ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

+3
சிவா
சுடர் வீ
மீனு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by மீனு Thu Oct 08, 2009 4:43 pm

First topic message reminder :

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஆகட்டும் ஃபைர்ஃபாக்ஸ் ஆகட்டும் உங்கள் கடவுச்சொல்லை (Password) சேமிக்கட்டுமா? என்று கேட்டால் வேண்டவே வேண்டாம் என்று கொடுத்துவிடுங்கள். நம்மில் பலருக்கு ஒரு துள்ளுபெட்டி (Popup Dialogbox) வந்தாலே அது என்னவென்று பார்க்காமல் சரி என்று கொடுப்பதே பழக்கமாக இருக்கும். உதாரணத்துக்கு நீங்கள் அறிவில்லாதவரா என்று கேட்டால் கூட ஆமாம் என்று சொல்லிவிடுவோம். படித்து என்னவென்று புரிந்துகொண்டு பதிலளிப்பது என்பதே இல்லை.

முக்கியமாக வலைஉலவு நிலையத்துக்கு (Browsing Centre) சென்று வலை உலா வரும்போது இது கூடவே கூடாது. அது என்ன கடவுச்சொல்லை ஒவ்வொருமுறை தர ஒரு சோம்பேரித்தனமா? உதாரணத்துக்கு http://www.nirsoft.net/utils/internet_explorer_password.html என்ற தளத்தில் கிடைக்கும் மிகச்சிறிய ஒரு உதவிக்கருவி உங்கள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேமித்து வைத்திருக்கும் அனைத்து கடவுச் சொற்களையும் எடுத்துக் காட்டிவிடும். அப்புறம் அவ்வளவுதான்.

இது இப்படி என்றால் ஃபைர்ஃபாக்ஸ் இந்தக்கருவிகள் ஏதும் இல்லாமலேயே எடுத்துக் காட்டுகிறது. பின்வரும் வழியில் செல்லுங்கள், Tools>Options>Security>Show Passwords அங்கு சென்றதும் மீண்டும் Show passwords என்ற ஒரு இடத்தைச் சொடுக்கினால் அனைத்து கடவுச்சொற்களையும் தோலுரித்துக் காட்டுகிறது ஃபைர்ஃபாக்ஸ். யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கக் கூடிய இந்த இரகசிய இடங்கள் நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதில் அதிக கவனம் தேவை.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by ராஜா Sun Oct 18, 2009 6:15 pm

mathans wrote:ஆமா மீனு இதில் ஈமெயில் id மட்டும் வைத்து கொண்டு பாஸ் வோர்ட் கண்டு பிடிக்க முடியுமா?




ஆமாம் ...

அப்புறம் பேங்க் அக்கௌன்ட் நம்பர் மட்டும் தான் தெரியும் பாஸ்வோர்ட் தெரியுமான்னு கேட்பீங்க ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by மீனு Sun Oct 18, 2009 6:47 pm

ஆமா கண்டு பிடிக்க முடியும் ..என் மெயில் இன்னொருத்தங்க பார்த்து இருப்பது எனக்கே நடந்த ஒன்று ...நாம மெயில் ஓபன் பண்ணும்போது .password save பண்ணவா என்று கேக்கும் பொது நாம் yes என்று கொடுப்பதால் ..இப்படி நம் கண்டுபிடித்து விடுவார்கள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by mathans Sun Oct 18, 2009 9:41 pm

மீனு அப்படின்னா password save பண்ணவா என்று கேக்கும் பொது நாம் No சொன்னால் யாரும் கண்டுபிடிக்க முடியாதா?


Kraja29 நான் என்ன எழுதினாலும் எனது 6 வது அறிவால் யோசித்த பிரகுதான் எழுதுவேன் sooooo நீங்கள் சொன்னது போல் கேள்வி எப்போதும் என்னிடமிருந்து வராது சரியா?
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by மீனு Sun Oct 18, 2009 9:59 pm

mathans wrote:மீனு அப்படின்னா password save பண்ணவா என்று கேக்கும் பொது நாம் No சொன்னால் யாரும் கண்டுபிடிக்க முடியாதா?


Kraja29 நான் என்ன எழுதினாலும் எனது 6 வது அறிவால் யோசித்த பிரகுதான் எழுதுவேன் sooooo நீங்கள் சொன்னது போல் கேள்வி எப்போதும் என்னிடமிருந்து வராது சரியா?

நோ சொன்னால் கண்டு பிடிக்க இயலாது என்று இல்லை..வாய்ப்புகள் குறைவு மதன்.. ரகசிய எண் ..அப்படி இருந்தும் கண்டு பிடிக்க ஒரு மென்பொருள் இருக்கு ,, தெரியுமா ?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by mathans Sun Oct 18, 2009 10:10 pm

தெரியாது மீனு நீங்க சொன்னதன் தெரியும்!!!
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by மீனு Sun Oct 18, 2009 10:12 pm

கைவசம் இல்லை ..ஆனா வேணும் உங்களுக்கு என்றால்..அப்பறம் தரேன்..இங்கே பலரோட ரகசிய எண்கள் தந்து இருப்பார்கள்..ஆனா..அதை சரி வர ..எது என்று கண்டு பிடிக்கணும்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by mathans Sun Oct 18, 2009 10:14 pm

ஓகே மீனு
காத்திருக்கேன் சரியா?
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by மீனு Sun Oct 18, 2009 10:19 pm

mathans wrote:ஓகே மீனு
காத்திருக்கேன் சரியா?

ஓகே..கண்டிப்பா..மதன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்... - Page 2 Empty Re: கடவுச்சொற்களைச் சேமிக்காதீர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum