புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
90 Posts - 77%
heezulia
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
255 Posts - 77%
heezulia
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_m10குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 24, 2012 5:06 pm

குழந்தைகளுக்கு அதிக உப்பு கொடுக்காதீங்க!!! 24-salt-for-kids-300

ஒவ்வொரு தாயும் எப்போதும் குழந்தைகளது உடல் நலனில் அதிகம் அக்கரை காட்டுவார்கள். அதிலும் அவர்கள் குழந்தைகளுக்கு எப்போதும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையே கொடுப்பர். அப்படி குழந்தைகள் மீது அக்கரை வைத்திருக்கும் தாய்கள், குழந்தைகள் அதிகம் சோடியம் கலந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அத்தகைய சோடியம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் உப்பில் அதிகம் இருக்கிறது. ஆகவே அவர்கள் உணவில் அதிக அளவு உப்புகளை சேர்த்து உண்டால், பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் உடலில் சுரக்கப்படும் திரவங்களானது சரியான அளவில் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

எவ்வளவு உண்ண வேண்டும்?

வர்த்தக நிர்ணய நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வில், ஒரு வயதான குழந்தைகளின் உடலில் தினமும் 1 கிராமிற்கு குறைவாகவே உப்பானது சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 1-3 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 2 கிராமும், 4-6 வயதான குழந்தைகளுக்கு 3 கிராமும் தான் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் அவர்கள் 7-10 வயதான குழந்தைகளுக்கு 5 கிராம் தான் கொடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் அதேப்போல் பால், சாப்பாடு மற்றும் காய்கறிகளிலும் சோடியங்கள் இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் அவற்றில் உடலுக்குத் தேவையான அளவே இருக்கின்றன.ஆகவே குழந்தைகள் மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்பவர்கள் என்றால், அவர்களுக்கு அதனை எவ்வளவு கொடுக்க வேண்டுமோ, அந்த அளவு கொடுக்க வேண்டும். முடிந்த வரை உணவில் சுவைக்காக அதிக அளவு உப்பு சேர்ப்பதை குறைத்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்களது உடல்நிலையானது பாதிக்கப்படும்.

என்ன பாதிப்பு ஏற்படும்?

உப்பு நிறைந்த உணவுகளை குழந்தைகள் அதிகம் உட்கொண்டால், அவர்களுக்கு பலவிதமான நோய்களானது வரும். சில சமயங்களில் சிறுநீரகம் பழுதடைகிறது என்றால், அதற்கு காரணம் அளவுக்கு அதிகமான அளவு உப்பு கலந்த உணவுகளை உண்பதாலேயே ஆகும். ஏனெனில் அதிகமான அளவு சோடியம் சேர்ந்தால், சிறுநீரகங்களால் அதனை முற்றிலும் வெளியேற்ற முடியாமல், அந்த சோடியம் சிறுநீரகங்களிலேயே தங்கிவிடும். இதனால் சிறுநீரகக் கோளாறு ஏற்படுவதோடு, மனஅழுத்தமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆஸ்துமா, சிறுநீரகக் கல், உடலானது பருமனடைதல் போன்றவை ஏற்படக்கூடும்.

ஆகவே குழந்தைகளுக்கு அதிக அளவு உப்பு கலந்த உணவுகளை கொடுக்க வேண்டாம். அதுவும் 1 வயது கூட ஆகாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப் பாலே சிறந்தது. இதிலேயே குழந்தைகளின் உடலுக்குத் தேவையான உப்பானது கிடைத்துவிடும். மேலும் குழந்தைகளுக்கு பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுப்பதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே அவர்களுக்கு தானிய வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொடுக்க வேண்டும். அதற்காக உப்புகளையே சாப்பிடக்கூடாது என்று கூறவில்லை, சரியான அளவுகளே சாப்பிட வேண்டும். ஏனெனில் சோடியமும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது தான், ஆனால் அது குறைந்த அளவில் தான் இருக்க வேண்டும்.

நன்றி போல்டு ஸ்கை

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 24, 2012 5:42 pm

மகிழ்ச்சி விரும்பினேன் உங்கள் பதிவை மகிழ்ச்சி

செந்தில்குமார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 24, 2012 11:38 pm

அவசியமான கருத்து சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 24, 2012 11:47 pm

பயனுள்ள பகிர்விற்கு நன்றி முள்ளி அண்ணே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக