புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_m10பொய் சொன்ன வள்ளுவர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய் சொன்ன வள்ளுவர்!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 4:01 pm

இதை நான் கோகுலம் புத்தகத்தில் படித்தேன். இதனை கதைப்பாடலாக எழுதியுள்ளார்கள். அதை பார்த்து உங்களுக்கு நான் எழுதுகிறேன். இதை நீங்களும் வாசியுங்கள்.

வீட்டின் முன்னே திண்ணையிலே
வெல்லத் தமிழில் வள்ளுவனார்
பாட்டுச் சொல்லி மாணவர்க்குப்
பாடம் நடத்தி வந்தார்!

"அய்யா! என்னைக் காத்திடுங்கள்
அடிக்கக் கணவன் வருகின்றான்"
'பொய்யே இல்லை நான்விரந்து
போக்குக் காட்டி ஒடிவந்தேன்'

என்ற பெண்ணை வள்ளுவனார்
இரக்கங் காட்டி " வீட்டுக்குள்
சென்று மறைவாய் இரு" என்று
சிரித்துக் கொண்டு சொன்னாரே!

அதன்பின் அந்தப் பெண் கணவன்
அதிகச் சினமே கொண்டுவந்த
விதமாய் " அய்யா என் மனைவி
வேணி இந்தப் பக்கந்தான்

வந்தாள் அவளைப் பார்த்தீரா?
மறைத்தி டாது சொல்லுங்கள்
இந்தப் பொழுதே நானவளை
இங்கே கொல்வேன்" என்றுரைத்தான்!

அவனைப் பார்த்துக் குறளாசான்
அழகாய்ச் சின்னச் சிரிப்புடனே
"எவளும் இங்கே வரவில்லை
இதுவே உண்மை" என்று சொன்னார்!

அந்த நேரம் உள்ளிருந்த
அந்தப் பெண்ணோ இருமிவிட்டாள்!
வந்த அந்த ஆள் சினந்து
வள்ளு வரிடம் பேசலுற்றான்.

"உண்மை பேச வேண்டுமென்றே
ஊருக் கெல்லாம் உரைத்துவிட்டு
திண்மை யோடு பெரும்பொய்யைத்
திருவள் ளுவரே பேசியதேன்? "

என்று கேட்ட ஆளை ஓர்
இருக்கை தனிலே அமரவைத்து
"நன்று தம்பி! நானுண்மை
நவின்றி ருந்தால் என்னாகும்?

பாபம் செய்ய வைத்துவிடும்
பண்பைத் தின்றே ஏப்பமிடும்
ஏழ்மைக் குள்ளே இருந்தாலும்
இழிவைச் செய்தல் கூடாது

நானோ ஒருபொய் சொன்னதனால்
நங்கை உன்றன் மனைவியவள்
வீணே துன்பம் அடையாமல்
மீண்டு நன்மை பெற்றாளே!

உண்மை போலே சிலநேரம்
ஒரு பொய் நலமே தருமென்றால்
பெண்கள் ஆண்கள் எல்லாரும்
பெரிய பொய்யும் சொல்லிடலாம்"

என்று சொன்னார் திருவள்ளுவர்
எழுந்த அவனோ புலவரிடம்
"என்றும் இனிமேல் மனைவியினை
என்றன் உயிர்போல் போற்றிடுவேன்

மன்னியுங்கள் புலவரய்யா!
மனைவி வரட்டும்" எனச் சொன்னான்
பெண்ணோ சிரித்த படிவந்தாள்
பிரிந்தோர் அன்பில் பிணைந்தாரே!

- கவிஞர் வெங்கடேச பாரதி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 08, 2009 5:45 pm

பொய் சொன்ன வள்ளுவர்! 677196 அருமை...



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 5:49 pm

பொய் சொன்ன வள்ளுவர்! 678642 பொய் சொன்ன வள்ளுவர்! 733974 பொய் சொன்ன வள்ளுவர்! 938222



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 08, 2009 8:19 pm

நல்ல தகவல் மீனு, தலைப்பை மாற்றுங்கள்



பொய் சொன்ன வள்ளுவர்! Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 08, 2009 8:23 pm

ஆறுதல் தகவலுக்கு நன்றி !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக