Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் முதுமையில் இளமையானவரா?
+5
விநாயகாசெந்தில்
ஜாஹீதாபானு
முரளிராஜா
முஹைதீன்
இரா.பகவதி
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நீங்கள் முதுமையில் இளமையானவரா?
First topic message reminder :
உங்களை மாப்பிள்ளை சார், மைனரு, யூத்து, அப்படி இப்படி என்று கிண்டலடிக்கிறார்களா? விடுங்க கவலையை! உங்களது வயதிற்கேற்ற மரியாதையை பிறர் தர முத்தான பத்து வித்துக்கள்.
1. உங்கள் உருவத்திற்கு ஏற்ற ஆடை அணிவதை விட உங்கள் வயதிற்கேற்ற ஆடையை அணியுங்கள்.
2. உங்கள் தலைமுடியை பெண்ணாக இருந்தால், வாரி அழுத்தமாக பின்னாமல், சற்று தளர்ந்தவாறு பின்னுங்கள், ஆணாக இருந்தால் தலைமுடி வாருதலில், வயதானர்கள் பாணியை கடைபிடியுங்கள்.
3. உங்களைப் பார்க்கும் யாராக இருந்தாலும், அவருக்கு முதலில் அறிமுகமாவது உங்களது கண்கள்தான், ஆகவே சற்று வயது முதிர்ந்தவர்கள் அணியும் மூக்கு கண்ணாடியை அணியுங்கள்.
4. நீங்கள் நடக்கும்போது, வேகத்தைக் கூட்டாமல், சற்று நிதானமாக நடந்து பாருங்கள்.
5. தங்களது பேச்சில் அன்பும் அதே நேரத்தில் உங்களது வயதிற்கே உரிய அதிகாரமும் தொனிக்க பேசுங்கள்.
6. உங்களுடன் பழகும் மனிதர்கள், தங்களை விட வயதில் இளையவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களை தம்பி, தங்கச்சி என்ற அடை மொழியுடன் அழையுங்கள்.
7. நீங்கள் பேசும்போது, 100 வார்த்தைகள் பேசும் இடங்களில் அழுத்தமான 10 வார்த்தைகளைப் பேசி அமருங்கள்.
8. உங்களை யாராவது பாப்பா என்று அழைத்தால், உடனே நீங்கள் அவரை வாங்க தம்பி போங்க தம்பி மூச்சுக்கு முந்நூறு தடவை அழையுங்கள்.
9. உங்களை விட வயதில் சிறியவர்கள் உங்களிடம்
எந்த விஷயத்திற்காவது போட்டிப் போட்டால், நீங்கள் அவர்களுடன் சரிநிகர் சமமாக நின்று சண்டையிடாமல், அவர்களுக்கு நீங்கள் விட்டுக் கொடுங்கள்.
10. நீங்கள் ஒரு விழாவுக்குச் செல்வதாக இருந்தால், அங்கு விழா முடியும்வரை எப்போதும் அங்கு உங்களைவிட தோற்றத்தில் இளமையானவர் களுடனேயே இருங்கள்.
* சொல்றதை சொல்லிட்டோம்ல. பிறகென்ன, இன்னும் நூறு வருஷம் இதுபோலவே அசத்துங்க...!!
@vidhai2virutcham
முகநூல்

Re: நீங்கள் முதுமையில் இளமையானவரா?
ஓஹோ .... அப்ப நீங்க உண்மையிலேயே வயதானவர் இல்லையா "வாலிப வயோதிக அன்பரா " ,சார்லஸ் mc wrote:மூத்த குடிமக்களுக்கூியது என்பதால்தான் நான் இந்தப் பக்கமே வரவில்லை. மூத்த குடிகளாகிய உங்களை ஏன் , பாவம்... யூத்தான நான் துன்பப்படுத்த வேண்டாமே என நெனச்சா விட மாட்டீங்கறீங்களே...ராஜா wrote:சார்லஸ் சீக்கிரம் வந்து படிங்க உங்களுக்கான பதிவு தான் இது
Re: நீங்கள் முதுமையில் இளமையானவரா?
ராஜா wrote:ஓஹோ .... அப்ப நீங்க உண்மையிலேயே வயதானவர் இல்லையா "வாலிப வயோதிக அன்பரா " ,சார்லஸ் mc wrote:மூத்த குடிமக்களுக்கூியது என்பதால்தான் நான் இந்தப் பக்கமே வரவில்லை. மூத்த குடிகளாகிய உங்களை ஏன் , பாவம்... யூத்தான நான் துன்பப்படுத்த வேண்டாமே என நெனச்சா விட மாட்டீங்கறீங்களே...ராஜா wrote:சார்லஸ் சீக்கிரம் வந்து படிங்க உங்களுக்கான பதிவு தான் இது
இதற்கு பதில் பி. ஜி.ராமன் வாழ்த்துத் திாியில் உள்ளது. அங்கே சென்று காணவும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: நீங்கள் முதுமையில் இளமையானவரா?
கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் 10 ரூபாய் கொடுத்து ஒருவனை தன்னையும் கோவை சரளாவையும் தில்லானமோகனாம்பாள் சிவாஜி & பத்மினி என்று சொல்ல சொல்லுவாரே அதுபோல இல்லைதானே.சார்லஸ் mc wrote: இதற்கு பதில் பி. ஜி.ராமன் வாழ்த்துத் திாியில் உள்ளது. அங்கே சென்று காணவும்.
விநாயகாசெந்தில்- தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» முதுமையில் இளமை ! -1
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum