ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளீஸ்...சண்டைக்கு வராதேங்கோ..! சும்மா தொகுத்துப் பார்த்தேன்

Go down

ப்ளீஸ்...சண்டைக்கு வராதேங்கோ..! சும்மா தொகுத்துப் பார்த்தேன் Empty ப்ளீஸ்...சண்டைக்கு வராதேங்கோ..! சும்மா தொகுத்துப் பார்த்தேன்

Post by மீனு Thu Oct 08, 2009 3:57 pm

மன்னர்: ‘இல்லை சுவாமிஜி, எல்லோரையும் போல், ஏனோ என்னால் இந்த மண்ணையும் மரத்தையும் கல்லையும் கட்டையையும் வழிபட முடியவில்லை. மறு உலகத்தில் துன்பப்படுவதுதான் என் தலை விதியா?’

இந்தப் பதிலை அங்கிருந்தயாரும் எதிர்பார்க்கவில்லை. சுவாமிஜி உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்பவர். அவர் மன்னருக்கு தகுந்த விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். ஆனால் சுவாமிஜி தமது பதிலைக் கூறிவிட்டு அந்த அறையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஒரு படம் அவரது கருத்தைக் கவர்ந்தது. உடனே அதனைக் கொண்டுவருமாறு கூறினார்.
ஒரு மரத்தில் பல பூக்கள் விதியாசமான அளவில் பூக்கும் அவை எல்லாவற்றையும் ஒரு பெயர் கொண்டு தானே அழைக்கிறோம் . அதே போல் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் ஒருதருக்கு அரிசனை செய்யுங்கோ அது போதும் .
கோவில் பூசகர் மார் தங்கள் உழைப்பிக்காக உங்களை பயன் படுத்துகிறார்கள் .அதை நம்பி என் மக்கள் கஸ்ரப்பட்டு காசௌ வீனாக்கிறார்கள் .
* இதை நினைக்கும் போது கவலையாக இருக்கும் யாரிடம் தான் போய் சொல்லுவது அதை விட
* ஒவ்வொரு பூஜைக்கு ஒவ்வொரு விதமாக காசு கொடுக்கனும்
கொண்டா காருக்கு அர்சனை என்றால் $50
சீ என் ஆ வானுக்கு அர்சனை என்றால் $100
உண்மையில் கோயிலுக்குச் சென்று வழிபடும் போது அங்குள்ள சூழ்நிலை மனதிற்கு ஒரு சாந்தியும் அமைதியும் தருகிறது. வீட்டில் கும்பிடும்போது மனதை ஒருநிலைப் படுத்துவது கொஞ்சம் கடினம்.எமக்கென்றாலும் எம் எஸ் என் ,இன்ரநெட் என்று பொழுது போக்குகள் இருக்கின்றன ஆனால் பெரும்பாலான வயதானவர்களுக்கு கோயில்களுக்குச் செல்வதுதான் அவர்களின் சந்தோஷம் .

இங்கு பலர் வகைவகையான மதுபானம் சிகரெட் என்று உடம்பையும் கெடுத்து பணத்தையும் நிறைய செலவளிக்கிறார்களே ஏன் அவர்கள் அதற்கு செலவளிக்கும் பணத்தை அனுப்பக்கூடாது சுகதேகியாகவாவது இருப்பார்களே
நானும் சாஸ்திரம் பார்ப்பதில்லை. நீங்களும் பார்க்காதீங்கோ...நடக்க இருப்பது தான் நடக்கும். கொழும்பில பார்த்தீங்கள் தானே எத்தனை வீடுகள் திசை எது என்று தெரியாமல் நெருக்கமாக எதிர் புதிருமாக எல்லாம் இருக்கும். அவர்களும் வாழுகிறார்கள் தானே.

சமையல் அறையில் இருக்க வேண்டிய
எல்லாவற்றையும் வைத்துதான் படம் பிடிக்க வேண்டும்

ஆமா , இதில தானே விசயமே. நாங்க கண்ணைத்தான் மூடினோமே தவிர எங்க எண்ண ஓட்டங்கள் பலதையும் சிந்திச்சிட்டு இருக்கும். கடவுள் எப்படி இருப்பார்,? எப்படி வருவார்..? அட்டையில புத்தகத்தில பார்த்தமாதிரி கலர் கலராக வருவாரா..? என்ன கேட்கலாம், கொஞ்சம் சம்திங், சம்திங் கேட்கலாமா..? இருக்கும் போது எப்படி வருவார்.?


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum