் போவதற்கும் இப்போதிருக்கும் சூழ்நிலைகள் ஒரு வழிகாட்டியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அவையே ஒரு தீர்மானமாக இறுதி முடிவாக இருக்கத் தேவையில்லை இன்றைய சூழ்நிலைகள் நாளைய எதிர்காலமாக மக்கள் கற்பனை செய்து கொள்வதால் தான் அவர்களுக்கு துயரங்கள் மன அழுத்தமும் ஏற்படுகிறது.

நல்ல கருத்து சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக