புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_lcapஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_voting_barஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_lcapஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_voting_barஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
உலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_lcapஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_voting_barஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
உலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_lcapஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_voting_barஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_lcapஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_voting_barஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_lcapஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_voting_barஉலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 25, 2012 9:44 am

உலகம் முழுவதும் பெரும் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளில் குவித்து வைத்துள்ள மொத்த கறுப்பு பணத்தின் மதிப்பு 1,100 லட்சம் கோடி டாலர் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. சர்வதேச அளவில் வரி முறைகள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம் டேக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க்.

அதன் சார்பில் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட கருப்பு பண கணக்கெடுப்பின் அறிக்கை, லண்டனை சேர்ந்த தி அப்சர்வர் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.அதில் இடம்பெற்ற தகவல்கள் வருமாறு:

உலகம் முழுவதும் பெரும் கோடீஸ்வரர்கள் பல கோடி மதிப்புள்ள பணத்தை தாய்நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து ஏராளமான பணம் வெளிநாடுகளில் கருப்பு பணமாக குவிக்கப்படுவது 1980களிலேயே நிரூபணமானது. 1970ம் ஆண்டில் இருந்து இப்போது வரை வளரும் நாடுகளில் இருந்து கோடீஸ்வரர்களால் வரி ஏய்த்து வெளிநாடுகளில் குவிக்கப்பட்ட பணத்தை கணக்கிட்டால், அந்த நாடுகள், வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய மொத்த கடனை விட அதிகமாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மெக்கன்சி கன்சல்டன்சியின் முன்னாள் பொருளாதார பிரிவு தலைவர் ஜேம்ஸ் ஹென்றி கூறுகையில்,சுவிட்சர்லாந்து, கேமன் தீவுகள் உட்பட சில நாடுகளின் வங்கிகள் கருப்பு பண டெபாசிட்டுக்கு சொர்க்கமாக இருக்கின்றன என்றார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் யுபிஎஸ், கிரெடிட் சூய்ஸ், அமெரிக்காவின் கோல்டுமென் சாச்ஸ் ஆகிய வங்கிகள் மட்டும் 2010 நிலவரப்படி 4 லட்சம் கோடி டாலர் கருப்பு பணம் குவிந்திருந்தது. இது 5 ஆண்டுக்கு முன்பைவிட 1.5 லட்சம் டாலர் அதிகம்...

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 25, 2012 9:56 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 25, 2012 11:53 am

அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 25, 2012 12:04 pm

அப்பாடி நம்ம நாடு மட்டும் தான் இப்படீன்னு இல்லாம இருக்கறதில ஒரு சந்தோஷம். புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 25, 2012 12:13 pm

யினியவன் wrote:அப்பாடி நம்ம நாடு மட்டும் தான் இப்படீன்னு இல்லாம இருக்கறதில ஒரு சந்தோஷம். புன்னகை
இவ்வளவு சேர்த்துவைத்து என்ன பண்ண போறாணுங்க , போகும்போது எடுத்துட்டு போகவா முடியும் ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 25, 2012 12:15 pm

ராஜா wrote:இவ்வளவு சேர்த்துவைத்து என்ன பண்ண போறாணுங்க , போகும்போது எடுத்துட்டு போகவா முடியும் ??
கொடுத்துட்டு போக முடியும்ன்னு தெரியாத கேணப் பசங்க இவனுங்க - ராஜா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக