புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளி வென்ற கால்கள்... செங்கல் சூளையில்!
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று, பின்பு பதக்கத்தை இழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தட கள வீராங்கனையான சாந்தி, இப்போது செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் தமிழக தட கள வீராங்கனை சாந்தி. பின்னாளில் அவரிடம் நடத்தப்பட்ட பாலின சோதனையில் ஆண் தன்மை அதிகமாக இருப்பது தெரியவந்ததையடுத்து பதக்கம் பறிக்கப்பட்டது.
ரூ. 200 ஊதியம்: "பாலின சோதனை பாதகமாக அமைந்ததைத் தொடர்ந்து தட கள போட்டிகளில் பங்கேற்க தடைவிதித்த இந்திய தட கள சங்கம், அப்படியே என்னை கைவிட்டுவிட்டது' என்கிறார் சாந்தி.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஆரம்பத்தில் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானேன். இப்போது அதைத்தாண்டி வந்துவிட்டேன். என்னுடைய அனைத்து சாதனைகளும் அழிக்கப்பட்டுவிட்டன. இப்போது என்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியில் உள்ள செங்கல் சூளையில் ரூ.200 ஊதியத்துக்கு தினக்கூலியாக பணியாற்றி வரு
கிறேன்.
முன்னதாக மாநில அரசின் பயிற்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டேன். அங்கு எனக்குத் தரப்பட்ட ஊதியம் மிகக்குறைவாக இருந்தது. பணி நிரந்தரமும் செய்யப்படாததால் அந்த பயிற்சியாளர் வேலையை விட்டுவிட்டேன். சிறந்த பயிற்சியாளராக வர விரும்பினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் இப்போது அரசின் வேறு பணிக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் வென்ற வெள்ளிப் பதக்கம், இந்திய தடகள சங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது. இதேபோன்ற பிரச்னை தென் ஆப்பிரிக்க வீராங்கனை கோஸ்டர் செமென்யாவுக்கு ஏற்பட்டபோது, அவருக்காக அந்த நாட்டின் தடகள சங்கம் கடுமையாகப் போராடியது.
அதனால் அதே செமென்யா இப்போது லண்டன் ஒலிம்பிக்கில் நாட்டின் கொடியை ஏந்தி செல்லவுள்ளார். என்னுடைய நிலைக்கு இந்திய தடகள சங்கத்தின் அலட்சியமே காரணம். எந்தப் போட்டியிலும் பங்கேற்கக் கூடாது என எனக்குத் தடை விதித்து, எனது கால்களை முடக்கியுள்ளனர். நிரந்தர அரசு வேலையும், போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பும் அளித்தால் நாட்டுக்காக இதை விடவும் சிறப்பான சாதனைகளை என்னால் செய்ய முடியும்' என்றார்.
அரசு பொறுப்பாகாது: இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (விளையாட்டு) ராஜ்குமார் கூறுகையில், "சாந்திக்கு பிரச்னை ஏற்பட்டபோது, தமிழக அரசு ஆதரவுக்கரம் நீட்டியது. அவருக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நிதியுதவி இதுவரை நிறுத்தப்படவில்லை. தனது சொந்த ஊருக்கு இடமாறுதல் வேண்டும் என்று அவர் கேட்டார். மாவட்ட அளவில் பயிற்சியாளர் பதவி இல்லாதபோதும், அவருக்காக அது உருவாக்கப்பட்டது.
பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு துரதிருஷ்டவசமாக அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
அனைத்து முடிவுகளும் அவரேதான் எடுத்தார். அதற்கு அரசு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியபிறகு அவர் எங்கிருக்கிறார் என்பதைக்கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை' என்றார்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் வட்டாரங்கள் கூறுகையில், "அரசு கொடுத்த வாய்ப்புகளை சாந்தி பயன்படுத்திக் கொள்ளவில்லை' என்றனர்.
தினமணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான்கு ஆண்டுகளுக்கு முன் எங்கள் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் இவர் சிறப்பு விருந்தினாராக அழைக்கப்பட்டிருந்தார். இவர் அப்போது பேசிய வார்த்தைகள் வேதனையின் உருவாக காணப்பட்டது. இவருக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்...
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
கடவுள் வழிகாட்ட வேண்டிக்கொள்கிறேன்
செந்தில்குமார்
இதற்கென்ன பதில் தர போகிறார்.இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் (விளையாட்டு) ராஜ்குமார் கூறுகையில், "சாந்திக்கு பிரச்னை ஏற்பட்டபோது, தமிழக அரசு ஆதரவுக்கரம் நீட்டியது. அவருக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நிதியுதவி இதுவரை நிறுத்தப்படவில்லை. தனது சொந்த ஊருக்கு இடமாறுதல் வேண்டும் என்று அவர் கேட்டார். மாவட்ட அளவில் பயிற்சியாளர் பதவி இல்லாதபோதும், அவருக்காக அது உருவாக்கப்பட்டது.
பின்னர் அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு துரதிருஷ்டவசமாக அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.
அனைத்து முடிவுகளும் அவரேதான் எடுத்தார். அதற்கு அரசு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியபிறகு அவர் எங்கிருக்கிறார் என்பதைக்கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை' என்றார்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் வட்டாரங்கள் கூறுகையில், "அரசு கொடுத்த வாய்ப்புகளை சாந்தி பயன்படுத்திக் கொள்ளவில்லை' என்றனர்
தன்மேலுள்ள தவறுகளை மறைக்க அனுதாபம் தேடுவது போல உள்ளது இவரின் நடவடிக்கைகள்.
- revathirajaபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 01/06/2012
arasangam yepdi veandumannalum peasalam. medical test seiyamala pootiku anumathirupargal.
ethu yaar thavaru. tamilargal yentha thuraiulum munera kudathu ethai tamilargalae atharikirargal.
dnt encourage these matters. Anuthabam thedi avangaluku yarum yethum seithuta porathillai. thiraimaigal irunthum avamathika padrathu yevlo kastamnu valiyai unaravangaluku than therium.
ethu yaar thavaru. tamilargal yentha thuraiulum munera kudathu ethai tamilargalae atharikirargal.
dnt encourage these matters. Anuthabam thedi avangaluku yarum yethum seithuta porathillai. thiraimaigal irunthum avamathika padrathu yevlo kastamnu valiyai unaravangaluku than therium.
அவர் மேல் எழுந்துள்ள குற்றசாட்டை பொய் என்று நிரூபித்தாரா?? தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சோதனைகள் செய்து அரசாங்க மருத்துவ சோதனைகள் பொய் " நான் பெண் தான்" என்று முதலில் நிரூபிக்கட்டும். பிறகு இது போல அறிக்கைகள் பேட்டிகள் கொடுக்கட்டும்.revathiraja wrote:arasangam yepdi veandumannalum peasalam. medical test seiyamala pootiku anumathirupargal.
ethu yaar thavaru. tamilargal yentha thuraiulum munera kudathu ethai tamilargalae atharikirargal.
dnt encourage these matters. Anuthabam thedi avangaluku yarum yethum seithuta porathillai. thiraimaigal irunthum avamathika padrathu yevlo kastamnu valiyai unaravangaluku than therium.
- GreatMortalபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
மாநில அரசு கொடுத்த சம்பளம் இவர் செங்கல் சூலையில் சம்பாதிக்கும் (200 * 30 ) 6000 ரூபாயை விட குறைவா ??
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1