ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் கடினமான கேள்விகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by கேசவன் Mon Jul 23, 2012 10:10 pm

1. உங்கள் இனிப்பகத்தில் ,பத்து அட்டைபெட்டிகள் உள்ளது ,ஒவ்வொரு அட்டை பெட்டியிலும் பத்து மைசூர் பாகு (mysore
pak)உள்ளது ,ஒவ்வொரு mysore பாகும் பத்து கிராம் எடை கொண்டதாக உள்ளது ,இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு தகவல்
வருகிறது அதன் படி உங்கள் ஊழியன் ஒருவன் ஒரு அட்டை பெட்டியில் மட்டும் ஒவ்வொரு mysore பாகிலும் ஒரு கிராம்
அளவுக்கு திருடிவிட்டான் என்று தெரியவருகிறது...துரதிஷ்ட வசமாக அந்த நேரத்தில் உங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் balance
இல் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டுமே எடையை காண முடிகின்ற அளவுக்கு மட்டும் சார்ஜ் உள்ளது என்னும் நிலையில்,அந்த
அட்டை பெட்டி எது என்று நீங்கள் கண்டறிந்து அதை செய்தவனை நீக்க வேண்டும்...(ஒவ்வொரு அட்டை பெட்டியையும்
ஒருவன் pack செய்தான் என கொள்க)
(Hint:நீங்கள் ஒவ்வொரு அட்டை பெட்டியையும் திறந்து பார்க்கவும் ,தேவையென்றால் அதில் உள்ள இனிப்பை வெளியே எடுக்கவும் அனுமதி உண்டு(அதுக்காக நீங்களே சாப்பிட கூடாது))

2. இது situation handling வகையறா.....

நீங்கள் ஒரு டாக்டர் என்று வைத்து கொள்ளுங்கள் உங்களுடைய நோயாளி ஒருவர்க்கு இரண்டு வகையான மாத்திரைகளில்
இருந்து ஒவ்வொன்றிலும் ஒன்றை மட்டும் தர வேண்டும் என்னும் நிலையில் உங்கள் நர்ஸ் இரண்டு வகையான
மாத்திரைகளில் இருந்தும் இரண்டு இரண்டு எடுத்து வந்து விடுகிறார்,அதை பார்க்கும் உங்களுக்கு பயங்கர ஷாக் .ஏனெனில்
நான்கும் பார்க்க ஒரே மாதிரி தோற்றம் கொண்டவையாக உள்ளது,நோயாளிக்கு கண்டிப்பாக ஒரு வகையில் இருந்து ஒன்று
மட்டுமே கொடுக்க வேண்டும் ,ஒரே வகையில் இருந்து இரண்டு கொடுத்தாலோ அல்லது மாத்திரையே கொடுக்காமல்
போனாலோ நோயாளியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலையில் எப்படி இந்த நிலையை சமாளிப்பீர்கள்?
(மேலும் மாத்திரைகள் கைவசம் இல்லை )

3. நீங்கள் அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலையில் ,ஒரு இருட்டு அறையில் உங்களுடைய சாக்ஸ்,ஐந்து
வெள்ளை சாக்ஸ் உம் ஏழு கருப்பு சாக்ஸ் உம் உள்ளது ,உங்களுக்கு ஏதோ ஒன்றிலாவது ஒரு ஜோடி சரியான ஜோடி யாக
அமைய வேண்டும் எனில் எத்தனை (ஜோடி அல்ல எண்ணிக்கை)சாக்ஸ் எடுப்பிர்கள்(உங்களால் பார்க்க முடியாது)

4. உங்களுடைய சட்டையை விட உங்களின் பாண்ட்(pant) இன் விலை நூறு ரூபாய் அதிகம்.....இரண்டும் சேர்த்தி 110 ரூபாய்
எனில் தனி தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்களேன்....

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கொஞ்சம் கடினமான கேள்விகள்  1357389கொஞ்சம் கடினமான கேள்விகள்  59010615கொஞ்சம் கடினமான கேள்விகள்  Images3ijfகொஞ்சம் கடினமான கேள்விகள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by அசுரன் Mon Jul 23, 2012 10:14 pm

அழுகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by அசுரன் Mon Jul 23, 2012 10:28 pm

முதல் கேள்விக்கு மட்டும் என்னால் சொல்ல முடிமான்னு பார்க்கிறேன்

ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட அளவு அதாவது முதல் பெட்டியில் ஒரு மைசூர் பாகு இரண்டாவதிலிருந்து இரண்டு பாகு இப்படி பத்தாவது பெட்டியில் இருந்து பத்து மைசூர் பாகு என எடுக்க வேன்டும். ஆக மொத்தம் 55 மைசூர் பாகு துண்டுகள் கிடைக்கும் மொத்த எடை 55 x 10 = 550 கி. இருக்க வேண்டும். எவ்வளவு கிராம் குறைகிறதோ, அந்த மைசூர் பாகு உள்ள அட்டப் பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாகு குறைவாக உள்ளது என கண்டபிடிக்கலாம்.

உதாரணம்: மொத்த எடையில் 5 கிராம் குறைந்தால் ஐந்தாவது பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாகு உள்ளது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by கேசவன் Mon Jul 23, 2012 10:32 pm

அசுரன் wrote:முதல் கேள்விக்கு மட்டும் என்னால் சொல்ல முடிமான்னு பார்க்கிறேன்

ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட அளவு அதாவது முதல் பெட்டியில் ஒரு மைசூர் பாகு இரண்டாவதிலிருந்து இரண்டு பாகு இப்படி பத்தாவது பெட்டியில் இருந்து பத்து மைசூர் பாகு என எடுக்க வேன்டும். ஆக மொத்தம் 55 மைசூர் பாகு துண்டுகள் கிடைக்கும் மொத்த எடை 55 x 10 = 550 கி. இருக்க வேண்டும். எவ்வளவு கிராம் குறைகிறதோ, அந்த மைசூர் பாகு உள்ள அட்டப் பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாகு குறைவாக உள்ளது என கண்டபிடிக்கலாம்.

உதாரணம்: மொத்த எடையில் 5 கிராம் குறைந்தால் ஐந்தாவது பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாகு உள்ளது.
அருமையான முயற்சி அசுரன் அவர்களே

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கொஞ்சம் கடினமான கேள்விகள்  1357389கொஞ்சம் கடினமான கேள்விகள்  59010615கொஞ்சம் கடினமான கேள்விகள்  Images3ijfகொஞ்சம் கடினமான கேள்விகள்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by இரா.பகவதி Mon Jul 23, 2012 10:41 pm

உங்களுடைய சட்டையை விட உங்களின் பாண்ட்(pant) இன் விலை நூறு ரூபாய் அதிகம்.....இரண்டும் சேர்த்தி 110 ரூபாய்உங்களுடைய சட்டையை விட உங்களின்
எனில் தனி தனியே இரண்டின் விலையையும் சொல்லுங்களேன்..

சட்டயின் விலை 5 ரூபாய் ,பேண்டின் விலை 105
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by அசுரன் Mon Jul 23, 2012 10:42 pm

இது சரியா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by இரா.பகவதி Mon Jul 23, 2012 10:49 pm

முதல் கேள்விக்கு மட்டும் என்னால் சொல்ல முடிமான்னு பார்க்கிறேன்

ஒவ்வொரு பெட்டியில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட அளவு அதாவது முதல் பெட்டியில் ஒரு மைசூர் பாகு இரண்டாவதிலிருந்து இரண்டு பாகு இப்படி பத்தாவது பெட்டியில் இருந்து பத்து மைசூர் பாகு என எடுக்க வேன்டும். ஆக மொத்தம் 55 மைசூர் பாகு துண்டுகள் கிடைக்கும் மொத்த எடை 55 x 10 = 550 கி. இருக்க வேண்டும். எவ்வளவு கிராம் குறைகிறதோ, அந்த மைசூர் பாகு உள்ள அட்டப் பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாகு குறைவாக உள்ளது என கண்டபிடிக்கலாம்.

உதாரணம்: மொத்த எடையில் 5 கிராம் குறைந்தால் ஐந்தாவது பெட்டியில் தான் குறைவான எடை மைசூர் பாகு உள்ளது.

அசுரன் அண்ணா எனக்கு இது புரியலை சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by அசுரன் Mon Jul 23, 2012 11:01 pm

ஒவ்வொரு mysore பாகும் பத்து கிராம் எடை கொண்டதாக உள்ளது
ஊழியன் ஒருவன் ஒரு அட்டை பெட்டியில் மட்டும் ஒவ்வொரு mysore பாகிலும் ஒரு கிராம்
அளவுக்கு திருடிவிட்டான்

ஐந்தாவது பெட்டியில் உள்ள பத்து மைசூர் பாகில் ஒவ்வொன்றும் பத்து கிராம் என்றால்.... நாம் அதில் இருந்து ஐந்து தானே எடுப்போம்... அப்போது அதில் ஐந்து x ஒரு கிராம் = ஐந்து கிராம் (திருடுபோனது), குறைந்தால் திருடன் திருடியது ஐந்தாவது பெட்டி என்று கொள்ளப்படும். சரியா கேசவரே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by இரா.பகவதி Mon Jul 23, 2012 11:07 pm

இப்போது புரிந்தது அசுரன் அண்ணா அருமை சூப்பருங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by அசுரன் Mon Jul 23, 2012 11:11 pm

அட யாருமே பாராட்ட மாட்டேங்கிறாங்கப்பா! விருப்பம் பொத்தான் இருக்கிறதே எல்லாரும் மறந்துட்டாங்க சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கொஞ்சம் கடினமான கேள்விகள்  Empty Re: கொஞ்சம் கடினமான கேள்விகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum