ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்

3 posters

Go down

சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம் Empty சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்

Post by ராஜா Thu Jul 26, 2012 11:46 am

சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம் B1dd05d1-cfcd-4eea-8e7f-e94c198577c4_S_secvpf


ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் லண்டனின் ஒலிம்பிக் கிராமத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து 83 வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக்கில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 5 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி மல்யுத்த விளையாட்டுகள் துவங்குகிறது. இந்திய மல்யுத்த வீரர்கள் ஜூலை 19-ந்தேதி இந்தியாவில் இருந்து பெலாரஸ் நாட்டுக்கு சென்றடைந்தனர். அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து தொடக்க விழாவில் கலந்து கொள்ள ஜூலை 26-ந்தேதி லண்டன் சென்றுவிட்டு பின்னர் மீண்டும் போட்டி துவங்கும் முன் அதாவது ஆகஸ்ட் 5-ந்தேதி வரை பயிற்சி பெற்று மீண்டும் லண்டன் திரும்புவர்.

ஆனால், கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சுஷில் குமார் செல்லவில்லை. பெலாரஸ் நாட்டின் அதிகாரிகள் அவரது பன்னாட்டு விசாவில் குளறுபடி இருப்பதாக கூறி அனுமதி கொடுக்க மறுத்தனர்.

இதனை தொடர்ந்து சுஷில் குமார் டெல்லியிலேயே அவரது பயிற்சியாளர் தலைமையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நாளை லண்டனுக்கு செல்கிறார். அங்கு ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய கொடி ஏந்தி அணி வகுப்பை முன் நடத்துகிறார். பின்பு, அங்கிருந்து பெலாரஸ் சென்று ஆகஸ்ட்-7ந் தேதி வரை பயிற்சி மேற்கொள்வார்.

இதுகுறித்து சுஷில் குமார் கூறியதாவது:

என்னுடைய பயிற்சி நன்றாக நடைபெறுகிறது. தினமும் மூன்று முறை பயிற்சி மேற்கொள்கிறேன். நான் தனியாக பயிற்சி பெறுவதால் பயிற்சியாளர் என் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறார். பயிற்சி அட்டணையின்படி சரியாக பயிற்சி நடைபெற்று வருகிறது.

இந்த குளறுபடியினால் பெலாரஸ் நாட்டுக்கான பிரயாணம் குறைந்துள்ளது. மேலும், லண்டனில் இரண்டு முதல் மூன்று பயிற்சி முகாம்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த பயிற்சியில் பொறுமை, தாங்கும் திறன் மற்றும் உத்திகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன் என கூறினார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம் Empty Re: சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்

Post by ராஜா Thu Jul 26, 2012 11:51 am

ஒலிம்பிக்கில் இந்திய அணியை வழிநடத்தி செல்லும் பெருமையை பெற்ற சுஷில்குமாருக்கு விசா ஆதாரங்கள் குளறுபடியாக இருக்கிறது இன்று பெலாரஸ் போன்ற குட்டி நாடுகள் கூட அவமானபடுத்துகின்றது. என்னத்த புடுங்கிக்கிட்டு இருக்கிறார்கள் இந்திய வெளியுறவு செயலக அதிகாரிகள். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம் Empty Re: சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்

Post by மகா பிரபு Thu Jul 26, 2012 3:23 pm

மிகவும் கேவலமாக உள்ளது..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம் Empty Re: சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்

Post by அசுரன் Thu Jul 26, 2012 3:26 pm

என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம் Empty Re: சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே
» உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை
» லண்டன் மேயர் வேட்பாளர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்: இலங்கை அரசாங்கம்
» 11 வருட தாமதம் மனிதாபிமானமே இல்லாத செயல்- உயர்நீதிமன்றத்தில் ஜேத்மலானி ஆவேசம்
» தேசியவாதிகளுக்கு சூடு சொரணை இருக்கா என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum