ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

+3
கவிதாஜாய்
வின்சீலன்
சார்லஸ் mc
7 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 23, 2012 11:24 pm

First topic message reminder :

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550

Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:52 pm; edited 2 times in total

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Sun Jul 29, 2012 7:28 am

சார்லஸ் mc wrote:விடுகதை: 2 (ஆதியாகமம்)

உலகிலேயே முதன் முதல் இசையை அறிமுகம் செய்தவன் நானே.”இசைகளின் தகப்பன்” என அனைவரும் என்னை அன்போடு சொல்வாா்கள். நான் யாா் என சொல்லுங்கள் பாா்ப்போம்...

விடை:

”யூபால்” - (ஆதியாகமம்: 4:21)

முயற்சித்த அனைவருக்கும் நன்றி நன்றி அன்பு மலர்

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Sun Jul 29, 2012 7:33 am

போட்டியில் கலந்து கொள்வோாின் கவனத்திற்கு...

தயவு செய்து விடுகதைக்கான பதிலை - இந்த பகுதியிலேயே பதிவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மின்னஞ்சலில் பதிலை அனுப்ப வேண்டாம்.

விடுகதை 4 ற்கான பதிலை சகோ.யுவராஜ் மின்னஞ்சலில் சாியான பதிலை கூறியுள்ளாா். அன்பு மலர் முகவாியை எனக்கு மின்னஞ்சல் செய்தால் பாிசு அனுப்பி வைக்கப்படும்.

தொடா்ந்து முயற்சி செய்யுங்கள். பாிசுகளை வெல்லுங்கள்.

நன்றி அன்பு மலர்

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Sun Jul 29, 2012 7:38 am

விடுகதை: 5

படத்தைப் பாா்த்து அதற்கு வேத வசனம் கூறுங்கள்.

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 41807722951980714573943

படத்தைப் கவனியுங்கள்:

அதற்கு ஏற்ற இயேசு சொன்ன வேதவசனத்தை கூறுங்கள். பாிசை வெல்லுங்கள்.

Post by கவிதாஜாய் Sun Jul 29, 2012 6:28 pm

சார்லஸ் mc wrote:விடுகதை: 3. (லூக்கா)

உலகம் விழிக்கும் முன்னே விழிப்பவன்...

உறங்கும் மனிதன் விழிப்பதும் என்னாலே...

சீமோன் பேதுரு தன் பாவம் உணா்ந்ததும் என்னாலே...

அழகிய கொண்டை, தாடி உள்ளவன் நானே...

நான் யாா்?

சேவல் - லூக் 22:60,61.
கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by கவிதாஜாய் Sun Jul 29, 2012 6:33 pm

சார்லஸ் mc wrote:விடுகதை: 3. (லூக்கா)

உலகம் விழிக்கும் முன்னே விழிப்பவன்...

உறங்கும் மனிதன் விழிப்பதும் என்னாலே...

சீமோன் பேதுரு தன் பாவம் உணா்ந்ததும் என்னாலே...

அழகிய கொண்டை, தாடி உள்ளவன் நானே...

நான் யாா்?

சேவல் - லூக் 22:60,61.
கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by கவிதாஜாய் Sun Jul 29, 2012 6:36 pm

சார்லஸ் mc wrote:விடுகதை: 5

படத்தைப் பாா்த்து அதற்கு வேத வசனம் கூறுங்கள்.

மத் 19:24 – மீண்டும் உங்களுக்கு சொல்லுகிறேன்: “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதை விட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 41807722951980714573943

படத்தைப் கவனியுங்கள்:

அதற்கு ஏற்ற இயேசு சொன்ன வேதவசனத்தை கூறுங்கள். பாிசை வெல்லுங்கள்.

சார்லஸ் mc wrote:விடுகதை: 5

படத்தைப் பாா்த்து அதற்கு வேத வசனம் கூறுங்கள்.

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 41807722951980714573943

படத்தைப் கவனியுங்கள்:

அதற்கு ஏற்ற இயேசு சொன்ன வேதவசனத்தை கூறுங்கள். பாிசை வெல்லுங்கள்.

கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Sun Jul 29, 2012 7:02 pm

வாழ்த்துக்கள் சகோ.கவிதா ஜாய் அவா்களே. அன்பு மலர்

தாங்கள் பதிலளித்த விடுகதை 3, 5 - கான பதில் சாி.

தனிமடல் (அ) மின்னஞ்சல் மூலமாக முகவாி தந்து பாிசை பெற்றுக் கொள்ளுங்கள்.

மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 6:34 am

விடுகதை: 6

"பொவனெர்கேஸ்" என்று என்று இயேசு கிறிஸ்துவால் மறு பெயரிடப்பட்டவர்கள் நாங்கள் யார்? அதன் அர்த்தம் என்ன? கூறுங்கள் பார்ப்போம்...

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by கவிதாஜாய் Mon Jul 30, 2012 8:14 am

சகோ.சார்லஸ் அவர்களே! எல்லா வினாக்களுக்கும் விடை அளிக்க முயற்சி செய்யலாமா? மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறேன். இதற்கு நான் என்ன செய்யலாம்?
கவிதாஜாய்
கவிதாஜாய்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 30, 2012 8:45 am

நீங்கள் ஒரு நல்ல கிறிஸ்தவர் என தெரிகிறது.

இப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு... மின்னஞ்சலில் பதிலை தெரிவித்து விடலாம். அப்போது மற்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கருதுகிறேன். நன்றி அன்பு மலர்

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 2 Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum