புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_m10ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 8:12 pm

ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்

ஒலிம்பிக் போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு வழங்கப்பட உள்ள பதக்கங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை ...

ஒலிம்பிக் பதக்கம்-சில சுவாரசியமான தகவல்கள்  18olympicmedels300

இது குறித்த சில சுவாரஸ்சியமான தகவல்களை பார்க்கலாம்
ஒவ்வொரு ஒலிம்பிக் பதக்கமும் உருவாக்கும் போது, சுமார் 1,300 பாரன்ஹீட் வெப்பநிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு 2 மில்லியன் எடையுடன் கூடிய அச்சு வைத்து 15 நிமிடங்கள் அழுத்தம் அளிக்கப்படுகிறது.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வெற்றியாளர்களுக்கான பதக்கம் தயாரிப்பில் மொத்தம் 800 பேர் ஈடுபட்டனர்.
இதுவரை வழங்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பதக்கங்களிலேயே, 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வழங்கப்பட உள்ள பதக்கங்களின் எடை சற்று அதிகமாக உள்ளது.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பதக்கங்களை வடிவமைத்தவர் பிரபல இங்கிலாந்து கலைஞர் டேவிட் வாக்கின்ஸ்.
ஒவ்வொரு பதக்கத்தின் உருவாக்கத்திற்கும் சுமார் 10 மணி நேரம் தேவைப்படுகிறது. இதற்காக கொலோசஸ் என்ற பிரத்யேக அழுத்த முறை பின்பற்றப்படுகிறது.
ஒலிம்பிக் பதக்கத்தின் முன் பக்கத்தில் சிறகுகளுடன் இருக்கும் நபரின் உருவம் கிரேக்க விளையாட்டு கடவுளான 'நைக்'கை குறிக்கிறது. இவர் பார்த்தினானில் இருந்து இங்கிலாந்து நகருக்குள் நுழைவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஒலிம்பிக் தங்கப்பதக்கத்திலும் 1.34 சதவீதம் மட்டுமே தங்கம் இருக்கும். மீதமுள்ள பகுதி தாமிரத்தால் ஆனது. (ஒவ்வொரு தங்கப்பதக்கத்திலும் 6 கிராம் அளவு தங்கம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உத்தரவு).
ஒவ்வொரு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கமும் 92.5 சதவீதம் வெள்ளினால் செய்யப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக 4,700 பதக்கங்கள் தயாரிக்கப் பட்டுள்ளது.
பதக்கம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட உலோக தாது சர்வதேச தரத்திலானது. இதற்காக சால்ட் லேக் சிட்டி, உத் மற்றும் மங்கோலியா பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து உலோக தாது பெறப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள், இங்கிலாந்தில் உள்ள வால்ஸ் பகுதியை அடுத்த போன்டைகுலன் என்ற கிராமத்தில் உள்ள 'த ராயல் மின்ட்' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கான பதக்கங்கள் இவ்வளவு சிறப்பு அம்சங்கள் கொண்டது. இந்தியாவில் இருந்து சென்றுள்ள வீரர்கள், வீரர்கனைகள் பதக்கங்களை வென்று நாடு திரும்புவார்கள் என ஆவலுடன் எதிர்ப்பார்போம்...

http://www.noornpm.blogspot.in/2012/07/blog-post_2590.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 28, 2012 8:21 pm

தகவலுக்கு நன்றி அண்ணா , இந்த பதக்கங்கள் இந்தியாவிற்கு எத்தனை கிடைக்கிறது என்று பார்ப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக