ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்

3 posters

Go down

 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Empty மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்

Post by விநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 4:34 pm

 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  255276_467515286600060_1601187267_nநண்பனுக்காக ஒரு மதிய வேளையில் செல்போன் Recharge கடையில் நின்றிருந்தேன் .. கடைக்காரர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததால் சிறிது நேரம் கடை வெளியே காத்திருக்க வேண்டியதாகி விட்டது . 1-2 மணியென்பதால் , பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
வெயில் வேறு கொளுத்தியது..
அப்போது .......
45 - 50 வயதிருக்கும் ஒரு பெண்மணி அந்த கடையின் வாயிலைப் பார்த்தவாறே கடையின் நிழலில் நின்றார் .
சரி கடைக்கு வந்திருக்கிறார் என்று நானும் நண்பனும் தள்ளி வேறு பக்கம் போய் நின்றோம் . அவரோ முகத்தில் எவ்வித சலனமுமின்றி எங்களைப் பார்த்தவாறே நின்றிருந்தார் . சரி ஏதோ கேட்க வருகிறார் என்றால் அதுவும் இல்லை , உதவி கேட்க நிற்கிறாரா என்றால் தோற்றமும் அப்படி இல்லை.
நல்ல ஆனால் சாயம் போன நூல் சேலை , கனகாம்பரம் பூ , கையில் பழையத் துணிப்பை , தேய்ந்த நாப்பது ரூவாய் செருப்பு .........
அவரின் கண்களில் , முக வாட்டத்தில் ஏதோ ஒன்று மட்டும் என் மனதுக்கு நன்றாக தெரிந்தது .

அடுத்த சில நொடிகளில் அவரின் சூழ்நிலையைப் புரிந்துக்கொண்டு , நண்பனின் கையிலிருந்த பத்து ரூபாய் தாட்களை அவரது கையில் திணித்து விட்டு எதுவும் பேசாமல் கடைக்குள் சென்று விட்டோம் ..
மனம் கேட்காமல் மேலும் சில காசை தேடி சேர்த்து அவரிடம் கொடுக்க திரும்பி வந்த நேரத்தில் அவர் அங்கில்லை.

கையில் ஒரு துணிப்பையுடன் தளர்ந்த நடையுடன் சாலையோர நடைபாதையில் வெகு தூரம் நடந்துபோய்க்கொண்டிருந்தார் .........

இவர் யாரென்று நினைக்கிறீர்கள் ?????????????

நிச்சயமாய் பிச்சைக்காரர் இல்லை .
வேறு யார் ?????

அதை விடினும் கொடுமையான ' ஆதரவற்றவர்கள் என்றழைக்கப்படும் கைவிடப்பட்டவர்கள் ' ......

பிச்சையெடுக்க மனமும் மானமும் இடம் தராமல் , தன்னைத்தானே நொந்துக்கொண்டு வாழ்நாளைக் கடத்திக்கொண்டிருக்கும் மனித இனத்தின் பரிதாப ஜீவன்களில் ஒரு பிரிவினர் .
தன் நிலையை விளக்கி உதவி கேட்கவும் முடியாமல் , அடைக்கலம் தர யாரும் இல்லாமல் , பசியுடனும் பிணியுடனும் வாழ்க்கை போகும் பாதையில் தங்கள் நாளை கடத்திக்கொண்டிருப்பவர்கள் ...

இவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது ..

ஆம் ...

முதுமையை , சொத்து பிரச்னையை காரணம் காட்டி , உடலில் தெம்பில்லாததால் , கேட்க யாருமில்லாததால் , கௌரவ பிச்சைக்காரர்களால் தன் இருப்பிடங்களை விட்டு துரத்தப்படும் முன்னாள் நடுத்தர , பணக்கார ஆதரவற்ற முதியோர் .

உலகிற்கு தான் இவர்கள் அனாதைகள்
ஆனால் நிஜத்தில் ................

தன் கை காய்க்க உழைத்து வளர்த்த மகன் கை நிறைய சம்பாதித்தாலும் முதுமையை , குடும்ப சுமையை , கடன் சுமையை காரணம் காட்டி வீட்டிலிருந்து மிக மரியாதையுடன் வெளியே அனுப்பப்பட்ட ' தலைசிறந்த சுயமரியாதைக்கார்கள் '

மனமெங்கும் தன்னைத் துரத்திய மக்களுக்காக அளவில்லா அன்பினை சேர்த்து வைத்திருக்கும் ' அழியாத வற்றாத செல்வமுள்ள செல்வந்தர்கள் '

பத்து மாத சுமை சுமந்த கடனைக் கூட திருப்ப நினைக்காமல் , அதை மறந்து கூட்டை விட்டு வெளியேறிய ' பெருந்தன்மைக்காரர்கள் '

வாழ்க்கையே வெறுமையாகி , பூங்கா நடைப்பாதைக் கூட பாலைவனமாக தோன்றி , கடந்தக் கால நினைவுகளுடன் , நிகழ் கால துன்பங்களுடன் உழன்றுக்கொண்டிருக்கும் ' உயிருள்ள தூக்கி எறியப்பட்ட விலைமதிக்க முடியா இயந்திரங்கள் .... '

அவ்வப்பொழுது வெகு சில நண்பர்கள் நேரடியாக தமிழ் கூடு - Thamizh Koodu Society மூலம் உதவி செய்து வந்தாலும் ,
ஏற்கனவே இதற்காக எனது ஒரு நல்ல மனதுள்ள நண்பரால் உருவாக்கப்பட்ட Pondicherry Destitute Welfare Societyயோ , புதுவையில் ஏற்கனவே சொந்த வீட்டுடன் பல இலட்சம் வறிய மக்கள் வாழ்வதால் போதிய நிதியில்லாமல் சுருண்டு இருக்கிறது .
நண்பரோ தனது உழைப்பில் வந்த காசில் தனது பெரிய குடும்பத்தையும் காப்பாற்றி , இவர்களுக்கும் உதவி செய்துக்கொண்டிருக்கிறார் . முடிந்தால் நாமும் ஒன்றிணைந்து உதவி செய்வோம் .

மருத்துவமனை , பூங்கா , கடற்கரை , சாலையோரம் என இவர்களை அதிகம் காணலாம் . பெரும்பாலும் தனியே ஒதுங்கி ஒடுங்கி இருப்பார்கள் . புதுவையிலோ Jipmer, கோரிமேடு , GH , Bharathi பூங்கா ஆகியன இவர்களது இருப்பிடமாகிப் போனது . இவர்கள் நிலையை சிறிய காட்சியாக படம் பிடித்து , தனது தொலைக்காட்சிகளில் மக்களுக்கு நல்ல கருத்தினை சொன்ன அல்லது சொன்ன மாதிரி நடித்த எங்கூரு பிரபல கேபிள் டிவி புள்ளி கூட ஒன்னையும் செய்யவில்லை .

இவர்களை எங்கேனும் கண்டால் சரியாக அடையாளம் கண்டு தங்களாலான உதவிகளை செய்யுங்கள் .
குடும்பத்துடன் , குழந்தைக் குட்டிகளுடன் K F C க்கும் , MayaJaal லுக்கும் , Express Avenue வுக்கும் செலவிடும் அர்த்தமற்ற பணத்தை இவர்களுக்கு கணக்கின்றி தாருங்கள் ...
அந்த நிலையற்ற பொருட்கள் தரும் தற்காலிக இன்பத்தை விட்டுவிட்டு உங்கள் மகிழ்ச்சியை அர்த்தமுள்ளதாக்குங்கள் , நிலையான அமைதியை பெறுங்கள் ....

நன்றிfacebook, நண்பர்கள்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Empty Re: மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்

Post by ராஜா Thu Jul 26, 2012 4:40 pm

அழுகை மிகச்சிறந்த பகிர்வு செந்தில் , மனது வலிக்கிறது...... இவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய்வேண்டுமென மனம் துடிக்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Empty Re: மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்

Post by சிவா Thu Jul 26, 2012 7:23 pm

தனக்கென எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் தன் குழந்தைகளின் நலனுக்குச் செலவிட்டு இறுதியில் இவ்வாறு துயரப்படும் முதியவர்களின் நிலையை என்னவென்று சொல்வது!

மனம் கொதிக்கிறது, இவர்கள் பெற்ற பிள்ளைகளை நினைத்து! கோபம்


 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்  Empty Re: மனித இனத்தின் பரிதாப ஜீவன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum