Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
+3
கவிதாஜாய்
வின்சீலன்
சார்லஸ் mc
7 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
First topic message reminder :
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:52 pm; edited 2 times in total
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
விடுகதை: 6
விடுகதை: 6
"பொவனெர்கேஸ்" என்று என்று இயேசு கிறிஸ்துவால் மறு பெயரிடப்பட்டவர்கள் நாங்கள் யார்? அதன் அர்த்தம் என்ன? கூறுங்கள் பார்ப்போம்...
மாற்கு 3:17
செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்கள் -அர்த்தம்
பொவனெர்கேஸ் என்கிற பெயர்

yugam_2001- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 5
படத்தைப் பாா்த்து அதற்கு வேத வசனம் கூறுங்கள்.
answer). மத்தேயு 19:24 , மாற்கு 10:25, லூக்கா 18:25
ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்

விடுகதை : 7.
"காட்டுக் கழுதைக் குட்டிக்கு ஒப்பாக பிறந்திருக்கிறேன்" என்று என்னை எல்லோரும் ஒப்பிட்டுச் சொல்லுவார்கள் - நான் யார்?
"காட்டுக் கழுதைக் குட்டிக்கு ஒப்பாக பிறந்திருக்கிறேன்" என்று என்னை எல்லோரும் ஒப்பிட்டுச் சொல்லுவார்கள் - நான் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை : 7.
"காட்டுக் கழுதைக் குட்டிக்கு ஒப்பாக பிறந்திருக்கிறேன்" என்று என்னை எல்லோரும் ஒப்பிட்டுச் சொல்லுவார்கள் - நான் யார்?
answer) யோபு 11:12, புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.

விடுகதை: 8
இஸ்ரவேலின் மன்னன் நான்...
புத்திகெட்டுப் போனேன் நான்...
வேஷம் மாறி போருக்குப் போய்...
மாண்டு போன இராஜா நான்...
- நான் யார்?
இஸ்ரவேலின் மன்னன் நான்...
புத்திகெட்டுப் போனேன் நான்...
வேஷம் மாறி போருக்குப் போய்...
மாண்டு போன இராஜா நான்...
- நான் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 9.
கோதுமையையும், வாற் கோதுமையையும்...
பெரும் பயிற்றையும், சிறு பயிற்றையும்...
தினையையும், கம்பையும் வாங்கி...
அப்பம் சுட்ட தீரிக்கதரிசி நானே...
- யார் என கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?

இது சவுலை குறிக்கிறது ஆனால் வசனம் தெரிய வில்லைசார்லஸ் mc wrote:விடுகதை: 8
இஸ்ரவேலின் மன்னன் நான்...
புத்திகெட்டுப் போனேன் நான்...
வேஷம் மாறி போருக்குப் போய்...
மாண்டு போன இராஜா நான்...
- நான் யார்?
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 8
விடை)
எசேக்கியா தீர்கதரிசி
எசேக்கியேல் 4:9 ,
நீ கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்து சாப்பிடுவாயாக.
விடை)
எசேக்கியா தீர்கதரிசி
எசேக்கியேல் 4:9 ,
நீ கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்து சாப்பிடுவாயாக.
yugam_2001- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012
Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"
விடுகதை: 8
விடை)
ஆகாபு
I இராஜாக்கள் 22 : 30
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான்.
I இராஜாக்கள் 21 : 18.
நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்

விடுகதை: 10.
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சொல்லுகிற நான் யார்?
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சொல்லுகிற நான் யார்?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பாிசுத்த வேதாகம உபதேசங்கள்
» வேதாகம சம்பவங்கள் நடந்த இடங்கள்
» பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள்
» "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
» இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம்
» வேதாகம சம்பவங்கள் நடந்த இடங்கள்
» பாிசுத்த வேதாகம கால அளவுகள், எடைகள்
» "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
» இயேசு மீண்டும் வர தாமதிக்கக் காரணம் - வேதாகம விளக்கம்
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum