புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_vote_lcapஇசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_voting_barஇசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_vote_rcap 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_vote_lcapஇசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_voting_barஇசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
இசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_vote_lcapஇசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_voting_barஇசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_vote_lcapஇசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_voting_barஇசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 4:43 pm

இசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது Abu1

இசா என்று அழைக்கப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட மறு ஆய்வு தனது முயற்சியின் ஒரு பகுதியாக 18 நாடுகளின் தடுப்புச் சட்டங்களை ஒப்பீட்டு ஆய்வு செய்து வருகிறது.

அந்த நாடுகளில் அமெரிக்காவும் அடங்கும் என்று உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசோப் இன்று கூறினார்.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தான்சானியா, புருணை, பிரிட்டன், தாய்லாந்து, வங்காள தேசம், அயர்லாந்து, கானா, உகாண்டா, தீமோர் லெஸ்த்தே, தென் கொரியா, மக்காவ், பாஹ்ரெய்ன், இலங்கை ஆகியவை மற்ற நாடுகள் என்று அவர் சொன்னார்.

அமெரிக்காவின் தடுப்புச் சட்டங்களில் 2001 ம் ஆண்டுக்கான விசுவாசச் சட்டம், 2002 ம் ஆண்டுக்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை ஆராயப்படும் என்று அவர் தமது அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

நாட்டிற்கு பொருத்தமான வகையில் இசா சட்டம் திருத்தப்படும் என்றும் அபு செமான் கூறினார்.

படையெடுப்பு மருட்டல்

உள்துறை அமைச்சு விவாதம் நடத்தியுள்ள அரசு சாரா அமைப்புக்கள், கல்விமான்கள், பொது மக்கள் ஆகிய எந்தத் தரப்பும் அந்த இசா சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“அவர்கள் நாடு மற்றும் மக்களுடைய பாதுகாப்புக்காக வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் மனித உரிமைகள், வெளிப்படையான தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் அது திருத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்”, என்றார் அவர்.

இம்மாதம் அந்தத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் வரையில் விவாதங்கள் தொடரும் என்றும் அபு செமான் தெரிவித்தார்.

மூங்கில் அம்புகளைக் கொண்டு இன்று மலேசியா மீது படையெடுக்கப் போவதாக இந்தோனிசியாவைச் சேர்ந்த பெண்டேரா என்று அழைக்கப்படும் பெந்தெங் டெமாக்கரசி ராக்யாட்டின் மிரட்டல் பற்றியும் அவர் கருத்துரைத்தார்.

எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு பாதுகாப்புப் படைகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக உள்துறை துணை அமைச்சர் தெரிவித்தார்.

இந்தோனிசியாவுக்கு எதிராக இழைக்கப்படும் தவறுகள் என்று கூறப்படும் அம்சங்களுக்கு “பழி வாங்கும் பொருட்டு” மலேசியா மீது படையெடுக்க பெண்டேரா தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசா மறு ஆய்வு : அரசாங்கம் 18 நாடுகளின் சட்டங்களை ஆராயவிருக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக