ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் Poll_c10ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் Poll_m10ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்

3 posters

Go down

ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் Empty ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்

Post by முரளிராஜா Tue Jul 24, 2012 2:40 pm

ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 24-bus1-300

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 795 பணியாளர்கள் கடந்த ஒரு வருடமாக பணிக்கு வரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு ஒரு ஆண்டில் 52 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக 33 நாட்களும், மருத்துவ விடுப்பாக 18 நாட்களும், தற்செயலாக விடுப்பாக 18 நாட்களும் அளிக்கப்படுகிறது. பண்டிகை விடுமுறையாக 10 நாட்கள் உள்ளன. இந்த வகையில் ஆண்டிற்கு மொத்தம் 125 விடுமுறை உள்ளது. மீதமுள்ள 240 நாட்கள் மட்டுமே அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையால், பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்பவர்கள் எத்தனை பேர், அதில் பணிக்கு தவறாமல் வருபவர்கள், வராமல் இருப்பவர்கள் போன்றவை குறித்து ஆய்வு நடத்துமாறு, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிவது தெரியவந்தது. இதில் கடந்த 2011 ஜூன் முதல் 2012 ஜூன் வரை 2,354 ஊழியர்கள் 80 நாட்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர்.

795 ஊழியர்கள் ஒருநாள் கூட வேலைக்கு வரவில்லை. இதில் 200 ஊழியர்கள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து கடந்த ஒரு வருடமாக பணிக்கு வராமல் இருக்கும், ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நோட்டீஸ் பெற்றும், அதற்கு தகுந்த விளக்கம் அளிக்காவிட்டால் அவர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழக போக்குவரத்து கழகங்களுக்கு பணிமனைகள் பற்றாக்குறை காரணமாக, பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழகம் முழுவதும் புதிதாக 46 பணிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் இவற்றை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் Empty Re: ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்

Post by விநாயகாசெந்தில் Tue Jul 24, 2012 3:13 pm

சோகம் நிர்வாகம் இந்த லச்சனதுல நடந்தா போக்குவரத்துக்கு கழகம் ஏன் நஷ்டத்துல இயங்காது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் Empty Re: ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்

Post by இரா.பகவதி Tue Jul 24, 2012 11:52 pm

இந்த தடவையும் இவங்களுக்கு ஆப்பு அடிச்சாசாச சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் Empty Re: ஒரு வருடமாக வேலைக்கே வராத 795 அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு
»  அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum