புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார் Poll_c10சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார் Poll_m10சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார் Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார் Poll_c10சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார் Poll_m10சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார் Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 5:50 pm

சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார் Sushil-Kumar-336

புதுடில்லி: ஒலிம்பிக் துவக்க விழா அணிவகுப்பில் மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்லும் அரிய கவுரவம் சுஷில் குமாருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி துவங்குகிறது. இதன் துவக்க விழாவில் இந்திய குழுவுக்கு தலைமை ஏற்று, தாய்நாட்டு கொடியை ஏந்திச் செல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஒலிம்பிக்கில் ஏற்கனவே பதக்கம் பெற்று தந்த பயஸ்(டென்னிஸ்), விஜேந்தர்(குத்துச்சண்டை), அபினவ் பிந்த்ரா(துப்பாக்கி சுடுதல்), சுஷில் குமார்(மல்யுத்தம்) ஆகியோரது பெயர் பரிசீலிக்கப்பட்டது.

கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு தான் வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால், இவர் ஜூலை 30ம் தேதி 10 மீ., "ஏர் ரைபிள்' போட்டியில் பங்கேற்க வேண்டியுள்ளது. துவக்க விழாவில் 6 மணி நேரம் பங்கேற்றால், கையில் வலி ஏற்படலாம் என தயங்கினார். இதே போல விஜேந்தரின் போட்டி ஜூலை 28ம் தேதி துவங்குவதால், சிக்கல் ஏற்பட்டது. பயசை பொறுத்தவரை ஏற்கனவே சிட்னி ஒலிம்பிக்கில்(2000) இந்திய கொடியை ஏந்தி வந்தார். எனவே, இம்முறை சுஷில் குமாருக்கு, 29, வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அரியானாவை சேர்ந்த இவர், 2008ல் பீஜிங் ஒலிம்பிக் மல்யுத்தத்தில்( "பிரீஸ்டைல்', 66 கி.கி.,) வெண்கலம் வென்று அசத்தினார்.

இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர் விஜய் குமார் மல்கோத்ரா கூறுகையில்,""வரும் 27ம் தேதி துவக்க விழா நடக்கிறது. இது முடிந்த சில நாட்களில் மற்ற வீரர்கள் தங்களது போட்டிகளில் பங்கேற்க வேண்டியுள்ளது. இதையடுத்து சுஷில் குமாருக்கு இந்திய கொடியை ஏந்தி வரும் வாய்ப்பு அளிக்கப்பட்டது,''என்றார்.

தினமலர்

சுஷில் குமாருக்கு ஒலிம்பிக் கவுரவம்! * மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:00 pm

இந்த தடவை எத்தனை மெடல் வருதுன்னு பார்ப்போம் , பகிர்விற்கு நன்றி சிவா அண்ணா சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக