புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
52 Posts - 60%
heezulia
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
29 Posts - 33%
mohamed nizamudeen
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
2 Posts - 2%
mini
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
1 Post - 1%
balki1949
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
409 Posts - 60%
heezulia
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
227 Posts - 33%
mohamed nizamudeen
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
21 Posts - 3%
prajai
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
5 Posts - 1%
mini
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
4 Posts - 1%
Saravananj
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
“தாலி மகிமை” Poll_c10“தாலி மகிமை” Poll_m10“தாலி மகிமை” Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“தாலி மகிமை”


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 24, 2012 10:43 am

“தாலி மகிமை” Images?q=tbn:ANd9GcTsc1EpoNaJqwbVz-CWHtIrSt3NaHb580LUVbiTro1t2jfYz7yYTwஇந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறா ர்கள்,
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந் ததாக, இலக்கி யங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தன ர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கி றது. பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதி யில் தாலி என்ற பெயர் உபயோகப்படு த்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளி யிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்த கம். மாங்கல்யச் சரடானது ஒன்ப து இழைகளைக் கொண் டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொ ரு நற்குணங்களைக் குறிக்கிறது.
தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன் னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திரு மாங்கல்யச்சரடு அணியப் படுகிறது.
பெயர்காரணம்
தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றை யே பண்டைக்காலத்தில் மண மகன் மணமகள் கழுத்தில் கட்டி வந் தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினா ல் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்த ரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய் து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற் றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப்போடுவது கூடத்தாலிதா ன். (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்ற வைத்த மஞ் சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ் சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.
இன்னார் மகன், இன்னார் மக ளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்து கொள்வ தாக அனைவரும் கையொப் பமிட அந்த தாளினை கயிற்றி ல் கோர்த்து மணமகளின் கழு த்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவ ணி என சொல்லும் தாலியை – மண அடையாள வில்லையைக் குறி க்கும்.
தாலி சம்பிரதாயங்கள்

தமிழர் வாழ்வில் எழுதப்படா த சட்டமாகவும் சாஸ்திரமா கவும் ஆகி விட்ட திருமாங்க ல்யம் கணவன் மனைவி பந்த த்தை வலுவுடையதாக்கி குடு ம்ப உறுதிப்பாட்டுக்கு அடித்த ளமிடுகின்றது.
தாலி என்பது சமூக, பண்பா ட்டு, சமய வெளிப்பாடாக பார்த்தல் வேண்டும். கணவன் மனைவியி டையே உருவாகும் ஆழமான அன்பையும் விருப்பையும் கணவனின் நீண்ட ஆயுளையும் குறித்து நிற்கின்றது. மனைவியின் கழுத்தில் தான் கட்டிய தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி, என க்குச் சொந்தமானவள், இவள் கண் களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வராது பாதுகாக்க வேண்டியது என து கடமை என நினை க்கிறான். தாலி யைச் சுமந்தி ருக்கும் மனை வியோ இவன் என்னை மணந்து எனக்குப் புதிய வாழ் வு தந்தவன், அவனுக்கு உரி யவளாக நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவருக்குமிடையே யுள்ள பந்தத்தை வலுவுடையதாக்கி குடும்ப அமைப்புக்கு அடித்தள மிடுகின்றன.“தாலி மகிமை” >தமிழர்களைப் பொறுத்தவரையில் திருமாங்கல்யம் எழுதப்படாத சட்டமாகவும் சாஸ்திரமாகவும் ஆகி விட்டது என்பது புறக்கணிக் க முடியாத உண்மை
“தாலி மகிமை” Images?q=tbn:ANd9GcRboJVStvfBP-xL8vuGABZR9w-w__egE-P0BOXzX9eB0tyngQh1தாலி சுவாரஸ்யங்கள்
1. தாலி கட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோ ர் யாராவது தும்முதல், அபசகுண வார்த்தைகள் பேசுதல் போ ன்றவை மணமக்களிற்கு கேட்கக் கூடாது என்பதற்காகவே!
2. தாலி கட்டப்படும் போது தூவப்படும் அட்சதை மணமக்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற் கும் ஆசீர்வதிப்ப தாகும்.
3 .ஒரு பிள்ளை பெற்றாள் உடனே செத்தாள் என்று வாழையைக் கூறுவார்கள். வாழைக்கு தெய்வ குணமும் பெண்ணின் குணமும் உள்ளது. எனவே வாழையை பெண்ணாக எண்ணி வாழைக்கு தாலி கட்டினால் மணமுறிவு ஏற்படாமல் தவிர்க்கலாம். சிலருக்கு ஜாதக த்தில் இரண்டு திருமணம் இருக்கும். இவர்களுக்கு இதுபோன்று செய்யலாம்.
4. தேவலோகத்தில் கழுதை தேவரின் வடிவமாக மதிக்கப்படுகிறதா ம். அதனால் கழுதைக்கு தாலி கட்டினால் மழை பெய்யுமாம்.
“தாலி மகிமை” Images?q=tbn:ANd9GcSbq1Cm_LqVNNvPeDS4_ITY1dCzoUDLKxxCRM3Un3YkQrWCKvqD



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 24, 2012 1:29 pm

தாலி பற்றிய நல்ல பகிர்வுக்கு நன்றி செந்தில்.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக