புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Poll_c103D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Poll_m103D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 24, 2012 8:19 pm

முப்பரிமாண உலகில் நுழைவோமா?

இது முப்பரிமாணத்தை ஓரளவு அரைகுறையாகத் தெரிந்துகொண்டு அதன் கவர்ச்சியால் இழுக்கப்பட்டு அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முனைவதால் இந்த கட்டுரையில் ஒழுங்கு இல்லாமல் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்,

3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Anim8pi4

3D software முப்பரிமாணம் கணனியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது இன்றைய கணனி விளையாட்டுக்கள் அனைத்தும் முப்பரிணமாகி விட்டன. அதேபோல் தொலைக்காட்சியில் சித்திரப்படங்கள் (cartoon) அனைத்தும் முப்பரிமாண மாகி வருகின்றன. இந்தமுப்பரிமாண கலைப்படைப்பில் நீங்களும் இணைந்துகொள்ள ஆரம்ப செயற்பாடுகளை இதன் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். திறமையிருந்தால் உங்கள் முன்னேற்றத்துக்கு இது தொடக்கப்ப்டியாக அமையுயட்டும்

3D மென்பொருட்கள் அனைத்தும் பாவிப்பு ரீதியில் பல வித்தியாசங்கக்ளை அதன் விலைக்கேற்ப
கொண்டிருந்தாலும் தொழிற்பாட்டில் ஒரேமாதிரியானவை. அந்த பொதுவான செயற்பாடுகளை என்ன்வென்று
புரிந்துகொண்டால் எந்த 3D மென்பொருளையும் சிலதினங்களில் பரிச்சயமாக்கி விடலாம்
அவற்றை என்னவென்று பார்க்க சில இலவச மென்பொருட்களை பார்க்கலாம். இவற்றில் மிக சாதரணமான
எந்தப்பெரிய சிக்கல்களுமற்ற மென்பொருட்களாகத் தொடங்குவோம்

முதலில் Anim8or தரவிறக்கிகொல்ளுங்கள்
http://www.anim8or.com/

animV95b.zip ஐ தரவிறகிக்கிக் கொள்ளுங்கள் இதை பிரித்து unzip செய்து கொள்ளவும்
இதைநிறுவ வேண்டிய அவசியமில்லை .அப்படியே தொடங்கலாம்

படம்1
3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Anim8pi1

தொடங்கமுதல் சில பொதுவான நடைமுறைகளைப் பார்ப்போம்.முப்பரிமாணம் மூன்று ஆழங்களைக்கொண்டது.
அவை x, y ,z ஆகியன .2D என்பது அகலம் உயரம் மட்டுமேகொண்ட ஒரு காகிதத்தின் அமைப்பு என்றால் (x,y) z டன் கூடிய
உள்நோக்கிச் செல்லும் ஆழம் முப்பரிமாணமாகும். இந்தமுப்பரிமாண வரைதலில் அடிப்படை உருவாக்கும் பொருட்கள்
cube, sphere, cylinder, Torus, cone போன்றவை இதைவிட விரும்பிய சிலவடிவத்தில் கோடுகள் இட்டு உருவம் அமைக்கத்தக்க நேர்கோடு வளைவுகோடு என்பன உண்டாக்கும் வசதியும் உண்டு

முப்பரிமாணத்தில் ஒரு பொருளுக்கு மூன்றுவிதமான அசைவுகள் உள்ளன என்று பார்த்தோம்

மூன்று வகையான திசைநோக்கிய அடிப்படை அசைவைக்கொண்டலும் இப் பொருட்களை 360 பாகையில் எங்கேயும்
அசைக்க முடியும் ஆகும். இனி செய்து பார்போம்

படம் 2
3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Anim8pi2

இந்தமூன்று விதமான அசைவுக்குமுரிய ஒருபொருளைக் கணினியில் உருவாக்கும் போது அதை கையாள்வதற்கு மூன்றுவிதமான செயலிகல் உண்டு அதாவது
1, இந்த முப்பரிமாண மென்பொருளை அசைப்பது. (Move).
2. சுழற்றி (அல்லது உருட்டி) முழு தோற்றத்தையும் கவனிப்பது (Rotate)
3. அதன் பரிணாமத்தை மாற்றுவது (அளவில் சிறிது பெரிதாக்குவது (Scale)

இங்கே anim8or ல் படம் 3ல் இந்தக்குறியீடுகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்

இப்போது உங்கள் கணினியில்; anim8or ஐ தொடங்கியதும் மேலுள்ள Menu வில் Build ல் அழுத்தி அதில் வரும் சப்மெனுவில் Primitives ஐ அழுத்தி திறக்கும் பட்டியலில் cube அல்லது Sphere ஐ தெரிவு செய்யவும் (படம் 1 )

அல்லது படம் 2ல் 2வது இலக்கம் ,உள்ளவற்றில் ஒன்றை அழுத்திவிட்டு மவுசினால் நடுப்பகுதியில் பெட்டி அல்லது கோளம் போன்ற அமைப்பை உருவாக்கிக் கொள்ளவும்
இப்போது படம் 2ல் மூன்றாம் இலக்க அம்புகுறியை அழுத்திவிட்டு வரைந்த பெட்டி அல்லது கோளத்தை தெரிவு செய்யவும்

பின்னர் மூன்றாம் படத்தில் காட்டப்பட்ட சிவப்பு அடையாளமிட்ட பகுதியில் உள்ளவற்றை அழுத்திவிட்டு நாம் புதிதாக செய்த பெட்டி/கோளம் மீது மவுசினால் அழுத்திபிடித்துக் கொண்டு இடது வலதுபக்க அசைத்து உருட்டி அளவில் பெரிது சிறிதாக்கி பார்க்கவும்

படம் 3
3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Anim8pi3

இதற்கு இகுவாகுக்கும் குறுகிய செயற்பாட்டாக கணினிப் பலகையில்

s ஐ அழுத்திவிடு அளவை மாற்றவும் scale
r ஐ அழுத்திவிட்டு உ-ருட்டிப்பார்க்கவும் rotate
m ஐ அழுத்திவிட்டு அசைக்கவும் move முடியும். இதேபோன்று மற்றைய அடிப்படை உருவாக்கும் பொருட்களை

செய்துபார்க்கவும்

இப்போது ஒரு பொருளுக்கு வர்ணம் தீட்டுவது/அல்லது படம் (போட்டோ) ஒட்டுவது எப்படி என்று பார்ப்போம். menu இல் Option இல் materials அல்லது 3வது படத்தில் 4 இலக்க குறீயீட்டில் அழுத்தவும். வரும் புதிய பட்டையில் Apply என்பதற்கு கீழே உள்ள new வில் இரண்டு கிளிக் முலம் புதிய க்ட்டம் ஒன்று தோன்றும்.
அதில் உங்களுக்கு விரும்பிய வண்ணத்தைத் தெரிவுசெய்து OK யை அழுத்தவும்

இந்த நிறத்துக்குப் பதிலாகப் படங்கள் போட்டோ கொடுக்க விரும்பினால் கீழே Textures என்பதை அழுத்தி இன்னும் புதிதாக தோன்றும் கட்டத்தில் Diffuse நேரே புள்ளீயிட்ட இடத்தை அழுத்தி(mlt க்கு முன்னால்) Load Textures ல் மீண்டும் அழுத்தி உங்கள் ப்டத்தை ஏற்றுங்கள். அதன்பின் அதே இடத்தில் load textures க்கு மேலே உங்கள் படத்தைமீண்டும் தெரிவுசெய்து இரண்டு யன்னல்களையும் மூடுங்கள் (கட்டம் )என்று நான் குறிப்பிட்டது)

உங்கள் 3D பொருள் தெரிவு செய்யப்படாவிட்டால் இலக்கம் 1 ல் கிளிக் செய்து பொருளைத் தெரிவு செய்துவிட்டு Apply யை அழுத்தினால் உங்கள் படம் ஓருளில் ஒட்டிக்கொள்ளும். ஒரு cube ல் போட்டொ ஒன்றை ஒட்டிப் பார்க்கவும்

அடுத்தபகுதி அனிமேஷன் பார்க்கலாம்...

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Jul 24, 2012 9:17 pm

அருமையான மென்பொருள்.........அருமையான விளக்கம்......நன்றி அண்ணா...............

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Jjji
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 24, 2012 9:19 pm

மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி

செந்தில்குமார்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 24, 2012 9:22 pm

முகம்மது ஃபரீத் wrote:அருமையான மென்பொருள்.........அருமையான விளக்கம்......நன்றி அண்ணா...............

மிக்க நன்றிகள்! இன்னும் 3,4 பகுதிகள் தருமளவு தெரிந்து வைத்திருக்கிறேன் தொடரும் கூட வாருங்கள்.
அடுத்த பகுதிகள் சுவாரசியமாக இருக்கும்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 24, 2012 9:23 pm

விநாயகாசெந்தில் wrote: மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி

தங்களுக்கு அன்பான நன்றிகள்!

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Jul 24, 2012 9:26 pm

kirikasan wrote:

மிக்க நன்றிகள்! இன்னும் 3,4 பகுதிகள் தருமளவு தெரிந்து வைத்திருக்கிறேன் தொடரும் கூட வாருங்கள்.
அடுத்த பகுதிகள் சுவாரசியமாக இருக்கும்

கண்டிப்பாக தொடருங்கள்........... நன்றி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Jjji
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 24, 2012 11:35 pm

பயனுள்ள பகிர்விற்கு நன்றி அய்யா நன்றி , தொடருங்கள் நன்றி

மேலும் நான்கு பரிமாணம் என்று ஏதேனும் உள்ளதா , ஆனால் நான் இணையத்தில் தேடினேன் என்னால் தெளிவு பெற இயல வில்லை நான்கு பரிமாணம் பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அய்யா அன்பு மலர்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 25, 2012 4:57 am

இரா.பகவதி wrote:பயனுள்ள பகிர்விற்கு நன்றி அய்யா நன்றி , தொடருங்கள் நன்றி

மேலும் நான்கு பரிமாணம் என்று ஏதேனும் உள்ளதா , ஆனால் நான் இணையத்தில் தேடினேன் என்னால் தெளிவு பெற இயல வில்லை நான்கு பரிமாணம் பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அய்யா அன்பு மலர்

முதலில் நன்றிகள் தங்களுக்கு!
நான்கு பரிமாணம், முப்பரிமாணத்துக்கு சில அலங்காரங்களைச் செய்துவிட்டதுபோல. இது சினிமா தியேட்டர்களில்தான் அதிகமாக உபயோகிக்கப் படுகிறது அதில் முப்பரிமாணப்படம் பார்க்கும்போது
காட்சிக்கேற்ப பூந்தோட்டத்துக்கு சென்றால் பூவின் மணத்தை ஒரு ஸ்பிரே கொண்டு தியேட்டருக்குள் மணக்க செய்வார்கள். கதாநாயகன் காதலியுடன் ஆற்றில் படகுபயணம் சென்றால் அடிக்கும் நீரலைகள் பார்வையாளரின் மீதிலும் தண்ணீர் தெளிக்கும்படி செய்து வைப்பார்கள். புயலடித்தால் தியேட்டருக்குள்ளும் காற்று சுழன்றடிக்கும். சாப்பாட்டு காட்சிவரும்போது அதேமணம் அனைவருக்கும் மணக்கும் இதுதான் நான் கேள்விப்பட்டது. வேறு எதுவும் இருப்பதாக் தெரியவில்லை

சினிமாவுக்குரிய முப்பரிமாணம் வேறு. கணனிக்குரிய முப்பரிமாணம் வேறு. கணனியில் முப்பரிமாணத்துக்கு குறைந்தது ஒரு கமரா இருக்கும் ஒளிகொடுத்தல் வேண்டும். அந்தக் கமராவில் அனிமேசன் இருக்கும் அது 3D கண்ணாடிபோடாமல் பார்ப்பது.

சினிமா, தொலைகாட்சியில் கண்ணாடி அணிந்து பார்க்கும் 3d படம் வேறு மாதிரியானது நமது கண்கள் இரண்டும் பார்க்கும் வித்தியாசமான கோணங்களில் ஒரே காட்சியை இரண்டு கமராக்களினால் பக்கம் பக்கம் வைத்து எடுத்து அதை நிறவேறுபாடாக்கி கண்ணாடிமூலம் இரண்டு கண்களூம் தனித் தனியாக பார்க்கவைத்து நிஜம் என்ற உண்ர்வை உண்டாக்குவது. அது கணனியில் பார்க்கும்போது திரையைவிட்டு எங்கள்முன்னால் வருவதுபோலிருக்கும்

இதில் Cyan and blue விதமான படங்கள் ஏராளம் youtube இலும் வீடியோக்கள், சினிமா படங்கள் வேறு பல இணையத்தளங்களில் உண்டு,

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 25, 2012 10:50 am

பகுதி 2

அனிமேஷன் செய்து பார்ப்பதற்கு முன் இன்னொன்றையும் பார்த்துக்கொள்ளுவோம்

படம் 4
3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Anim8pi5

படம் 4 ஐப் பாருங்கள் புள்ளி, கோடு, பக்கம் என்று( ஒரு முகம் என்றும் கூறலாம் ,நான்குகோடுகளுக்கிடையிலான பிரிவு) குறிபிட்டுள்ளவை. அவற்றின் மூலம் ஒரு 3D பொருளின் புள்ளியை கோடுகளை மற்றும் சிறு பிரிவை மாற்றலாம். (அசைவு- move, சுழற்சி- rotate, சிலவேளைகளில் அளவு scale என்னும் வகைகளில் மாற்றலாம்
(உதாரணம் படத்தில் A,B,C பார்க்க)

இதற்கு ஒரு Cube வரைந்து கொள்ளுங்கள். இதன் மீது அமைப்பில் மாற்றங்கள் எதுவும் செய்வதாயினும் அதிமுக்கியம் மறக்கக்கூடாது. இதை mesh ஆக்க வேண்டும். இதற்கு முதலில் அந்தப் பொருளை தெரிவு (select)செய்யவும். {மஞ்சள் கோடு சுற்றித் தோன்றும்}
மெனு build இல் convert to Mesh ஐ கிளிக் செய்யவேண்டும். (Mesh ஆக மாறியதும் மஞ்சள்கோடு வெள்ளைக்கோடாக மாறும்,)
குறிப்பு:
படம் 5 ல் ஏழாவதும் ஒன்பதாவதும் இலக்க குறியீடுகளை அழுத்திய பின்தான் பொருளைத் தெரிவுசெய்யலாம்.

mesh ஆக மாற்றியபின் பின் கண் அடையாளமுள்ளதற்குக் கீழேயுள்ள மூன்றுபுள்ளிகள்போட்டதை (படம் 5 இல.10) தெரிவுசெய்யவும்
இதற்குள் படம் 4 இலுள்ள ”புள்ளிகள், கோடுகள் பக்கத்துக்குரிய” குறியீடுகளும் 5 வது இலக்கமிட்டவைகளும் தோன்றும்.

படம் 5
3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Anim8pi7

இவற்றிற்கு சற்று மேலே இருக்கும் அம்புக்குறியை (படம் 5 : இல 7) அழுத்திவிட்டு முதலில் பொருளைத் தெரிவு செய்து விட்டுப் பின்னர் 8 வது இலக்க தெரிவின் மேல் அழுத்தி Cube ன் ஒரு மூலைப் புள்ளியை சுற்றித் தெரிவு செய்வதற்காக சதுரம் இடவும். அதன்பின்னர் அசைத்தல் சுழற்சிக்குரிய (move, rotate)குறியீடுகளில் விரும்பியதை அழுத்தி பொருளுக்கு அண்மையில் எங்காவது மவுசை கிளிக் செய்து அழுத்தி,அசைத்துப் பார்க்கவும். படத்தில் A- புள்ளி அசைவு, B- கோட்டின் அசைவு, c- பக்கதின்அசைவு ஆனால் பக்கம் ஒன்றை அசைப்பதற்கு மட்டும் படம் 4 ல் 5 வது இலக்க மாற்றிகளில் ஏதாவ்து ஒன்றை அழுத்தித்தான் மாற்ற வேண்டும்

அனிமேஷனுக்கு முன்னதாக

ஒரு தமிழர் பழக்க வழக்கங்களுடன் தொடர்புடைய ஒரு அனிமேஷனாக இருக்கவேண்டுமென்று எண்ணினேன். முன்னர் ஒரு பொங்கல் பானை செய்து கொண்டது ஞாபகம் வரவே இலகுவானதாக தோன்றவே அதையே செய்து கொள்ளுவோம்.

anim8or மெனுவில் new அழுத்தி புதிதாக ஒரு project தொடங்கவும். தொடங்கியதும் படம் 5ல் காட்டப்பட்ட இல 6 ல் காட்டும் குறியீட்டில் கோடுவ்ரையும் குறியீட்டை அழுத்தி விட்டு படத்தில் காட்டியதுபோல் ஒரு பானையின் பாதியை மட்டும் வரையவும். ஒழுங்காக வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். அதை anim8or பார்த்துக் கொள்ளும்
வரைந்த பின்னர் தெரிவு செய்யப்பட்டது இல்லாமல்போய்விட்டால் கறுப்பு கோடாக மாறிவிட்டால் திரும்பவும் 7, 9 ஐ அழுத்தி பானைக்குரிய கோட்டினை தெரிவுசெய்யவும் (வெள்ளைக்கோடு)

படம் 6
3D என்னும் முப்பரிமாணம் தொடக்க வழிகாட்டி (எதுவும் தெரியாதவர்க்கு) 2வது சேர்ப்பு Potsr

இப்போது build menu வில் Lathe ஐ தெரிவுசெய்யவும் தோன்றும் lathe parameters ல் x க்கு தெரிவு புள்ளி போடப்பட்டிருந்தால் அதை y யாக மா|ற்றவும் ok யை அழுத்தவும். பானை ரெடி அசைத்து பார்க்கலாம்

. அதன் பின்னர் build menuக்கு சென்று convert to subdivided ஐ தெரிவுசெய்யவும் பானை ஒழுங்காக வருகிறதா?

இப்போது பானையின் கழுத்துப் பகுதி திருப்தி இல்லை மாற்றவேண்டும் போலிருந்தால் படம் 6 ல் 1 , 2 , 3 ஐ வரிசையாக அழுத்தி பானையின் கழுத்தில் செவ்வக கோடு இழுத்து (படம் 6 , மூன்றாவது பானை) காட்டப்பட்ட கோடுகளைத் தெரிவுசெய்யவும். இப்போது படம் 6 ல் 4 ஐ அழுத்திவிட்டு பானைக்கு அருகாமையில் எங்காவது கிளிக் செது அசைத்து விரும்பிய அளவுக்கு மாற்றவும்

பானையை மீண்டும் தெரிவு செய்து (படம் 5 இல 7, 9 )
Alt keyஐ அழுத்தியபடி s தட்டவும் (அல்லது menu, - Options ல் smooth) இன்னும் அழகாக வரும்
பானைக்குரிய் நிறத்தோற்றம் கொடுப்பதற்கு இன்கேயுள்ள படத்தில் விரும்பியதை கணனிக்குள் எடுத்து முதல் பகுதியில் கூறியபடி materials/ Texture மூலமாக கொடுத்துப்பாருங்கள்

இந்த project ஐ சேமித்து வைக்கவும். தொடர்ந்து செய்யப்போகிறோம்.

பானைக்குரிய படங்கள்

****************************

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 25, 2012 12:32 pm

மிகவும் பயனுள்ள திரி , தொடர்ந்து வழங்குங்கள் நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக