ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

+3
கவிதாஜாய்
வின்சீலன்
சார்லஸ் mc
7 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 23, 2012 11:24 pm

First topic message reminder :

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)


"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550


Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:52 pm; edited 2 times in total


"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by தர்மா Fri Aug 03, 2012 8:25 pm

தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமன்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Fri Aug 03, 2012 8:28 pm

தர்மா wrote:தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமன்


எந்த விடுகதைக்கு இந்த பதில் தர்மா அவர்களே?

எந்த பதிலானாலும், வசன இருப்பிடம் குறிப்பிட வேண்டும்.


"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by தர்மா Fri Aug 03, 2012 8:33 pm

நீதி மொழிகள் அதிகாரம் 22
சார்லஸ் mc wrote:
தர்மா wrote:தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமன்


எந்த விடுகதைக்கு இந்த பதில் தர்மா அவர்களே?

எந்த பதிலானாலும், வசன இருப்பிடம் குறிப்பிட வேண்டும்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by தர்மா Fri Aug 03, 2012 8:35 pm

வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சொல்லுகிற நான் யார்?சோம்பேறி [quote="தர்மா"]நீதி மொழிகள் அதிகாரம் 22
சார்லஸ் mc wrote:
தர்மா wrote:தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலமன் நீதி மொழிகள்

எந்த விடுகதைக்கு இந்த பதில் தர்மா அவர்களே?

எந்த பதிலானாலும், வசன இருப்பிடம் குறிப்பிட வேண்டும்.


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Sat Aug 04, 2012 5:54 am

விடுகதை: 11.

என்னைப் போன்ற மனிதன் ஓடிப்போவானோ?

என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி

தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ?

அறைகூவல் விடுத்தவனும் நானே...

அலங்கம் கட்ட வந்தனும் நானே...

- நான் யார்?


"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by yugam_2001 Sat Aug 04, 2012 9:27 am

.விடுகதை: 10.

வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சொல்லுகிற நான் யார்?

விடை) சோம்பேறி

நீதிமொழிகள் 22:13 .......வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by yugam_2001 Sat Aug 04, 2012 9:30 am

விடுகதை: 11.


விடை) நெகேமியா
நெகேமியா 6:11 அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப்போன்றவன் உயிர்பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.
yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Sun Aug 05, 2012 3:13 am

விடுகதை: 12.

ஒரு சுரூபத்தை வெள்ளாட்டுத் தோலில் மூடி ...

இது வியாதியாய் இருக்கிற தாவீது ...

என்று சொன்னவள் நான் - யார்?


"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Aug 06, 2012 5:14 am

"விடுகதையை விடுவியுங்கள்" - போட்டியின் "வெற்றியாளர்கள்":

1. யாரும் பதிலளிக்கவில்லை.

2. யாரும் பதிலளிக்கவில்லை.

3. சகோ.கவிதா ஜாய்

4. சகோ.யுகராஜ் (மின்னஞ்சல் வழியாக).

5. சகோ.கவிதா ஜாய்; சகோ.யுகராஜ்

6. சகோ.யுகராஜ்

7. சகோ.யுகராஜ்

8. சகோ.யுகராஜ்

9. சகோ.யுகராஜ்

10. சகோ.தர்மர் ; சகோ.யுகராஜ்

11. சகோ.யுகராஜ்

வெற்றிபெற்றவர்களில் சகோ.கவிதாஜாய் மற்றும் சகோ.யுகராஜ் ஆகியோருக்கு பரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்காவிடின் உடனடியாக எனக்கு மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்தவும். பரிசு பற்றிய விபரம், எவ்வித ஐயப்பாடுகள் அனைத்திற்கும் எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தி பதில் பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றி பெற்றோர் தங்களது முகவரியை மேலே கூறப்பட்டுள்ள எனது மின்னஞ்சல் வழியாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ அனுப்பி வைத்தால் பரிசு அனுப்பி வைக்கப்படும்.

தொடர்ந்து இப்போட்டியில் பங்குபெற அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். வெற்றியாளர்கள் மற்றும் இதற்காக முயற்சி செய்த, செய்து கொண்டிருக்கிற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 678642


"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Aug 06, 2012 5:21 am

விடுகதை: 13.

பரதேசி வீதியிலே இராத் தங்கினதில்லை. வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன் என்று சொன்ன நான் யார்?


"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 4 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum