ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

+2
செரின்
மீனு
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by மீனு Thu Oct 08, 2009 4:49 pm

இன்னைக்கு சொந்த வீட்டு விலாசம் இல்லாதவன் கிட்டடையும் இன்னைக்கு மின்னஞ்சல் முகவரி உண்டு அதவ விட விசேசம் என்னன்னா, எல்லோர் சொந்தமா வலையக தொகுப்புப் பக்கங்களுண்டு இதுல அவங்க அவங்க சொந்த விடையங்கள பதிந்து வாராங்க. நம்ம ஈகரை நண்பர்களிடமும் இன்னைக்கு தங்களின் தகவள்களை இட்டுவருவதற்கு ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வலையகதொகுப்புக்கள் உண்டு. இதுல உங்கள் தகவள்கள் திருட்டு போகுதா ?? முடிந்தளவு தடுப்பது எமது கடமையல்லவா ?? முடிந்தளவுன்னா என்ன ?? அததான் Right Click , Select போன்ற செயற்பாடுகளை உங்கள் Blogல் தடுப்பதாகும்.

இங்க உள்ள java script ட Copy பன்னி உங்க Blog ல Past பன்னிடுங்க.


இப்படி பண்ணினா..மீனு எங்கு போய் எதை சுட்டு விட்டு வருவா.. இப்போவெல்லாம் சுட்டும் போட்டும் பெரிதாக யாரும் படிப்பதாக காணலை.. சிலர் படித்தாலும் கிளிகளோடு தான் பேசி கமெண்ட்ஸ் சொல்லுவார்கள்.. சிலர் படிப்பதோடு சரி..சிலர் பார்ப்பதே இல்லை .. சிலர் உறங்குறாங்க ,,மீனுவின் ஹலோ சவுண்ட் க்கு வந்து இதோ இருக்கேன் டீச்சர் என்று சொல்லிட்டு மீதி உறங்குறாங்க..
இதுக்கு என்ன பண்ணலாம் என்று மீனு மண்டையை போட்டு பிய்த்த வண்ணம் உள்ளார் என்பது பேரிடி செய்தி ஆகும்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by செரின் Thu Oct 08, 2009 4:51 pm

அது சரி மீனுவுக்கு வேலையே இல்லையா??? அதாவது மீனு என்ன செய்றீங்க??? படிககிறீங்களா.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by சிவா Thu Oct 08, 2009 4:52 pm

எப்படித்தான் java script போட்டு பூட்டி வைத்தாலும் Opera உலவியில் அனைத்து பாதுகாப்பும் செயலிழந்து விடுகிறது!


மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by சுடர் வீ Thu Oct 08, 2009 4:53 pm

எப்படி

இங்க உள்ள java script ட Copy பன்னி உங்க Blog ல Past பன்னிடுங்க.

இங்கே ஒன்னுமே இல்லையே.

அநியாயம்


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by செரின் Thu Oct 08, 2009 4:53 pm

சிவா wrote:எப்படித்தான் java script போட்டு பூட்டி வைத்தாலும் Opera உலவியில் அனைத்து பாதுகாப்பும் செயலிழந்து விடுகிறது!

ஆமாம் அண்ணா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by சிவா Thu Oct 08, 2009 4:55 pm

ஈகரைக்கு இதைத்தான் பயன்படுத்துகிறேஎன்!

Code:
<script language=javascript> oncontextmenu = function(){return false}; </script> 


மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by மீனு Thu Oct 08, 2009 4:58 pm

செரின் wrote:அது சரி மீனுவுக்கு வேலையே இல்லையா??? அதாவது மீனு என்ன செய்றீங்க??? படிககிறீங்களா.


சரியான கேள்வி.. யாருமே இதை கேக்கலியே என்று ஒரு வருத்தம் இருந்தது ஷெரின்..வீட்டில் ஈகரைல மீனு இருப்பதால் ஒரே பிரச்சனை..அம்மா சமையல் பாத்திரங்களை சத்தமா டாம் என்று வைத்து இங்கு நான் இருத்தியே எல்லா வேலையும் பண்ணனும்.. இங்கே இவ கணணியை கொஞ்சிட்டு கிடக்கா என்று காலையிலே சுப்ரபாதம் பாடுவாங்க ... நானும் வொர்க் பண்ணற பொண்ணுதான்.. வீட்டில் இருந்த படியும் வொர்க் பண்ணலாம்.. அதுவும் கணனியில் தான் பண்ணுவேன்.. வொர்க் பண்ணறேன் என்று அம்மாவுக்கு நடிப்பேன்.. ஈகரையை ஓபன் பண்ணி வைத்து விட்டு என் வொர்க் பண்ணும் எக்ஸ்செல் உம ஓபன் பண்ணி வைச்சிட்டு அம்மா வரும் பொது வொர்க் பண்ணுவேன்..அம்மா வராத பொது ஈகரைல அரட்டை.. ..இதையும் கண்டு பிடித்து ஒரே கத்தல் அம்மா.. நேற்று என் கணணி தப்பியது அருந் தப்பு ஷெரின்.. லப் டாப் ஒரு இழுவை இழுத்தாங்க அம்மா ..மீனு உயிரே போன போல கத்தி.. வீடே ரணகளம் ஆயிட்டு ..அப்பறம் மீனு சாப்பிடாம படுத்து (வீம்புக்குதான் ) அப்பறம் அம்மா வந்து கெஞ்சி சமாதனம் பண்ணி ..இன்றைக்கு ஓரளவு சகஜ நிலையில் வீடு இருக்கு ..இனி எப்போ மீண்டும் வெடிக்குமோ தெரியாது..இப்படி இருக்கு மீனு நிலைமை.. ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by சிவா Thu Oct 08, 2009 5:00 pm

நிலைமை மிகவும் பரிதாபம்தான்! சோகம்


மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by செரின் Thu Oct 08, 2009 5:02 pm

பொம்பிளைப்பிள்ளை என்றால் அம்மாக்கு வீட்டில உதவி செய்யணும் மீனு அவங்க பாவம் தானே. மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs 806360
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by சுடர் வீ Thu Oct 08, 2009 5:05 pm

ஏகரை உங்களுக்கு ஆதரவு த்ரும், ஆனால் அம்மாவையும் பார்த்துக்கொள்ளுங்கள்.


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs Empty Re: மீனுவின் எச்சரிக்கை மணி...திருட்டா??? எச்சரிக்கையா இருங்க, Blogs

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum