ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாஇன்று: படையெடுப்பு மருட்டல் : எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

2 posters

Go down

மலேசியாஇன்று: படையெடுப்பு மருட்டல் : எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது Empty மலேசியாஇன்று: படையெடுப்பு மருட்டல் : எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

Post by சிவா Thu Oct 08, 2009 4:41 pm

மலேசியா மீது இன்று படையெடுக்கப் போவதாக இந்தோனிசிய தீவிரவாதக் கும்பல் ஒன்று மருட்டியிருப்பதைத் தொடர்ந்து கலிமாந்தான் பாராட்டிலிருந்து சரவாக்கிற்குள் நுழைவதற்கான எல்லா வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.

தெபுடு, செரிக்கின் ஆகிய எல்லை நகரங்களில் பொது நடவடிக்கை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டிருப்பதாக சரவாக் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே கூறினார்.

விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பதற்கு பல்வேறு சட்டவிரோத நுழைவாயில்களிலும் போலீசா கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

அந்த மிரட்டலை விடுத்த பெண்டேரா என்று அழைக்கப்படும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கை எதனையும் நாங்கள் காணவில்லை”, என்றும் அவர் கூறியதாக பெர்னாமா தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தோனிசியத் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் வேலை பார்க்கும் தொழிற்சாலைகள், தோட்டங்கள் ஆகியவையும் கண்காணிக்கப்படுவதாக முகமட் சாலே தெரிவித்தார்.

போலீசார் முக்கியமான சாலைகளிலும் சாலைத் தடுப்புக்களை அமைத்துள்ளனர்.

கலிமந்தானுக்குச் செல்லும் மலேசியர்கள் யாரும் மிரட்டப்பட்டதாக இது வரை எந்தத் தகவலும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பொந்தியானாக்கில் சூழ்நிலை அமைதியாக இருக்கிறது

பொந்தியானாக்கில் சூழ்நிலை அமைதியாக இருப்பதாகவும் மலேசிய எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்றும் பொந்தியானாக்கில் உள்ள மலேசியத் தூதரகப் பேராளர் எம் ஜைரி என் பஸ்ரி கூறினார்.

பொந்தியானாக்கிலிருந்து கூச்சிங்கிற்கு பஸ் சேவையை வழங்கும் முக்கிய பஸ் நிறுத்துமிடத்தில் நேற்று வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அங்கு நிலைமை அமைதியாக இருக்கிறது. பெண்டேரா உறுப்பினர்கள் அந்த நகரில் இருந்த போதிலும் அந்த அமைப்பு தொடர்பில் எந்த ஒரு நிகழ்வு நிகழவில்லை.”

“இங்கு பிரச்னை ஏதும் இல்லை. இவ்வார இறுதியில் நாங்கள் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பை நடத்த்விருக்கிறோம். அதற்கு மேற்கு கலிமந்தான் கவர்னரை அழைத்துள்ளோம். ஏனெனில் மலேசியா இந்தோனிசியா உறவுகள் மிகவும் நன்றாக இருக்கின்றன”, என அவர் மேலும் கூறினார்.

பொந்தியானாக்கில் வணிகர்களும் தொழிலாளர்களுமாக 300 பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் அடிக்கடி பொந்தியானாக்கிற்கும் மலேசியாவுக்கும் இடையில் அடிக்கடி பயணம் செய்து வருகின்றனர்.

பல விஷயங்கள் தொடர்பில் மலேசியா மீது அதிருப்தி அடைந்துள்ள பெண்டேரா மலேசியா மீது படையெடுக்கப் போவதாக அண்மையில் மிரட்டியிருந்தது.

கடைசியாக அது பாரம்பரிய பாலி நடனம் ஒன்றை மலேசியா திருடியிருப்பதாக அது குற்றம் சாட்டியுள்ளது.

இந்தோனிசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மலேசியக் கொடிகளுக்கு எரியூட்டியுள்ளனர். அதே வேளையில் பல மலேசிய இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டன.

இந்தோனிசியத் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவது குறிப்பாக வீட்டுப் பணிப் பெண்கள் அவர்களுடைய முதலாளிகளினால் கடுமையாக துன்புறுத்தப்படுவதும் தகராற்றுக்குரிய அம்சமாகும்.


மலேசியாஇன்று: படையெடுப்பு மருட்டல் : எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியாஇன்று: படையெடுப்பு மருட்டல் : எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது Empty Re: மலேசியாஇன்று: படையெடுப்பு மருட்டல் : எல்லையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது

Post by சுடர் வீ Thu Oct 08, 2009 4:47 pm

அண்ணா அனேகமாக நிலநடுக்கத்திற்கு பயந்து குடியேற்றமாக இருக்கப்போகிறது


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நேட்டோ மாநாடு: ஜெர்மனி பிரான்ஸ் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
» எல்லையில் பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன பனி ஸ்கூட்டர் வழங்க திட்டம்
»  இந்திய எல்லையில் தீவிரவாதிகள் அமைத்த 80 சுரங்கப்பாதை: பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்
» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
» அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum