புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_m10பிரணாப் இன்று பதவியேற்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரணாப் இன்று பதவியேற்பு


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jul 25, 2012 7:15 am

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி புதன்கிழமை பதவியேற்கிறார்.

பிரதிபா பாட்டீலின் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் ஜூலை 25-ம் தேதியுடன் முடிவடைவதையடுத்து புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பாஜக கூட்டணி சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். ஜூலை 22-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு நடக்கிறது. பிரணாப் முகர்ஜிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இதைத் தொடர்ந்து பதவியிலிருந்து நிறைவுபெற்றுச் செல்லும் பிரதிபா பாட்டீலின் இருக்கையில் பிரணாப் அமர்வார். பின்னர், பிரணாப் முகர்ஜி பதவியேற்பு உரை நிகழ்த்துவார்.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், மக்களவை தலைவர் மீரா குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

விழா முடிவில், பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கு, அவரிடம் விடைபெற்று துக்ளக் சாலையில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவுக்கு பிரதிபா பாட்டீல் செல்வார். மரியாதை நிமித்தமாக பிரணாப் முகர்ஜியும் பிரதிபா பாட்டீலுடன் செல்வார். புணேயில் பிரதிபா பாட்டீலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களா தயாராகும் வரை, அவர் இங்கு தங்கியிருப்பார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழாவையொட்டி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து, குடியரசுத் தலைவர் மாளிகை வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லி வான் எல்லையில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வான் பாதுகாப்பைப் பலப்படுத்த ஓஎஸ்ஏ-ஏகே மற்றும் பெச்சோரா ஏவுகணைகளை இந்திய விமானப் படை தயார் நிலையில் வைத்துள்ளது. சுகோய்-30 மற்றும் மிக் - 21 ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

dinamani


விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 25, 2012 9:37 am

என்ன கொடுமை சார் இது யார் பதவி பதவியேற்றாலும் நம்ம பிரச்சனைகளை தீர்க்க எதுவும் செய்யபோறது இல்ல என்ன கொடுமை சார் இது



செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக