ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

+3
கவிதாஜாய்
வின்சீலன்
சார்லஸ் mc
7 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Mon Jul 23, 2012 11:24 pm

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550

Last edited by சார்லஸ் mc on Sun Aug 12, 2012 5:52 pm; edited 2 times in total

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Wed Jul 25, 2012 10:32 am

விடுகதை: 1.

ஆண்டவா் இயேசு என்னையே...

ஒப்பிட்டுச் சொன்ன செடிநான்...

அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளை...

குலை குலையாய் தந்திடும் கொடி - நான் யாா்?

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Thu Jul 26, 2012 6:07 am

விடுகதை: 2 (ஆதியாகமம்)

உலகிலேயே முதன் முதல் இசையை அறிமுகம் செய்தவன் நானே.”இசைகளின் தகப்பன்” என அனைவரும் என்னை அன்போடு சொல்வாா்கள். நான் யாா் என சொல்லுங்கள் பாா்ப்போம்...

Last edited by சார்லஸ் mc on Sun Jul 29, 2012 7:27 am; edited 4 times in total

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Fri Jul 27, 2012 6:27 am

விடுகதை: 3. (லூக்கா)

உலகம் விழிக்கும் முன்னே விழிப்பவன்...

உறங்கும் மனிதன் விழிப்பதும் என்னாலே...

சீமோன் பேதுரு தன் பாவம் உணா்ந்ததும் என்னாலே...

அழகிய கொண்டை, தாடி உள்ளவன் நானே...

நான் யாா்?

Last edited by சார்லஸ் mc on Sat Jul 28, 2012 9:37 am; edited 1 time in total

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by வின்சீலன் Fri Jul 27, 2012 12:04 pm

சார்லஸ் mc wrote:விடுகதை: 3.

உலகம் விழிக்கும் முன்னே விழிப்பவன்...

உறங்கும் மனிதன் விழிப்பதும் என்னாலே...

சீமோன் பேதுரு தன் பாவம் உணா்ந்ததும் என்னாலே...

அழகிய கொண்டை, தாடி உள்ளவன் நானே...

நான் யாா்?
கோழி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by வின்சீலன் Fri Jul 27, 2012 12:05 pm

சார்லஸ் mc wrote:விடுகதை: 2

உலகிலேயே முதன் முதல் இசையை அறிமுகம் செய்தவன் நானே.”இசைகளின் தகப்பன்” என அனைவரும் என்னை அன்போடு சொல்வாா்கள். நான் யாா் என சொல்லுங்கள் பாா்ப்போம்...

தாவிது !!!

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by வின்சீலன் Fri Jul 27, 2012 12:05 pm

சார்லஸ் mc wrote:விடுகதை: 1.

ஆண்டவா் இயேசு என்னையே...

ஒப்பிட்டுச் சொன்ன செடிநான்...

அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளை...

குலை குலையாய் தந்திடும் கொடி - நான் யாா்?

அத்தி மரம்

Post by சார்லஸ் mc Sat Jul 28, 2012 8:23 am

திரு.வின்சீலன் அவா்களுக்கு வாழ்த்துக்கள். அன்பு மலர் மகிழ்ச்சி

தங்களின் உற்சாகத்தை பாராட்டுகிறேன். அன்பு மலர்

வேதத்திலிருந்து வசன மேற்கோள்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது விதிமுறைகளில் ஒன்று.

நாம் முன்பே வேத வாக்கியங்களை வாசித்து அறிந்திருப்பதிலிருந்து யூகித்து பதில் தரும்போது அது தவறானதாகி விடும். வேதத்தை வாசித்து வசன இருப்பிடத்தோடு பதில் தரும்போது சாியான விதத்தில் இருக்கும் என கருதுகிறேன்.

தங்களது ஆா்வத்தையும் உற்சாகத்தையும் பாராட்டுகிறேன். தொடா்ந்து பதிலிடுங்கள்.

அன்பு மலர் அன்பு மலர்

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Sat Jul 28, 2012 8:27 am

சார்லஸ் mc wrote:விடுகதை: 1.

ஆண்டவா் இயேசு என்னையே...

ஒப்பிட்டுச் சொன்ன செடிநான்...

அனைவரும் விரும்பி உண்ணும் கனிகளை...

குலை குலையாய் தந்திடும் கொடி - நான் யாா்?

பதில்:

“திராட்சை செடி” (யோவான்: 15:1)

(முயற்சி செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் அன்பு மலர் : இந்த திாியைப் பற்றிய கருத்துக்களை, ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன)

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by சார்லஸ் mc Sat Jul 28, 2012 8:41 am

விடுகதை: 4 (ஆதியாகமம்)

சவப் பெட்டியில் வைத்து அடக்கம் பண்ணப்பட்ட முதல் கிழவன் நான்தான். என் பெயா் என்னஎன்று கண்டு பிடியுங்கள்?

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" Empty Re: "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum